PR Makudeswaran : கருத்துக்கள் ( 293 )
PR Makudeswaran
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
22
2019
பொது அடுத்தடுத்து தடுப்பணை... மழை நீர் சேமித்து சாதனை
அரசும் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் கொள்ளையடிக்க மட்டுமே தெரிந்தவர்கள். நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும்   09:19:50 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

அக்டோபர்
22
2019
அரசியல் பண மோசடி கருணாநிதி பேரன் கைது
வினை விதைத்தவர்கள் வினையை அறுத்துக் கொண்டிருக்கறார்கள். மு க பெரிதும் பேசும் வள்ளுவன் வாக்கு முற்பகல் செய்யின் பிற்பகல் தமக்கின்னா தானே விளையும்   09:13:49 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

அக்டோபர்
20
2019
பொது டாக்டர் பட்டத்தால் பொறுப்பு அதிகரிப்பு முதல்வர் இ.பி.எஸ்., பேச்சு
ஆமாம் எங்கேயோ ரூபாய்க்கு மூன்று டாக்டர் பட்டம் கொடுப்பதாச் சொன்னார்களே   08:43:09 IST
Rate this:
2 members
0 members
6 members
Share this Comment

அக்டோபர்
19
2019
அரசியல் அரசியலை விட்டு விலக தயாரா ராமதாசுக்கு ஸ்டாலின் சவால்
ஹலோ திரு ஸ்டாலின் தங்களிடம் ராமதாஸின் வேறு வண்டவாளங்கள் கைவசம் இல்லையா அதை தண்டவாளத்தில் ஏற்றி விட வேண்டாமா . அசல் பத்திரத்தை காண்பிக்கும்பொழுது அந்த கிரையம் வருமான வரி விவரங்களையும் கூடவே காண்பித்தால் ராமதாஸ் கப்சிப் தானே. வருமான வரி விவரம் யார் யாரிடம் வாங்கியது மூலப் பாத்திரம் மூலப் பட்டா ஆகியவற்றையும் எடுத்துவிடுங்கள். தமிழ் அரசியல்வாதிகள் எல்லாம் புனிதர்கள். உத்தமர்கள்..சந்தி சிரிக்கிறது சரித்திரம் சிரிக்கிறது நாடும் அப்படித்தான்.   18:19:36 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
18
2019
அரசியல் ஸ்டாலினால் வந்தது வினை தலைமை ஆசிரியருக்கு நோட்டீஸ்
thi mu ka வுக்கு மிரட்டிப் பணிய வைப்பதே வாடிக்கை வழக்கமும் கூட . பள்ளித் தலைமை ஆசிரியர் பாவம்.அவர் என்ன செய்வார்?. பகுதி கிளை செயலாளர் சென்று மிரட்டினால் ? முடிந்தால் தி மு க மேல் நடவடிக்கை கட்சிக்கு ஆள் சேர்ப்பதற்கு செலவு இல்லாமல் புதிய உத்தி..ம்ம்ம் நடத்துங்கள் எத்தனை நாள் அரசியல்வாதிகளின் ஆட்டம். உலகாண்ட ஹிட்லரே ஒரு நாள் காணாமல் போன பொழுது நீங்கள் எம்மாத்திரம்   08:57:11 IST
Rate this:
1 members
0 members
12 members
Share this Comment

அக்டோபர்
18
2019
அரசியல் முரசொலி இடம் பஞ்சமி இடமா? ராமதாஸ், ஸ்டாலின் மோதல்
இருவருமே உத்தமரில்லை. இருவரும் அரசியலை விட்டு தொலை தூரம் சென்று ஒழியுங்கள். மரங்கள் வெட்டப் படாமல் இருக்கும். மக்கள் நிம்மதியாக வாழ வழி பிறக்கும்   17:50:25 IST
Rate this:
2 members
0 members
10 members
Share this Comment

அக்டோபர்
17
2019
பொது மீண்டும் ஒளிருமா கலை சிற்பங்கள்?
நம்மில் சிலருக்கு சுத்தம் என்பது ஒரு வேண்டாத சுமையாக உள்ளது. குப்பைத் தொட்டியில் போடுவதற்கு மேல் வலிக்கும். இருந்த இடத்திலேயே இருந்து கொண்டு எல்லாவற்றையும் முடிக்க வேண்டும். தான் சிரமப் படக்கூடாது.. உருப்பட்டுவிடுவோம். சுத்தப் படுத்தியுள்ளார்கள் இனி மேல் சுத்தமாக வைத்துக்கொள்ளுவோம் என்ற அக்கறை வேண்டும்.   09:17:28 IST
Rate this:
0 members
0 members
18 members
Share this Comment

அக்டோபர்
13
2019
அரசியல் மக்கள் யாரை முதல்வராக்குவார்கள் பார்ப்போம்? ஸ்டாலின்
முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்டாலும் கிடைத்து விடலாம். உமக்கு முதல்வர் பதவி எட்டாக்கனி. பாவம் தமிழக மக்கள் ஏமாற்றுக்காரர்கள் அல்லாத கழகத்தின் எந்த பிரிவும் இல்லாத நல்ல புதியவர்கள் வரட்டும். நீங்கள் எல்லோரும் ஒழிந்து நல்லன பிறக்க வழி விடுங்கள்   08:47:47 IST
Rate this:
3 members
0 members
13 members
Share this Comment

அக்டோபர்
13
2019
பொது மாடர்ன்ஆக மாற மறுத்த மனைவிக்கு முத்தலாக்
முஸ்லிம்களின் உடைப் பழக்கம் நபிகள் நாயகம் வாழ்ந்த காலத்தில் அந்தப் பகுதியில் சரியான பருவ கால நிலைக்கு ஏற்ற ஒன்றுதான். மாற்றுக் கருத்தில்லை. அப்பொழுது வெயிலின் தாக்கம் கூடுதல் அதை குறைப்பதற்கு மறைவு வேண்டும் ஆனால் நம் இந்திய பருவ நிலை அங்கு மாதிரி இல்லையே . யோசித்து மாற்றம் செய்து கொள்ள வேண்டும்.   09:33:03 IST
Rate this:
1 members
0 members
12 members
Share this Comment

அக்டோபர்
10
2019
பொது புதுச்சேரி மாணவனுக்கு மோடி பாராட்டு
சின்னக் கண்ணா முன்னுக்கு வரவேண்டும் . இறையருள் புரியட்டும்   20:05:33 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X