Prem Kumar : கருத்துக்கள் ( 294 )
Prem Kumar
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
9
2022
அரசியல் முறிந்தது பா.ஜ., - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி முதல்வர் நிதிஷ்குமார் ராஜினாமா
நாம் எதிர்பார்த்தது போலவே, இறுதியாக நிதிஷ் இந்தியாவின் மிகவும் ஊழல் நிறைந்த கட்சிகளான காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடியுடன் கைகோர்த்து கொண்டுள்ளார்., மேலும் அவரது இந்த செயலின் மூலம், சுத்தமான கரங்களுக்கு சொந்தமான பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடன் இணைந்து பணியாற்ற அவரது மனசாட்சியே அனுமதிக்க வில்லை என்று நாம் உறுதியாக நம்பலாம். புதிய பங்காளிகள் அவரை நீண்ட காலம் முதல்வர் இருக்கையில் உட்கார அனுமதிக்க மாட்டார்கள் என்பதால் அவரது அரசியல் வாழ்க்கையே கூட சில மாதங்களில் முடிவுக்கு வந்து விடும்.   19:48:00 IST
Rate this:
4 members
0 members
18 members

ஆகஸ்ட்
7
2022
அரசியல் துணை ஜனாதிபதியாகிறார். ஜக்தீப் தன்கர்!
Both President and vice President election results confirm that not only citizen but even majority of the members of Indian opposition parties in both houses of parliament and State assemblies are also internally strong supporters of PM, who serves honestly the nation 18 x 7x 365 days without any self interest . India is safe in the hands of PM Modi. The part time political leaders in Congress party should now realise PM is the tallest leader in the country and accept the loss of support from every corner including both public and majority of opposition parties.   04:25:29 IST
Rate this:
1 members
0 members
7 members

ஜூலை
28
2022
அரசியல் ஜனாதிபதி பற்றி காங்., எம்.பி., கமென்ட் மன்னிப்பு கேட்க சொல்லும் பாஜ.,
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பழங்குடி இனத் தலைவர் மேடம் முர்மு அவர்களுக்கு எதிராக காங்கிரஸ் எம்பி ஆதி ரஞ்சன் சவுத்ரியின் மோசமான ரசனையான கருத்துக்களை, எந்த இந்தியக் குடிமகனும் அதை வார்த்தை தவறி வந்ததாக கூறியதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். பல வங்காளிகள் ஹிந்தியில் சரளமாக பேசுகிறார்கள். மூத்த நாடாளுமன்ற உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருப்பதாலும், அவர் கண்ணியமான மொழியை பயன்படுத்த வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர். அவரது சாக்கு போக்கை ஏற்கவே முடியாது, அதற்கு தண்டனையாக, தேர்தல் ஆணையம் அவரை லோக்சபா உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.   06:58:49 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூலை
26
2022
அரசியல் நேஷனல் ஹெரால்டு வழக்கு சோனியா இன்று ஆஜர்
இந்தியா சுதந்திரம் அடைய வெறும் நேரு குடும்பத்தினர் மட்டுமே காரணமல்ல என்பதை நாடு சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகள் கடந்த பின் பிறந்த - கட்சியில் சேர்ந்த புதிய காங்கிரசினர் ஒப்பு கொள்ள வேண்டும். இன்னும் அழுத்தமாக- தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் நேரு- இந்திராவை போல் பல ஆண்டு காலம் பதவி சுக வாழ்க்கையை அனுபவிக்க முடியாமல், சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றும் பல ஆண்டுகள் சுதந்திர இந்தியாவில் வாழ்ந்தும் காங்கிரஸ் கட்சி மற்றும் அரசால் கவனிப்பார் இல்லாமல் உயிர்நீத்த பல தலைவர்களின்- தியாகிகளின் குடும்பங்கள் இதே நாட்டில் இருந்திருக்கிறார்கள்- இப்போதும் இருக்கக்கூடும். அவர்களை பற்றி சிறிதும் கவலைபடாமல் ஆட்சியில் பதவி கிடைக்கும் என இன்னும் நம்புகிறவர்கள்- இருப்பவர்கள் மட்டுமே நேருவின் குடும்பத்தை மட்டும் உயர்த்தியும் முக்கியத்துவம் தந்தும் பேசுகிறார்கள். சுதந்திரம் அடைந்த 75ம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் நிலையிலும் மற்ற தியாகிகளின் குடும்பங்களை அடையாளம் கண்டு அவர்கள் எப்படி வாழ்க்கையை நடத்துகிறார்கள் என அறிய முயற்சிக்காத இன்றைய காங்கிரஸ் தலைவர்களின் செயற்பாடு கண்டனத்திற்குரியது.   03:51:46 IST
Rate this:
0 members
0 members
6 members

ஜூலை
23
2022
பொது மாணவி உடலுக்கு சொந்த ஊரில் பலர் அஞ்சலி
கள்ளக்குறிச்சி மாணவி மரணம் அனுதாபத்துக்கு உறியது என்பதை ஒப்பு கொண்டாலும் ஒருவார காலம் இதற்கு நாளிதழ்கள் தொலைகாட்சிகள் ஏதோ தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக இதை மாற்றி, தொடர்ந்தது பாராட்டத்தக்க விஷயமல்ல.‌ மற்ற மாணவ-மாணவிகளின் மனநிலையை இது எவ்வாறு பாதிக்கும் என்பதை செய்தி நிறுவனங்கள் உணர தவறியது மிகவும் வருத்தமாக இருக்கிறது. இன்றைய இளைய சமுதாயம் மனநிலையை சஞ்சலபடுத்துகின்ற பல்வேறு குற்ற சம்பவங்களுக்கும் கூட ஊடகங்கள் அதி முக்கியத்துவம் தருவது நல்ல ஆரோக்கியமான தொழில் தர்மம் அல்ல என்பதை அவர்களும் ஒப்பு கொள்ள வேண்டும்.   09:26:10 IST
Rate this:
2 members
0 members
19 members

ஜூலை
21
2022
அரசியல் சோனியா ஆஜர் காங்., ஆர்பாட்டம்
The Congress partys protest with some alliance partners is unnecessary if they really believe their leaders hands are clean and law is applicable to every citizen. By organising such unmeaningful protests, slogans and shouting, people will come to the conclusion that the party is scared that enquiry may continue and she may be served with few more summons to attend ED office if authority gets any strong clues from the ongoing enquiry.   13:42:52 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூலை
20
2022
அரசியல் ஐ.நா.,வுக்கே போனாலும் நாங்கதான் ஜெயிப்போம் ஜெயக்குமார்
அ.தி.மு.க.அலுவலக சாவியை இபிஎஸ் வசம் கொடுக்க உத்தரவிட்ட அதே சென்னை உயர்நீதிமன்றம், அலுவலகத்திற்குள் நிர்வாகிகளோ அல்லது தொண்டர்களோ ஒரு மாத காலம் உள்ளே நுழைய கூடாது என்ற ஒரு முக்கிய உத்தரவையும் தந்துள்ளது. எனவே, இபிஎஸ் தரப்பினருக்கு அலுவலக அன்றாட நிர்வாக உரிமையை நீதிமன்றம் தரவில்லை என்பது தெளிவாகிறது.   21:13:30 IST
Rate this:
2 members
0 members
1 members

ஜூலை
18
2022
அரசியல் ஜனாதிபதி தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு முடிந்தது!
Tejasvi Yadav son of corrupted politician Lalu Yadav says he doesnt want to have Murmu like a statue and a rubber stamp as President. I want to tell him, while she was Governor in Jharkhand State she boldly returned a bill sent by the BJP government without signing the same which, he might not be knowing and from this she proved she is better administrator than his mother Rabari Devi, who was really kept as doll in the CM post when she was nominated as CM to State of Bihar by her husband and signing all the papers without knowing or understanding the contents as per his advice who originally was running the government from the back.   05:26:04 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூலை
17
2022
பொது பா.ஜ., துணை ஜனாதிபதி வேட்பாளராக ஜக்தீப் தேர்வு ஏன்?
If any of the opposition parties really and whole heartedly supporting both Yashwant Sinha and Margaret Alwa who are their Presidential   21:42:02 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூலை
16
2022
முக்கிய செய்திகள் தே.ஜ. கூட்டணி துணை ஜனாதிபதி வேட்பாளர் ஜக்தீப் தங்கார்
In India, unlike President, Vice President of India holds additional responsibility as Chairman of Rajya Sabha also. Though it is really a tough job as Chairman to run the upper house which has very senior politicians as members from various political parties, but Mr. Jagdeep Dhankar, the NDA Vice Presidential candidate, who, was a full-fledged politician and with his rich experience in politics, we hope and have confidence in him that he will see that the house functions smoothly during his tenure. He was appreciated by WB people, for successfully handling the rich political State of West Bengal and tackling Mamtha CM and chief of TMC, which is a party oppos to BJP.   21:28:45 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X