Prem Kumar : கருத்துக்கள் ( 312 )
Prem Kumar
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
26
2022
அரசியல் காங்கிரஸ் ஆட்சி கவிழ்கிறது? ராஜஸ்தானில் பரபரப்பு!
Sachin Pilot has wasted his whole time political experience unnecessarily by staying back in Congress which never allow younger generation to come up overtaking the older generation even they have failed to prove their worthiness either for nation (or party?)   19:04:48 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
26
2022
அரசியல் காங்கிரஸ் ஆட்சி கவிழ்கிறது? ராஜஸ்தானில் பரபரப்பு!
Congress without, either infighting or indiscipline/by power hungry leaders in Rajasthan .   16:57:06 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
22
2022
அரசியல் சசிகலா ஆதரவுடன் தனிக்கட்சி? துவக்க பன்னீர் திட்டம்
சசிகலா சிறை தண்டனை யிலிருந்து வெளியே வந்து சுமார் ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டது ( 26.01.2021). விடுதலை ஆகி வெளியே வந்தபோது அவருக்கு கிடைத்திருந்த கட்சி தொண்டர்கள் மற்றும் முண்ணனி தலைவர்களின் பெரிய ஆதரவை, அனுதாபத்தை பயன்படுத்தி கட்சியை தன் வசமாக்கிட கிடைத்த அருமையான சந்தர்ப்பத்தை தவற விட்டு விட்டார். இப்போது எந்த பதவியும் இல்லாமல் தொண்டர்களது ஆதரவும் இல்லாமல் தனிமரமாக நிற்கும் பன்னீர் செல்வம் மற்றும் தினகரன் துணையோடு அவர் சேர்ந்து, அரசியல் மறு பிரவேசம் செய்ய யோசித்தால், மூவருக்குமே தமிழகத்தில் எந்த தரப்பிலிருந்தும் ஆதரவு நிச்சயம் கிடைக்க போவதில்லை. மொத்தத்தில் பலமற்றிருந்த பழனிச்சாமி மற்றும் ஸ்டாலின் தமிழகத்தில் இன்னமும் ஆழமாக கால் ஊன்றிட இந்த மூவரும் நன்றாகவே உதவி செய்திருக்கிறார்கள்.   15:09:00 IST
Rate this:
0 members
1 members
5 members

செப்டம்பர்
20
2022
அரசியல் தி.மு.க., - எம்.பி., ராஜாவுக்கு வலுக்கிறது! எதிர்ப்பு
ராசாவின் கருத்திற்கு கண்டனம் தெரிவிக்க முன்வராத பிரமுகர்கள்- தலைவர்கள் எவருமே இந்து கோவில்களில் இனி சென்றால் கூட அதில் போலி பக்தியே .....   06:38:56 IST
Rate this:
1 members
0 members
10 members

செப்டம்பர்
20
2022
அரசியல் இது உங்கள் இடம் ராஜாவின் நாவை மக்கள் அடக்குவர்!
அ.ராசாவின் இந்து கடவுள் மற்றும் இந்துமத பெண்களுக்கு எதிராக சொன்ன கருத்தை எதிர்த்து ஒரு வார்த்தையும் சொல்லாத சேகர் பாபு அந்த துறை அமைச்சராக இருப்பதற்கு தகுதியற்றவர் மட்டுமல்ல- அவரும் மற்றும் ராசாவின் கருத்திற்கு கண்டனம் தெரிவிக்க முன்வராத பிரமுகர்கள்- தலைவர்கள் எவருமே இந்து கோவில்களில் இனி சென்றால் கூட அதில் போலி பக்தியே கலந்துள்ளது என்றே உண்மையான இறை வழிபாட்டில் நம்பிக்கை மிக்க இந்துக்கள் ஒவ்வொருவரும் கருதுவார்கள்   06:38:15 IST
Rate this:
3 members
0 members
4 members

செப்டம்பர்
19
2022
அரசியல் தலைவர் தேர்தலில் போட்டிசசி தரூருக்கு பச்சைக்கொடி?
Yesterday was a wonderful day for the Congress party as two announcements came simultaneously. One from Shashi Tharoor about his decision to contest for Congress President post and Sonias announcement confirming that there will be no contestant from Nehru parivar for the partys top post. It is a good shine that at least now they started thinking about the need for purification in the party.   07:15:13 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
20
2022
அரசியல் ராகுல் காங்., தலைவராக தீர்மானம் பொதுக்குழுவை புறக்கணித்தது சிதம்பரம் தரப்பு!
Yesterday was a wonderful day for the Congress party as two announcements came simultaneously. One from Shashi Tharoor about his decision to contest for Congress President post and Sonias announcement confirming that there will be no contestant from Nehru parivar for the partys top post. It is a good shine that at least now they started thinking about the need for purification in the party.   07:14:07 IST
Rate this:
3 members
0 members
4 members

செப்டம்பர்
18
2022
அரசியல் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு ...சிக்கல்!
மாநில சுயாட்சி என்பது அனுபவமிக்க, கல்வி அறிவாளர்களான ஆளுனர்களை அவமானம் செய்ய கொடுக்கப்பட்ட ஒரு உரிமை சாசனம் அல்ல என்பதை எதிர்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.   06:48:46 IST
Rate this:
0 members
0 members
8 members

செப்டம்பர்
13
2022
பொது லஞ்ச ஒழிப்பு சோதனை ஒரு நாடகம் சட்டரீதியாக வெல்வோம் இபிஎஸ்
பழனிச்சாமியின் அரசியல் வாழ்க்கையை, அரசியல் ரீதியிலேயே முடித்து விடலாம் என ஸ்டாலின் சரியாக காயை நகர்த்தும் போது ஆயிரத்தெட்டு வழக்குகள் மூலமாக மட்டுமே இது சாத்தியம் என நினைக்கும் பன்னீர் செல்வம் கூட அரசியலில் காணாமல் போனாலும் ஆச்சரியமில்லை.   16:43:10 IST
Rate this:
1 members
0 members
2 members

செப்டம்பர்
12
2022
அரசியல் அ.தி.மு.க.,வில் ஓ.பன்னீர்செல்வத்தின்...ஆட்டம் குளோஸ்!
பழனிச்சாமியின் அரசியல் வாழ்க்கையை, அரசியல் ரீதியிலேயே முடித்து விடலாம் என ஸ்டாலின் சரியாக காயை நகர்த்தும் போது ஆயிரத்தெட்டு வழக்குகள் மூலமாக மட்டுமே இது சாத்தியம் என நினைக்கும் பன்னீர் செல்வம் கூட அரசியலில் காணாமல் போனாலும் ஆச்சரியமில்லை.   16:41:59 IST
Rate this:
2 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X