கிரிக்கெட் பார்க்கிற கடைசி தலைமுறை நாங்க தான் அடுத்த தலைமுறை இவ்வளவு நீளமான விளையாட்ட பார்க்கமாட்டான். ஆசியாவிலே கிரிக்கெட் தன் புகழ இழக்கும்.இப்பிடி பட்ட நிலையில் அமெரிக்கவில முதலீடு செய்றது வீண்.
04-மே-2022 19:14:05 IST
இப்பிடி தான் போன வருஷம் அமிதாப்பச்சன் சொண்ணாரு.பார்த்த இந்த வருஷமும் நடிக்கிறாரு. இதலெல்லாம் வெறும் பப்பிளிசிட்டி தான்.ஆமா வாங்குன காச நல்ல விஷயத்துக்கு பயன்படுத்த போறிங்களா? எந்த ஏரியாவுல சொத்து வாங்க போறிங்க?.
21-ஏப்-2022 12:52:39 IST
எடுக்கிற கம்பனிக்கு விநியோகிக்கிற கம்பனிக்கும் ஒரே தேவை அவங்கிட்ட கறுப்பு பணத்த வெள்ளையாக்கனும் அதுக்காக இந்த மாரி பெரிய ஹீரோக்கள வச்சி குப்பை கதைய எடுப்பாங்க.(பீஸ்ட், அண்ணாத்த, எதற்கும் துணிந்தவன், அடுத்தது குடும்பதலைவர் 169)
13-ஏப்-2022 10:37:50 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.