sankaseshan : கருத்துக்கள் ( 1027 )
sankaseshan
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
6
2020
பொது உலக அரங்கில் இந்தியாவின் குரல் சுஷ்மா மோடி நெகிழ்ச்சி
நாறவாய் சாமி வாழ்த்தினால் விளங்காது   22:15:46 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
6
2020
அரசியல் நாட்டில் ஜனநாயகம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது சிதம்பரம்
அறவோன் ரொம்ப நல்லவன் அவனுடைய கும்பல் குடும்ப கட்சி மக்கள் பணத்தை கொள்ளை அடித்து இத்தாலி செல்கிறார்கள் அதுக்கு நீ சப்போர்டு வெட்கமாக இல்லை ?   22:13:18 IST
Rate this:
0 members
0 members
6 members

ஆகஸ்ட்
6
2020
அரசியல் நாட்டில் ஜனநாயகம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது சிதம்பரம்
காஷ்மீர் சாதாரண எளிய மக்களுக்கு ஒரு துன்பம் இல்லை அப்துல்லா மெஹபூபா கிலானி போன்றோர் அரசு பணத்தில் உல்லாசமாக இருந்தனர் வெளிநாட்டில் பிள்ளைகளை படிக்க வைத்தனர் இப்போது எல்லாம் க ட ஆகிவிட்டது செட்டியார் அவர்களுக்காக புலம்புகிறான் . வளர்ச்சி திட்டங்கள் மூலம் எளிய மக்கள் பயனடைய pokiraarkal   22:07:52 IST
Rate this:
0 members
0 members
4 members

ஆகஸ்ட்
6
2020
அரசியல் ஊழலுக்கு வழிவகுக்கும் இ-பாஸ் முறை ஸ்டாலின்
ஊழலை பற்றி இவர் எல்லாம் எப்படி பேசறார் வெட்கமில்லாமல் விஞ்ஞான ஊழலில் கைதேர்ந்தவர்கள்   17:07:03 IST
Rate this:
0 members
0 members
6 members

ஆகஸ்ட்
6
2020
பொது காங்கிரசின் ராமர் கோவில் ஆதரவு நிலைப்பாடு பினராயி கடும் விமர்சனம்
சேட்டா உலகம் முழுவதும் உங்கள் சித்தாந்தம் செல்லா காசாகிவிட்டது சீனாவில் மட்டும் அடக்குமுறையால் மூச்சு விடுகிறது இன்னும் கொஞ்சநாளில் இந்தியாவிலும் மூச்சை விட்டுவிடும் சீனாவிலும் எதிர்ப்பு வலுத்து வருகிறது .   17:01:31 IST
Rate this:
0 members
0 members
11 members

ஆகஸ்ட்
5
2020
சம்பவம் கேரள தங்க கடத்தல் விசாரணையில் வேகம்! கண்காணிப்பு வளையத்திற்குள் இரு அமைச்சர்கள்
கம்மிகள் நேர்மை பொது உடமை என்று வாய் கிழிய பேசுவார்கள் மற்றவர்களுக்கு. தங்கள் கட்சிக்கு கோடி கோடியாக சொத்து வைத்து இருப்பார்கள் அது அவர்களின் தனியுடமை .   11:41:40 IST
Rate this:
0 members
0 members
11 members

ஆகஸ்ட்
5
2020
பொது பல நூற்றாண்டுகளின் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது பிரதமர் மோடி
ஆம் நாளையிலிருந்து தேனும் பாலும் ஓட போகிறது அதை செந்தில் குமார் குடிக்கலாம்   11:28:40 IST
Rate this:
6 members
0 members
2 members

ஆகஸ்ட்
5
2020
பொது 500 ஆண்டு கனவு நனவானது அயோத்தி ராமர் கோயிலுக்கு அடிக்கல்
அறவோனுக்கு ஏப்போதும் BJP குறித்து சிந்தனை தூங்காமல் உடம்பை கெடுத்து கொள்ளாதே .   18:49:54 IST
Rate this:
2 members
0 members
14 members

ஆகஸ்ட்
5
2020
பொது 500 ஆண்டு கனவு நனவானது அயோத்தி ராமர் கோயிலுக்கு அடிக்கல்
தமிழர் அநீதி தூக்கத்தில் இருக்கிறார் போலிருக்கிறது கடந்த 6 வருஷங்களில் எவ்வளவோ முன்னேற்றம் நடந்திருக்கிறது பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டுவிடாது . அடுத்த தேர்தலில் டிராவிடமே இருக்கலபோவதில்லை ராவணனுக்கு கோவில் அவசியம் இருக்காது. பகுத்தறிவாளன் ராவணனை எப்படி நம்புகிராய்?   18:37:15 IST
Rate this:
2 members
0 members
23 members

ஆகஸ்ட்
5
2020
எக்ஸ்குளுசிவ் காங்கிரஸ் ஓட்டு சதவீதம் அதிகரிப்பு பிரசாந்த் அறிக்கையால் திமுக அதிர்ச்சி
பொறுப்புக்கும் காங்கிரஸ்காரனுக்கும் சம்மந்தமே கிடையாது Mr.ஐயர் .   16:00:53 IST
Rate this:
0 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X