Kundalakesi : கருத்துக்கள் ( 356 )
Kundalakesi
Advertisement
Advertisement
ஜனவரி
16
2019
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
14
2019
பொது குஜராத்தில் இன்று முதல் புதிய இடஒதுக்கீட்டு சட்டம் அமல்
தனியார் துறை பெரிய வளர்ச்சி அடைய இந்த ஒதுக்கீடு முறை இல்லை. உங்க மனச தொட்டு சொல்லுங்க, ஒரு உடல் உபாதை என்றால் நீங்க இட ஒதுக்கீடு மருத்துவரை விரும்புவீர்களா இல்லை merit மருத்துவரை விரும்புவார்களா.   17:53:50 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
14
2019
பொது குஜராத்தில் இன்று முதல் புதிய இடஒதுக்கீட்டு சட்டம் அமல்
100% சமூகத்தில் பின்தங்கியவர்களுக்கு (அப்படி தங்களை நிலைப்படுத்தி கொள்ள விரும்புவர்களுக்கு) கல்வி, தொழில் தொடங்க கடன் போன்ற சலுகையை தாருங்கள். வேலை வாய்ப்பு, பதிவு உயர்வில் ஒதுக்கீடு என்பது கல்வி பயில முடியாதவர்கள் வேலையை பெற்று என்ன செய்வார்கள்? அவர்களால் தரமாக ஒரு வேலையை செய்ய முடியுமா? நீ பள்ளி, விடுதி பயன்படுத்தி கொள், அரசு உனக்கு அனைத்து சலுகையும் தரட்டும். எல்லா படிப்பு, வேலை செல்ல கட்டணம் இன்றி நீ சந்தர்ப்பத்தை உபயோகி. இதற்கு மீறியும் உங்களுக்கு வேலையில் இட ஒதுக்கீடு தேவையா? அப்படியென்றால் 1 வகுப்பு முதல் கல்லூரி வரை படிப்பு, உடை, உணவு, விடுதி போன்ற சலுகை பெற்றும், கட்டணம் இன்றி அரசு தரும் சலுகை அனுபவித்து அரைகுறையாக படித்தும், இட ஒதுக்கீட்டில் அரசு வேலை கிடைத்தும், இப்பொழுது அதில் பதிவு உயர்வும் தனியாக உள்ளது. அப்ப மத்தவங்க எல்லாம் முட்டாளா .. இதனால் தான் அரசு துறை எல்லா இடங்களிலும் சரியாக தன் பணியை செய்ய முடியவில்லை. நல்ல படித்த merit உள்ளவர்களை வேலையில் எடுங்கள். பின்பு பாருங்கள்.   17:52:38 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜனவரி
9
2019
சினிமா எனக்கு இது ஒரு பாடம் : மன்னிப்பு கேட்ட ஷக்தி வாசு...
ஊருக்கு உபதேசம். தனக்கு உற்சாகபாணம்   21:27:34 IST
Rate this:
1 members
0 members
34 members
Share this Comment

ஜனவரி
2
2019
அரசியல் அதிவேக, தேஜஸ் ரயில் சேவை மதுரையில் துவக்குகிறார் பிரதமர்
அ. யாரும் 12 ரூபாய்க்கு காப்பீடு மற்றும் 120 ரூபாய்க்கு காப்பீடு தருவது இல்லை. இதனை அரசு எல்லாருக்கும் தருவதால் யாருக்கும் நட்டம் இல்லை.   19:50:11 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

டிசம்பர்
24
2018
சம்பவம் திருப்பூரில் ஜோசியர் வெட்டிக்கொலை
ஒரு ஹிந்து சாமியார், கிறிஸ்துவ பாதிரியார், முஸ்லீம் இமாம் தவறு செய்தால் நீங்கள் அந்த வழிபாட்டு முறையை விடுவீர்களா? அது போல் உள்ளது சிலரது கருத்து இங்கே. பிடிச்சா ஜோசியம் பாருங்க, இல்லாட்டி வேலைய பாருங்க.   21:32:43 IST
Rate this:
2 members
0 members
9 members
Share this Comment

டிசம்பர்
24
2018
சம்பவம் திருப்பூரில் ஜோசியர் வெட்டிக்கொலை
அவரிடம் ஜோதிடம் பார்க்க விரும்பினால் கோவை பேரூர் போஸ்டல்காலனி சர்ச் கிழக்கே திரு கணேஷ் என்பவர் வள்ளலார் கோவில் கட்டி கும்பிடுகிறார். அங்கு அவரை தெரியாதவர் கிடையாது.   21:29:42 IST
Rate this:
2 members
1 members
2 members
Share this Comment

டிசம்பர்
24
2018
சம்பவம் திருப்பூரில் ஜோசியர் வெட்டிக்கொலை
ஜோசியம் உண்மை. உங்க பிறந்த தேதி, நேரம், இடம் மட்டும் போதும். உங்க மொத்த விஷயத்தையும் கணிக்க முடியும். அதாவது உடன் பிறந்தவர்கள், பெற்றோரின் நிலை, உத்யோகம், திருமணம், படிப்பு போன்றவை உங்க கட்டத்திற்கு ஏற்ப கூற முடியும். எங்கள் வீடு அருகில் ஒரு ஜோசியர் உள்ளார். வெறும் நூறு ரூபாய் தான் (அதுவும் அவர் கேட்பது இல்லை. நாங்களாக தருவது). உங்க மொத்த புராணத்தையும் சொல்லிவிடுவார். என் நண்பர் ஒரு திருமண பொருத்தம் பார்த்தார். ஜோசியர் வேண்டாம் என்று சொன்னார். நங்கள் ஏன் என்று கேள்வி கேட்டவுடன் அவர் அந்த பெண் ஜாதகப்படி ஓடிவிடுவாள் என்று கூறினார். அப்படியே நடந்தது. நாங்களும் இதை நம்பாமல் ஒரே அலுவலகம் ஒரே ஜாதி என்று நண்பருக்கு கல்யாணம் செய்தோம். இப்பொழுது அடிபட்டு ஜோசியரை நம்புகிறோம். ஜோசியரை நம்புங்கள். அவர் உங்கள் வாழ்க்கையில் நடந்தவற்றை சரியாக கணித்தால் நம்புங்கள்.   21:21:25 IST
Rate this:
2 members
0 members
6 members
Share this Comment

டிசம்பர்
24
2018
பொது அமெரிக்காவில் இந்து கோயிலாக மாறும் 6வது சர்ச்
ஒன்றாக இருந்த மாற்றுமத சகோதரர்களும் இப்பொழுது அடிச்சிக்கிறாங்க. நீங்க hospital emergency ல ரத்தம் ஏற்றும் முன் இது இஸ்லாம் கிறிஸ்துவன் ஹிந்து ரத்தமா என்று கேட்டு போட்டுக்கொள்வீர்களா? ஏன் மதம் மதம் என்று அடிச்சிக்கறேங்க.   19:36:10 IST
Rate this:
2 members
1 members
4 members
Share this Comment

டிசம்பர்
16
2018
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
for 10 years you are paying 12 lakhs interest. 12 lakhs / 240 months. which is 5000 per month. nearer to rent amount. If you reduce 29700 - 5000 = 24700. lets say rent is 8000. you can save 20000. Invest for 10 years. 20000 240 which is 48 Lakhs principal + interest earned for 10 years. that is above than double of house property. now who's intelligent? loan or savings? only problem is one has to invest correctly for 10 years.   21:12:02 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X