Cheran : கருத்துக்கள் ( 332 )
Cheran
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
13
2019
பொது தவளைகளுக்கு "டைவஸ்" ம.பி., மக்கள் கூத்து
இந்த தவளை கல்யாணத்தில் பிஜேபி அமைப்புகள் கலந்துகொண்டன   22:55:31 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
13
2019
பொது தவளைகளுக்கு "டைவஸ்" ம.பி., மக்கள் கூத்து
அட பிஜேபி சங்கிகளா, உங்க முட்டாள் தனத்துக்கு அளவே இல்லையடா? மரம் வை, நீர் மேலாண்மை செய், கடவுள் தானாக மழை கொடுப்பார்.   09:38:51 IST
Rate this:
5 members
0 members
13 members
Share this Comment

செப்டம்பர்
11
2019
பொது வங்கிகளில் விவசாய நகை கடன் விரைவில் ரத்து
விவசாய கடனை நகை வைத்து எப்பொழுதாவது வாங்கி இருக்கீர்களா? நகை கொடுத்தாலும், பட்ட, சிட்டா, அடங்கல், கிராம நிர்வாக அலுவலரின் சான்றிதழ் வேண்டும். நெய்யும் பருப்பும், பாலும் குளிர் அறையில் கூடுவாஞ்சேரியில் உட்கார்ந்து சாப்பிட விவசாயம் இல்லை என்றால் மண்ணைதான் சாப்பிடணும். காவிக்கட்சிக்கு சப்போர்ட் பண்ணுவதற்குமுன் சாப்பாட்டுக்கு, விவசாயிகளுக்கு சப்போர்ட் பண்ணுங்கள்.   10:07:25 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

செப்டம்பர்
7
2019
பொது சிக்னலை இழந்த லேண்டர்
உழைப்பு வீண்போகாது. வாழ்த்துக்கள் சிவன் மற்றும் குழுவிற்கு. இந்த பயணம் தொடரும், எதிர்காலத்தில் நிச்சயம் சாதிப்போம்.   03:14:58 IST
Rate this:
0 members
0 members
16 members
Share this Comment

ஆகஸ்ட்
29
2019
பொது 2000 ரூபாய் நோட்டு அச்சடிப்பு நிறுத்தம்?
இரண்டாயிரத்தை வெளியிட்டிருக்கக் கூடாதே ?? துக்ளக் தர்பார் , காமெடி அரசவை இது. அப்படிதான் செய்வார்கள்.   22:08:17 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
29
2019
பொது 2000 ரூபாய் நோட்டு அச்சடிப்பு நிறுத்தம்?
காமெடி தர்பார் ஆட்சியின் மற்றுமொரு காமெடி. பணமதிப்பு இழப்பு செய்தி காமெடி செய்தார்கள்.   19:49:59 IST
Rate this:
17 members
0 members
14 members
Share this Comment

ஆகஸ்ட்
28
2019
அரசியல் ராகுல் தான் காங்.,ன் பிரச்னை பா.ஜ.,
ரிசர்வ் வங்கியிடமிருந்து நீங்கள் பெற்றிருக்கக் கூடிய நிதியை பயன்படுத்தி இந்தியாவில் உள்ள அனைத்து விவசாயிகளின் கடனை உடனடியாக தள்ளுபடி செய்யுங்கள் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.   21:26:59 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
26
2019
அரசியல் சிபிஐ தொடர்ந்து சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை குறி
2012-லிருந்து இந்தியப் பொருளாதாரம் சரிவை சந்தித்துவருகிறது. 2014 தேர்தலில் ‘வளர்ச்சிப் பாதையில் இந்தியா’ என்று வாக்குறுதியளித்து வெற்றியும் பெற்றது பாஜக. ஆனால், பொருளாதாரத்தை சீர்செய்யும் நடவடிக்கைகள் எதையும் எடுக்காமல், மதம் சார்ந்த விவகாரங்களில் முனைப்பு காட்டியது. மூன்று ஆண்டுகளுக்கு பிறகு பணபதிப்பு நீக்கத்தையும் அதைத் தொடர்ந்து 6 மாதத்தில் ஜிஎஸ்டியையும் அமல்படுத்தி கீழே விழும் பொருளாதாரத்தின் வேகத்தை மேலும் அதிகமாக்கி அதளபாதாளத்தில் தள்ளியது. வளர்ச்சி இதோ, அதோ என்று சொல்லி சொல்லியே 5 ஆண்டுகள் கடந்து, 2019 நாடளுமன்றத் தேர்தல் வந்துவிட்டது. அப்போதும், தேசத்தின் நிதிநிலை பின்னுக்குத் தள்ளப்பட்டு, தேசப்பற்று பிரதானப்படுத்தப்பட்டது. பாகிஸ்தான் மீதான மோதல் முக்கியத்துவம் பெற்று அடிப்படை பொருளாதார பிரச்சினைகள் மறக்கடிக்கப்பட்டன. எல்லோருக்கும் ‘நல்ல காலம் பொறக்குது’ (Achhe din aane waale hain), ‘விவசாயிகளுக்கு இரட்டிப்பு வருமானம்’, ‘2 கோடி வேலை வாய்ப்புகள்’ என்ற வாக்குறுதிகள் எல்லாம் முழக்கமாகவே முடிந்து போயின. ஆட்சியைப் பிடித்த பிறகு ‘5 டிரில்லியன் பொருளாதாரம்’ என்ற புதிய முழக்கம் வைக்கப்பட்டது. அதில் கவனம் செலுத்துவதற்குள் காஷ்மீர் விவகாரம் சூடுபிடிக்க மீண்டும் பொருளாதாரப் பிரச்சினைகள் பின்தள்ளப்பட்டன.   01:53:09 IST
Rate this:
9 members
0 members
3 members
Share this Comment

ஆகஸ்ட்
23
2019
அரசியல் பொருளாதார மாற்றங்கள் அறிவித்தார் நிர்மலா
நாட்டின் சரியும் பொருளாதாரத்தை சரி செய்வதற்கும், அதை சமாளித்து இயல்புநிலைக்கு கொண்டுவருவதற்கும் மத்திய அரசுக்கு தெரியவில்லை. இதனால் ஒவ்வொரு நாளும் மோசமான நிலையை நோக்கி பொருளாதாரம் நகர்கிறது.நிதித்துறை மட்டும் நெருக்கடியைச் சந்திக்கவில்லை, இந்தியப் பொருளாதாரமே நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. நாட்டின் தற்போதைய பொருளாதார சூழல் முன்னெப்போதும் இல்லாத சூழலில் இருக்கிறது.கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத சூழலை சந்திக்கிறது இந்த சூழலுக்கும் மறைந்த பிரதமர் நேருதான் காரணம் என்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நம்புவார்கள். நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்துவருகிறது என்று கடந்த 5 ஆண்டுகளாக மத்திய அரசு கூறி வருகிறது. ஆனால் நாட்டின் பொருளாதார புள்ளிவிவரங்களைப் பார்த்தால் வியப்படையவேண்டும். ஏனென்றால், 3 கோடிக்கும் மேலான மக்கள் வேலையிழக்கும் அபாயத்தை சந்தித்துள்ளார்கள். பொருளாதாரத்தின் ஒவ்வொரு துறையும் மிகப்பெரிய அழுத்தத்தில் சிக்கி இருக்கிறது ஜவுளித்துறை கடந்தவாரத்தில் இருந்து ஒவ்வொரு நாளும் விளம்பரங்களை வெளியிட்டுவருகிறது. கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான காலம். தேயிலைத் தொழிற்சாலையும் நெருக்கடியான சூழலை எதிர்கொண்டு இருக்கிறது   00:52:44 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
23
2019
உலகம் புதிய இந்தியா உருவாக்கியதில் கர்வம் மோடி
கடந்த நிதியாண்டில் (2018-19) பொருளாதார வளர்ச்சி 6.8%, அண்மை காலாண்டு வளர்ச்சி விகிதம் 5.8%. முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் கூறுவது போல், இது 2.5% மிகைப்படுத்தப்பட்ட வளர்ச்சி என்பதை ஏற்றுக்கொண்டால், கடந்த நிதியாண்டின் உண்மையான வளர்ச்சி விகிதம் 4.3%, காலாண்டு வளர்ச்சி 3.3% ஆகும். இது நம்முடைய கடந்தகால வளர்ச்சி விகிதங்களுடன் (8 – 9%) ஒப்பிடுகையில் இந்தியா 30 - 40 வருடங்கள் பின்னோக்கி சென்றுவிட்டது என்பதுதான் நிதர்சனம். உலகளவில் GDP பட்டியலில் இந்தியா ஏழாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது என்பது சமீபத்திய நிலவரம். ஆனால், 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக இந்தியாவை உருவாக்குவோம் எனக் கூறிவருகிறது மத்திய அரசு.   00:41:41 IST
Rate this:
1 members
0 members
24 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X