Prem Kumar : கருத்துக்கள் ( 386 )
Prem Kumar
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
1
2023
அரசியல் 2024- தேர்தலில் தி.மு.க. கூட்டணி தொடரும்ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் கார்கே
Yesterday in Stalins birthday meeting in Chennai, as usual, the same four opposition parties leaders started talking about unity among them to oppose BJP in 2024. But this time two new additional messages came, one is from Congress confirming there is no leading or PM candidate in Congress party. This is a good and welcome announcement. But the second from Farooq Abdullah, who has gone much extent by telling Stalin is fit for PM candidate. As a party, DMKs many policies were opposed by few leaders within congress and even few other parties in national level also. Hence this will lead to another split, if Stalins name is pressed again as PM candidate. Other opposition leaders, who have not attended and are already in PM race, though likes Stalin for some personal reasons, are yet to make their opinion about this. Moreover, even if we presume DMK alliance wins all the 40 seats in TN, then also DMKs personal strength/contribution may not be more than 20 , in a house of 540 members how such a low numbered party can be allowed to lead a democratic believes country. Hence this opinion cant be a serious and ignored.   01:40:21 IST
Rate this:
2 members
0 members
0 members

மார்ச்
1
2023
அரசியல் 2024- தேர்தலில் பா.ஜ.,வை வீழ்த்துவது தான் நமது ஒற்றை இலக்கு ஸ்டாலின்
Yesterday in Stalins birthday meeting in Chennai, as usual, the same four opposition parties leaders started talking about unity among them to oppose BJP in 2024. But this time two new additional messages came, one is from Congress confirming there is no leading or PM candidate in Congress party. This is a good and welcome announcement. But the second from Farooq Abdullah, who has gone much extent by telling Stalin is fit for PM candidate. As a party, DMKs many policies were opposed by few leaders within congress and even few other parties in national level also. Hence this will lead to another split, if Stalins name is pressed again as PM candidate. Other opposition leaders, who have not attended and are already in PM race, though likes Stalin for some personal reasons, are yet to make their opinion about this. Moreover, even if we presume DMK alliance wins all the 40 seats in TN, then also DMKs personal strength/contribution may not be more than 20 , in a house of 540 members how such a low numbered party can be allowed to lead a democratic believes country. Hence this opinion cant be a serious and ignored.   01:38:52 IST
Rate this:
1 members
0 members
1 members

பிப்ரவரி
27
2023
தமிழகம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு துவங்கியது
வாக்காளர்களுக்கு பணமும் பொருளும் அள்ளி தந்து வாக்குகளை பெற்றதால், ஈரோடு தேர்தலில் செல்லாத வாக்கு எண்ணிக்கையை அறிவிக்கும் போது இரண்டு பெரிய கட்சிகளுக்கு போடப்பட்ட ஓட்டுக்கள் கூட செல்லாதது என அறிவித்து, மற்ற 75 வேட்பாளர்கள் பெற்ற அதிக ஓட்டின் அடிப்படையில் முடிவுகள் அறிவிக்கபட வேண்டும். இது சாத்தியமில்லை என்பது எனக்கும் தெரிந்ததால், வெளியாக போகும் முடிவுகளை நிராகரிக்கும் பல குடிமகன்களின் நானும் ஒருவனாக இருக்கிறேன் என்பதிலும் திருப்தி- நிம்மதி.   07:30:00 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
23
2023
பொது அ.தி.மு.க.,பொதுக்குழு செல்லும் பன்னீர்செல்வம் நீக்கமும் செல்லும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
அ.தி.மு.க பிளவு பட்ட நாள் முதல், ஓ.பி.எஸ். தனியாக கூட அரசியல் நடவடிக்கை தேவையான அக்கரையை காட்டாது தேவையே இல்லாமல் பிரதமரையும் பா.ஜ.க.வையும் தனக்கு சாதகமான வகையில் அறிக்கைகளை தன் சார்பில் வெளியிடுவதோடு அரசியல் பணியை நிறுத்தி கொண்டு விட்டார். இது ஒப்பு கொள்ள வேண்டிய உண்மை.‌ பொது மக்கள் கூட இந்த கருத்தை தான் கொண்டுள்ளார்கள். தன்னோடு சேர்த்து தன்னை நம்பியவர்களையும் அரசியல் சன்னியாசிகளாக ஓபிஎஸ் மாற்றியது அவர்களுக்கு அவர் தந்த அளித்த அதிர்ச்சி பரிசு   21:23:25 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
2
2023
பொது பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிர்த்த 58 மனுக்கள் தள்ளுபடி
பிரதமரின் 2016 பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, இந்தியாவில் உள்ள அனைத்து எதிர்க்கட்சி களுக்கும் பெரும் அடியாக உள்ளது, குறிப்பாக இந்த விவகாரத்தில் பிரதமரை மட்டும் குறிவைத்து வந்த சிதம்பரம் போன்ற காங்கிரஸ் தலைவர்களுக்கு பெரிய அதிர்ச்சியாகும். மக்கள் பிரதமரின் செயலை ஆதரித்தார்கள் எனீபதையும் ஆதரிக்கிறார்கள் என்பதையும் 2016க்கு பின் நடைபெற்ற பல்வேறு மாநில சட்டசபை தேர்தல்களிலும் 2019 நாடாளுமன்ற தேர்தலிலும் அளித்த பெருவாரியான ஓட்டுக்களே பெரிய சாட்சி. இனிமேலும் இத்தகைய பிரதமர் எதிர்ப்பு வேலைகளில் எதிர்கட்சிகள் கவனம் செலுத்த மாட்டார்கள் என எதிர் பார்ப்போம்.   13:15:19 IST
Rate this:
3 members
0 members
11 members

ஜனவரி
1
2023
தமிழகம் தனித்து போட்டியிட தயாரா? ஸ்டாலினுக்கு அண்ணாமலை சவால்!
now Congress like National party also afraid to face BJP on its own strength. The pada yatra is utter waste and people will not remember this when election is conducted in April 2024 or if PM decides   16:41:29 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜனவரி
1
2023
அரசியல் ஸ்டாலினுக்கு உதறல் எடுக்க ஆரம்பித்து விட்டது!
After Stalin, now Rahul also says defeating BJP in 2024 election is possible only if all party join together and fight unitedly fight. Like DMK and other regional parties   16:39:23 IST
Rate this:
2 members
0 members
2 members

ஜனவரி
1
2023
அரசியல் ராகுலின் யாத்திரை காங்.,க்கு புதிய ஒளியை கொடுத்துள்ளது சஞ்சவ் ராவத்
After Stalin, now Rahul also says defeating BJP in 2024 election is possible only if all party join together and fight unitedly fight. Like DMK and other regional parties, now Congress like National party also afraid to face BJP on its own strength.   16:37:51 IST
Rate this:
0 members
0 members
2 members

டிசம்பர்
30
2022
பொது பிரதமர் மோடி தாயாரின் இறுதிச்சடங்கு 6 மணி நேரத்திற்குள் முடிந்தது ஏன் ?
If a death of dog of ex village panchayat councillors uncle, we have witnessed the funeral with expensive arrangement and blocking of the road till funeral is completed, but today the same nation witnessed the funeral of mother of PM which went on in a very simple way without waiting for VIPs and giving any trouble to any single common man. This is an unimaginable event, may be first time after independence.   15:26:59 IST
Rate this:
2 members
0 members
14 members

டிசம்பர்
26
2022
அரசியல் நாங்கள் வெற்றி பெற உதயநிதி தான் காரணம் போட்டாரே பொன்முடி ஒரே போடு!
காங்கிரஸ் கட்சியில் ராகுலுக்கும் பிரியங்காவிற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்ததால் தான் கட்சி நாடாளுன்றத்தில் மூன்று இலக்க எண்ணிலிருந்து 2019 தேர்தலுக்கு பிறகு இரட்டை இலக்கத்திற்கு சரிந்தது. அதை உணர்ந்த பின்னரும் தமிழக அமைச்சரவையிலும் தி.மு.க. கட்சியிலும் உள்ள இரண்டாம் நிலையில் உள்ளவர்கள் அறிந்தோ- அறியாமலோ, ஸ்டாலின்-கணிமொழி இருவரையும் பின்னுக்கு தள்ளி உதயநிதியை முன்னிலை படுத்தும் அபத்தமான செயலை செய்து வருகிறார்கள். இது ஸ்டாலின் கண்முன்னேயே கட்சியை பின்னோக்கி கொண்டு செல்லும் முயற்சியென்பதை அரசியலை ஆழ்ந்து அறிந்தவர்கள் நம்புகிறார்கள். ராகுலும் உதயநிதியும் பல வருடங்களாக அரசியலில் இருந்தாலும் ஜால்ரா அடிக்க ஒரு கும்பலை உருவாக்க முடிந்தது தான் அவ்விருவரின் சாதனையாக கருத முடியும். இதற்காக வேண்டும் என்றால் அவர்களது தாயார்கள் பெருமை படலாம்.   15:02:57 IST
Rate this:
0 members
0 members
9 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X