Prem Kumar : கருத்துக்கள் ( 203 )
Prem Kumar
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
14
2021
அரசியல் உ.பி., சட்டமன்ற தேர்தல் காங்.,கை கழற்றி விடும் சமஜ்வாதி
பெரிய கட்சிகளோடு உ.பி. மாநில சட்டமன்ற தேர்தலில் கூட்டு இல்லை என அகிலேஷ் கூறியது, காங்கிரஸ் கட்சியை மனதில் வைத்து சொன்னதாக அர்த்தமல்ல. காங்கிரஸ் எந்த மாநிலத்திலும் தற்போதைய நிலையில் (பஞ்சாப் உள்பட) மூன்றாவது அல்லது நான்காவது இடத்தில் சிறிய கட்சிகளுக்கு நிகரான இடத்தில் தான் இருக்கிறது என்பதே உண்மையான நிலை.   06:49:31 IST
Rate this:
1 members
0 members
2 members

அக்டோபர்
3
2021
அரசியல் பதவி தப்பியதால் மே.வ., முதல்வர் மம்தா பானர்ஜி...நிம்மதி! பவானிபூர் தொகுதியில் 85,000 ஓட்டு வாங்கி வெற்றி
In Bhabanipur, despite the candidate Mamtha, is State CM, 53.32 voters only cast their vote, hence 46.68 voters did not willing to cast their vote ( interestingly, this is the percetage of non bengali voters). This is evident as the candidates, in other two constituencies, where her party contested, voting percentage were far better (76.12   05:46:11 IST
Rate this:
1 members
0 members
0 members

செப்டம்பர்
13
2021
அரசியல் நீட் தேர்வு விலக்கு மசோதா சட்டசபையில் முதல்வர் தாக்கல்
"We cannot judge students based on competitive exam alone " this what TN CM Stalin told in State assembly while introducing bill for NEET exam exemption in TN. His comments is absolutely incorrect and cannot be acceptable .I believe the CM is also aware that, competitive exams are conducted in India not only for medical entrance, but for management and engineering courses also. All MBA/PGDM colleges in India ing/taking the students based on their performance in the entrance exams they appear like, XAT, CAT, MAT, CMAT, AIMA etc. and for engineering, one must qualify first in JEE, AIEEE. Like that GATE, NATA entrance exams are also conducted all over India, in which several lakhs of candidates appearing every year. No candidate till now anywhere in India either opposed these entrance exams (including NEET) or failed candidates tried to commit suicide.Since Honble Supreme Court had already permitted to conduct NEET exam all over India, Tamilnadu alone cannot ask or take exemption and CM should not ignore that in his Tamil Nadu State itself every year more than one lakh candidates appearing NEET exam and the passing percentage is also very encouraging only. Even this year also, yesterdays NEET EXAM, one lac ten thousand candidates appeared and after exam many candidates expressed their happiness and mentioned that questions were very easy and they attended well. CM should agree that simply passing a resolution in State assembly is not the end but it is only just beginning of his attempt and it is not necessary that Home Minstry should accept the resolution and send to President immediately for his consent. In the past also, few passed resolutions, President did not give his consent due to issues are in sensitive nature. (Rajiv killers mercy petition is a good example for Tamilnadu political leaders) .   19:43:58 IST
Rate this:
0 members
0 members
6 members

செப்டம்பர்
12
2021
சம்பவம் மேட்டூர் அருகே நீட் தேர்வுக்கு அஞ்சி மாணவன் தற்கொலை
தமிழகத்திலிருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் உள்பட நாடு முழுவதும் சுமார் 16 லட்சம் பேர் நீட் தேர்வை உற்சாகத்துடன் எழுதி இருக்கிறார்கள். இந்த இளம் சிங்கங்களை வாழ்த்த மனமில்லாத தி.மு.க.வும் வேறு சில கட்சிகளும், இரண்டு முறை நீட் தேர்வு எழுதி தோற்று மூன்றாவது முறை தேர்வையே சந்திக்காமல் பயந்து தற்கொலை செய்து கொண்ட ஒரு மாணவருக்கு முக்கியத்துவம் அளித்து அறிக்கையும் அஞ்சலி செலுத்த நேரில் செல்வதுமான செய்கைகள், தேர்வு எழுதிய 16 லட்சம் மாணவ- மாணவிகளை அவமதிப்பதை போல் இருக்கிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இத்தகைய செயற்கை மரணங்களால் நீட் தேர்வு ரத்து ஆக எப்போதுமே வாய்ப்பில்லை.   05:09:17 IST
Rate this:
0 members
0 members
4 members

செப்டம்பர்
12
2021
அரசியல் நீட் தேர்வுக்கு அஞ்சிய மாணவன் தற்கொலை முதல்வர் ஸ்டாலின் கவலை
தமிழகத்திலிருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் உள்பட நாடு முழுவதும் சுமார் 16 லட்சம் பேர் நீட் தேர்வை உற்சாகத்துடன் எழுதி இருக்கிறார்கள். இந்த இளம் சிங்கங்களை வாழ்த்த மனமில்லாத தி.மு.க.வும் வேறு சில கட்சிகளும், இரண்டு முறை நீட் தேர்வு எழுதி தோற்று மூன்றாவது முறை தேர்வையே சந்திக்காமல் பயந்து தற்கொலை செய்து கொண்ட ஒரு மாணவருக்கு முக்கியத்துவம் அளித்து அறிக்கையும் அஞ்சலி செலுத்த நேரில் செல்வதுமான செய்கைகள், தேர்வு எழுதிய 16 லட்சம் மாணவ- மாணவிகளை அவமதிப்பதை போல் இருக்கிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இத்தகைய செயற்கை மரணங்களால் நீட் தேர்வு ரத்து ஆக எப்போதுமே வாய்ப்பில்லை.   05:07:47 IST
Rate this:
0 members
0 members
4 members

செப்டம்பர்
12
2021
பொது நாடு முழுவதும் ‛நீட் தேர்வு துவங்கியது
தமிழகத்திலிருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் உள்பட நாடு முழுவதும் சுமார் 16 லட்சம் பேர் நீட் தேர்வை உற்சாகத்துடன் எழுதி இருக்கிறார்கள். இந்த இளம் சிங்கங்களை வாழ்த்த மனமில்லாத தி.மு.க.வும் வேறு சில கட்சிகளும், இரண்டு முறை நீட் தேர்வு எழுதி தோற்று மூன்றாவது முறை தேர்வையே சந்திக்காமல் பயந்து தற்கொலை செய்து கொண்ட ஒரு மாணவருக்கு முக்கியத்துவம் அளித்து அறிக்கையும் அஞ்சலி செலுத்த நேரில் செல்வதுமான செய்கைகள், தேர்வு எழுதிய 16 லட்சம் மாணவ- மாணவிகளை அவமதிப்பதை போல் இருக்கிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இத்தகைய செயற்கை மரணங்களால் நீட் தேர்வு ரத்து ஆக எப்போதுமே வாய்ப்பில்லை.   05:07:13 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
12
2021
வீடியோ நீட் தேர்வு வாக்குறுதியை கை கழுவிய திமுக
தமிழகத்திலிருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் உள்பட நாடு முழுவதும் சுமார் 16 லட்சம் பேர் நீட் தேர்வை உற்சாகத்துடன் எழுதி இருக்கிறார்கள். இந்த இளம் சிங்கங்களை வாழ்த்த மனமில்லாத தி.மு.க.வும் வேறு சில கட்சிகளும், இரண்டு முறை நீட் தேர்வு எழுதி தோற்று மூன்றாவது முறை தேர்வையே சந்திக்காமல் பயந்து தற்கொலை செய்து கொண்ட ஒரு மாணவருக்கு முக்கியத்துவம் அளித்து அறிக்கையும் அஞ்சலி செலுத்த நேரில் செல்வதுமான செய்கைகள், தேர்வு எழுதிய 16 லட்சம் மாணவ- மாணவிகளை அவமதிப்பதை போல் இருக்கிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இத்தகைய செயற்கை மரணங்களால் நீட் தேர்வு ரத்து ஆக எப்போதுமே வாய்ப்பில்லை.   05:06:21 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
12
2021
அரசியல் திட்டமிட்டப்படி நடக்கும் நீட் உதார் விட்ட உதய் டுவிட்டரில் டிரெண்டிங்!
தமிழகத்திலிருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் உள்பட நாடு முழுவதும் சுமார் 16 லட்சம் பேர் நீட் தேர்வை உற்சாகத்துடன் எழுதி இருக்கிறார்கள். இந்த இளம் சிங்கங்களை வாழ்த்த மனமில்லாத தி.மு.க.வும் வேறு சில கட்சிகளும், இரண்டு முறை நீட் தேர்வு எழுதி தோற்று மூன்றாவது முறை தேர்வையே சந்திக்காமல் பயந்து தற்கொலை செய்து கொண்ட ஒரு மாணவருக்கு முக்கியத்துவம் அளித்து அறிக்கையும் அஞ்சலி செலுத்த நேரில் செல்வதுமான செய்கைகள், தேர்வு எழுதிய 16 லட்சம் மாணவ- மாணவிகளை அவமதிப்பதை போல் இருக்கிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இத்தகைய செயற்கை மரணங்களால் நீட் தேர்வு ரத்து ஆக எப்போதுமே வாய்ப்பில்லை.   05:05:48 IST
Rate this:
1 members
0 members
21 members

செப்டம்பர்
12
2021
சிறப்பு தொகுப்புகள் வீடியோ நீட் தேர்வை ரத்து செய்யவே முடியாது | JVC Sreeram | Neet exam 2021
தமிழகத்திலிருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் உள்பட நாடு முழுவதும் சுமார் 16 லட்சம் பேர் நீட் தேர்வை உற்சாகத்துடன் எழுதி இருக்கிறார்கள். இந்த இளம் சிங்கங்களை வாழ்த்த மனமில்லாத தி.மு.க.வும் வேறு சில கட்சிகளும், இரண்டு முறை நீட் தேர்வு எழுதி தோற்று மூன்றாவது முறை தேர்வையே சந்திக்காமல் பயந்து தற்கொலை செய்து கொண்ட ஒரு மாணவருக்கு முக்கியத்துவம் அளித்து அறிக்கையும் அஞ்சலி செலுத்த நேரில் செல்வதுமான செய்கைகள், தேர்வு எழுதிய 16 லட்சம் மாணவ- மாணவிகளை அவமதிப்பதை போல் இருக்கிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இத்தகைய செயற்கை மரணங்களால் நீட் தேர்வு ரத்து ஆக எப்போதுமே வாய்ப்பில்லை.   05:05:17 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
12
2021
பொது வீடியோ நீட் தேர்வு மாணவருக்கு திமுக துணை நிற்கும்
தமிழகத்திலிருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் உள்பட நாடு முழுவதும் சுமார் 16 லட்சம் பேர் நீட் தேர்வை உற்சாகத்துடன் எழுதி இருக்கிறார்கள். இந்த இளம் சிங்கங்களை வாழ்த்த மனமில்லாத தி.மு.க.வும் வேறு சில கட்சிகளும், இரண்டு முறை நீட் தேர்வு எழுதி தோற்று மூன்றாவது முறை தேர்வையே சந்திக்காமல் பயந்து தற்கொலை செய்து கொண்ட ஒரு மாணவருக்கு முக்கியத்துவம் அளித்து அறிக்கையும் அஞ்சலி செலுத்த நேரில் செல்வதுமான செய்கைகள், தேர்வு எழுதிய 16 லட்சம் மாணவ- மாணவிகளை அவமதிப்பதை போல் இருக்கிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இத்தகைய செயற்கை மரணங்களால் நீட் தேர்வு ரத்து ஆக எப்போதுமே வாய்ப்பில்லை.   05:04:45 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X