Jegan Nicholas : கருத்துக்கள் ( 83 )
Jegan Nicholas
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
21
2019
உலகம் இம்ரான் கானை வரவேற்க ஆளில்லை
இந்தியாவில் இருந்துகொண்டு பாகிஸ்தானிக்கு சொம்பு தூக்கும் உன்னை போன்றோர்கள்தான் தீவிரவாதிகள், உம்மை போன்றோர்களை நாட்டை விட்டு துரத்தினாலே தீவிரவாதம் ஒழிந்துவிடும்   06:50:46 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஜூலை
21
2019
உலகம் இம்ரான் கானை வரவேற்க ஆளில்லை
உலக நாடுகளிடம் திருடிய பணத்தில் சாப்பிட்டு கொண்டிருக்கும் பிரிட்டனிடம் பயிற்சி பெற்றவன் எப்படி இருப்பான் ,   22:13:35 IST
Rate this:
5 members
0 members
23 members
Share this Comment

ஜூலை
17
2019
சினிமா சூர்யாவுக்கு கமல் ஆதரவு...
படம் ஒன்னும் சரியா போகல அடுத்த இலக்கு அரசியல்   22:42:13 IST
Rate this:
3 members
0 members
15 members
Share this Comment

ஜூலை
12
2019
பொது ஹிந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே தபால்துறை தேர்வு
சும்மா ஜப்பானில் ஒன்னு நடத்துங்க   18:28:59 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
12
2019
பொது ஹிந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே தபால்துறை தேர்வு
எனக்கு பதிலாக தமிழ்வேலுக்கு பதில் அளித்தமைக்கு நன்றி . தமிழ்வேல் எங்களுக்கு ஹிந்தி வேண்டாம் ஆங்கிலமும் தமிழும் மட்டும் போதும் என்று சொல்லும் உங்களை போன்றோரின் ஆங்கில புலமையை பரிசோதிப்பதற்காகவே இங்கு ஆங்கிலம் சேர்க்க பட்டுள்ளது . இல்லை என்றால் இந்த தேர்வு ஹிந்தியில் மட்டுமே இந்த தேர்வு நடந்திருக்கும். மத்திய அரசின் அலுவலக மொழி தெரியாதவனுக்கு எதுக்கு மத்திய அரசின் வேலை . உங்களை சொல்லி குற்றம் இல்லை தமிழன் பார்க்கும் செய்தி தொலைக்காட்சிகள் சன் உட்பட புதிய தலைமுறை வரை திராவிட கட்சிகளை சார்ந்தது அவர்கள் பரப்புவதை தான் நம்ப வேண்டிய கட்டாயம் வேறு மொழி செய்திகளை பார்த்து தெரிந்து கொள்ள தமிழை தவிர மாற்று மொழி தெரியாது என்ன செய்ய எல்லாம் திராவிட அரசியல்   18:25:54 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜூலை
12
2019
பொது ஹிந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே தபால்துறை தேர்வு
இந்தியாவின் அலுவலக மொழி எது என்று உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன். அதனால்தான் இப்படி பேசுகிறீர்கள். தமிழனுக்காக மட்டுமே இங்கு ஆங்கில மொழி சேர்க்க பட்டுள்ளது இல்லையெனில் ஹிந்தி மட்டுமே இந்த தேர்வில் இருந்திருக்கும். ஒவ்வொரு மாநில மொழிகளிலும் தனித்தனியாக தேர்வு நடத்த ஆகும் செலவு என்னவாகும்? 1965 க்கு பிறகு தமிழனை தவிர மற்ற எல்லா மாநிலத்துக்காரனும் ஹிந்தி கற்றுக்கொண்டான் ஆனால் தமிழன் மட்டும் இன்னும் ஹிந்தி எதிர்ப்பு அரசியல் செய்கிறான். ஏன் பாரத பிரதமரின் தாய் மொழி ஹிந்தி அல்ல குஜராத்தி அவர் ஹிந்தி கற்கவில்லையா. தமிழிலும் , ஆங்கிலத்திலும் புலமை பெற்ற தமிழன் எப்படி ஆங்கிலத்தில் தேர்வு எழுதுகிறான் என்று பார்ப்போம் . மத்திய அரசின் அலுவலக மொழி தெரியாமல் எப்படி மத்திய அரசின் அலுவலகங்களில் பணியாற்ற முடியும்? விதண்டாவாதம் பேசாமல் சிந்திக்க முயலுங்கள் .   05:32:11 IST
Rate this:
12 members
0 members
12 members
Share this Comment

ஜூலை
12
2019
பொது தண்ணீர் ரயில் கிளம்பியது
உண்மை. அணைத்து ஊடகங்களும் திமுகவால் நடத்தப்படுபவை . சன் டிவி முதல் புதிய தலைமுறை வரை நாம் பார்க்கும் எல்லாமே திமுக ஊடகங்கள் , அதனால்தான் மக்கள் தவறாக வழிநடத்த படுகிறார்கள் , இந்த திருட்டு ஊடகங்களை முதலில் தடை செய்ய வேண்டும்   15:19:07 IST
Rate this:
0 members
0 members
20 members
Share this Comment

ஜூலை
11
2019
எக்ஸ்குளுசிவ் புறநானூறுக்கு போட்டியாக திருக்குறள் தி.மு.க.,வை வாழ்த்திய பா.ஜ., அமைச்சர்
உங்கள் மறதிதானே அவர்களின் பலம் . மறந்து போய் தானே திரும்பவும் ஓட்டு போட்டு வெற்றி பெற செய்துள்ளீர்கள். கொள்ளை அடிச்சதுல 10 % கொடுத்து ஒரு இடத்துல வழக்கை வென்றுவிட்டனர் , ஆனால் உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு விரைவில் வரும் . 10 வருஷம் கடந்து போனா செய்த தப்பு இல்லனு ஆகிடுமா என்ன ?   04:39:15 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

ஜூலை
11
2019
எக்ஸ்குளுசிவ் புறநானூறுக்கு போட்டியாக திருக்குறள் தி.மு.க.,வை வாழ்த்திய பா.ஜ., அமைச்சர்
1.70 இலட்சம் கோடி கொள்ளையை இவ்வளவு சீக்கிரம் மறந்து போய்ட்டீங்களே , ராசாதான் கொள்ளை அடிக்க முடியாத வருத்தத்தில் பேசுகிறார் , நீங்கள் ???   14:57:24 IST
Rate this:
4 members
0 members
9 members
Share this Comment

ஜூலை
9
2019
அரசியல் குப்புற கவிழும் குமாரசாமி அரசு?
ஒட்டிக்கொண்டு இருப்பதால் தவறில்லை , காலைவாரிதான் விடக்கூடாது . உங்கள் காங்கிரஸுக்கு கூட்டணி வைத்தவர்களை எல்லாம் கவிழ்த்து விடுவதே வேலையாக உள்ளது , நீங்கள் புரிந்து கொண்டுதான் பேசுகிறீரா தமிழன் . 110 வென்றவனுக்கு உரிமை இல்லையாம் ஆனால் 70 பெற்றவனுக்கு உரிமை உள்ளதாம் . என்ன ஒரு புத்திசாலித்தனம்   07:13:23 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X