seshadri : கருத்துக்கள் ( 180 )
seshadri
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
17
2022
சிறப்பு பகுதிகள் பிரதமர் பயணத்தில் குளறுபடி கடும் நடவடிக்கை அவசியம்!
சோனியா மாதிரி ஒரு.. தலைவராக இருக்கும் வரை ராகுல் மாதிரி ஒரு உதவாக்கரை இருக்கும் வரை இப்படித்தான் இருக்கும்.   14:58:43 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜனவரி
17
2022
சம்பவம் லஞ்சம் வாங்கிய கெயில் இயக்குனர் கைது
இதனால் ஒன்றும் ஆக போவதில்லை. பணம் இருப்பதால் இவர் தண்டிக்கப்பட மாட்டார். இங்கு தமிழ் நாட்டில் ஸ்ரீனிவாசன் என்ற மின்வாரிய தலைமை பொறியாளர் தெற்கு பிடிபட்டார் ஒன்றும் நடக்கவில்லை. சுமதி ரவிச்சந்திரன் என்ற மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பிடிபட்டார் ஒன்றும் ஆகவில்லை. நம் நாட்டில் சட்டம் என்பது ஏழைகளுக்கு மட்டும்தான். பணக்காரர்களுக்கும் அரசியல் வாதிகளுக்கும் கிடையாது.   09:09:08 IST
Rate this:
0 members
0 members
9 members

ஜனவரி
7
2022
பொது ஸ்டெர்லைட் ஆலையில் விரைவில் உற்பத்தி துவங்கும்
வைகோ உதயகுமார் பாவாடை ரெடி பணம் வாங்கிக்கொண்டு போராட்டம் ஆரம்பிக்கவும்.   07:12:57 IST
Rate this:
2 members
0 members
20 members

ஜனவரி
2
2022
சிறப்பு பகுதிகள் பெண்கள் மண வயதை மாற்றுவது நல்லதே!
உடல் உழைப்பு இல்லாத ஒரு தலை முறைஐ உருவாக்கி இருக்கிறோம். இதுதான் முதல் காரணம். நமது முன்னோர்கள் பதினான்கு வயதில் கல்யாணம் செய்து பத்து அல்லது பன்னிரண்டு குழந்தைகளை பெற்று நல்ல ஆரோக்கியமாக இருந்தார்கள் ஒரு குறைபாடும் இல்லை. அனால் இன்று இருக்கும் சூழ் நிலைக்கு வயது அதிகம் செய்ய வேண்டியதுதான்.   09:45:26 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
30
2021
பொது புத்தாண்டு நள்ளிரவு கோயில்களில் தரிசனத்திற்கு தடையில்லை அமைச்சர் தகவல்
ஆகமத்தில் இதற்கு இடம் உண்டா நமது கோயில்களில் நடை சாற்றும் வழக்கப்படி இது முடியுமா. பணம் வருகிறது என்றல் எல்லா ஆகமங்களும் விலகி வழி விட வேண்டியதுதான். இந்த ஆங்கில புத்தாண்டிற்கும் தமிழர்களுக்கும் என்ன சம்பந்தம். ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு எல்லாம் குடித்து தெருவில் கூத்தடிப்பது தான் நடக்கிறது. அதை கொண்டாட வேண்டிய கிருத்துவர்கள் அமைதியாக தேவாலயம் சென்று வழிபட்டு வீட்டில் கொண்டாடுகிறார்கள். தேவை இல்லாத ஒன்று   11:14:03 IST
Rate this:
1 members
0 members
8 members

டிசம்பர்
29
2021
பொது காந்தி குறித்து அவதூறு கருத்து காளிசரண் மகராஜ் விளக்கம்
காந்தியை இரண்டு வழியில் பார்க்க வேண்டும். சுதந்திரத்திற்கு முன் பின். சுதந்திரத்திற்கு முன் நாட்டுக்கு நல்லது செய்து சுதந்திரம் வாங்கி கொடுத்தார் ஆனால் பின் ஹிந்துக்களுக்கு எதிராகவும் முஸ்லிம்களுக்கு ஆதரவாகவும் மொத்தமாக மாறினார். இதனால்தான் கோட்ஸே காந்தியை சுட்டார். அவரது வாக்குமூலம் மிக தெளிவாக இதை கூறுகிறது.   14:36:34 IST
Rate this:
7 members
0 members
5 members

டிசம்பர்
19
2021
சம்பவம் பஞ்சாபில் பொற்கோவிலில் மேலும் ஒருவர் அடித்து கொலை
இங்கு மட்டும் இந்துக்களுக்கு கோபம் வர மாட்டேன் என்கிறது.   17:13:51 IST
Rate this:
1 members
0 members
9 members

டிசம்பர்
12
2021
பொது ஹெராயின் பறிமுதல் பல மடங்கு உயர்வு  கடத்தல் அதிகரிப்பதாக அதிர்ச்சி தகவல்
ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் போன்ற நபர்களுக்கு ஜாமீன் மட்டும் போதாது விடுதலை செய்ய வேண்டும் அப்பொழுது தான் இன்னும் நன்றாக கடத்தல் செய்ய முடியும். அப்படியே அவனுக்கு ஜாமீன் கொடுத்த நீதிபதிக்கும் பதவி உயர்வு கொடுத்து விடவும். நம் நாட்டில் தண்டனை விதிக்கப்படுவதில்லை அப்படியே விதிக்கப்பட்டாலும் அவர்கள் சிறையில் இருப்பதில்லை.   16:06:39 IST
Rate this:
0 members
1 members
2 members

நவம்பர்
21
2021
கோர்ட் ஆர்யன் கான் மீதான குற்றச்சாட்டு ஆதாரமில்லை என்கிறது ஐகோர்ட்..
இந்த விசாரணை முடியும் பொது சமீர் தான் போதை மருந்து வைத்திருந்தார் என்று தீர்ப்பாகி விடும் அதனால் அவரை பதவி நீக்கம் செய்து சிறையில் அடைப்பர். ஷாருக் மகன் உத்தமர் இன்று பட்டம் சூட்டி விழா எடுப்பார்கல்   13:15:31 IST
Rate this:
1 members
0 members
9 members

நவம்பர்
19
2021
பொது சர்வாதிகாரம் தான் ஒரே தீர்வு கங்கனா கருத்து
மிகவும் நியாயமான கருத்து. மிகவும் துணிச்சல் வேண்டும் இவ்வாறு கூறுவதற்கு. இந்த பெண்ணிடம் அது நிறையவே இருக்கிறது. வாழ்த்துக்கள் கங்கநா   14:18:19 IST
Rate this:
4 members
0 members
42 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X