Subbiah Ayyanar : கருத்துக்கள் ( 72 )
Subbiah Ayyanar
Advertisement
Advertisement
ஏப்ரல்
6
2018
அரசியல் காவிரிக்காக வழக்குகளை சந்திக்க தயார் ஸ்டாலின்
இங்க ஸ்டாலினுக்கு எதிரா கருத்து போடும் அனைவருக்கும் ஒன்னு சொல்றேன்.. இவங்களே இதே காவிரி விவகாரத்தில் தப்பு பண்ணியிருக்கலாம். அதற்கு தான் இவங்களுக்கு ரெண்டாவது முறையும் நாம ஆட்சி அதிகாரம் கொடுக்கல. இப்போ அதிகாரம் எல்லாம் அதிமுக விடம் தான் உள்ளது. அவர்கள் மத்திய அரசுக்கு தலையாட்டி பொம்மையாக இருப்பதால் நமது உரிமை இவ்விவகாரத்தில் பறிபோகும் சூழ்நிலை உள்ளது. இப்போது ஸ்டாலின் மட்டும் இது மாதிரி போராட்டங்களினால் மத்திய அரசுக்கு உண்மையிலேயே ஒரு மிகப்பெரும் அழுத்தத்தை கொடுத்து கொடுத்துக் கொண்டிருக்கிறார். அவர் மட்டும் இல்லையேல் இந்த அடிமைகள் அனைவரும் தங்கள் பதவி சுகத்திற்காக மத்திய அரசிடம் மண்டியிட்டு விடுவார்கள். தயவு செய்து கருத்து என்பது தெளிவாக புரிந்து போடுங்கள். நான் ஒன்றும் திமுகவை சேர்ந்தவன் அல்ல. ஆனால் இப்போது ஸ்டாலினால் மட்டுமே இது போன்ற போராட்டங்களை நடத்த முடியும்.   16:30:03 IST
Rate this:
10 members
1 members
6 members
Share this Comment

மார்ச்
29
2018
பொது காவிரி பிரச்னையில் அரசுக்கு களங்கம் வரும் கமல்
கமல் எல்லோருக்கும் நன்கு தெரிந்த முகம், நடிப்பு அவர் தொழில். அவர் வாழ்க்கை அவருக்கானது. அதில் அவர் முடிவே இறுதி. இப்போது அவர் அரசியல் ஆரம்பித்திருக்கிறார். நாம் அனைவரும் அவருக்கு வாக்கு செலுத்துவது என்பது நம்முடைய தனிப்பட்ட முடிவு. அனால் அவர் இப்போது ஒரு அரசியல் கட்சிக்கு தலைவர். அவர் இது போன்று பேசுவது நிச்சயம் வரவேற்க வேண்டியது.. நாம் அனைவருக்கும் கருத்து சுதந்திரம் உள்ளது.. ஆனால் ஒருவரை தரம் தாழ்ந்து கருத்து பதிய நமக்கு உரிமை இல்லை, அவர் ஒன்றும் நம் வீட்டு பெண்களிடம் தவறாக இதுவரை நடக்கவில்லை என்பதே உண்மை.   12:47:22 IST
Rate this:
6 members
0 members
13 members
Share this Comment

மார்ச்
28
2018
விவாதம் காவிரி வாரியம் அமைக்காவிட்டால் தமிழக எம்.பி.,க்கள் ராஜினாமா செய்ய வேண்டுமா?
இவ்ளோ நாள் இவங்க எல்லாரும் தமிழக நலனுக்கு எதிரான மத்திய அரசுக்கு துணை போனாங்கன்னு எல்லோரும் சொன்னது உண்மை. நடக்கும் மாநில அரசு தனது இறுதி யாத்திரைக்கு ஏற்கனவே தயாராகிவிட்டது. போகும் பொது ஏதாவது புண்ணியம் சேர்க்கவேண்டும் என்றால் அணைத்து எம்.பி. களும் நிச்சயம் தங்கள் பதவியை ராஜினாமா பண்ணவேண்டும்.. ஆனால் இவர்கள் பணம் தின்னும் கேவலமான உயிரினங்கள் ... இவர்கள் ஒரு போதும் மத்திய அரசுக்கு எதிராக சிறு துரும்பை கூட எடுத்து போட மாட்டார்கள்... வாய் பேசியே நம்ம அனைவரையும் மத்திய அரசிடம் அடகு வைத்து இவர்கள் தங்கள் கல்லாவை நிரப்புகிறார்கள். என்ன சொல்வது.. நம்ம தலைவிதி... ஆனால் ஒன்று மீண்டும் ஒரு முறை நாம் தமிழகத்தில் ஏதாவது ஒரு இடத்தில் கூட இந்த மானம் கேட்ட மாநில அரசை வெற்றி பெற வைத்தால் நம்மை போன்ற அறிவிலிகள் இந்த உலகத்தில் யாரும் இருக்க மாட்டார்கள்...   12:26:59 IST
Rate this:
2 members
0 members
12 members
Share this Comment

நவம்பர்
5
2017
அரசியல் பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகம்... வருகை!
தினமலர் உங்களோட பாக்ஸ் கலர் சூப்பர்.   11:12:40 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

அக்டோபர்
28
2017
பொது எண்ணூர் பகுதியில் கமல்ஹாசன் நேரில் ஆய்வு
நல்லா சொன்னீங்க கிருஷ்ணா சார்.. நம்ம தமிழ் மக்களுக்கு நம்மளே எதிரி... வந்தேறியவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து நாம் இப்போ ஏமாந்து பொய் நிர்கதியாய் நிற்கிறோம்.. மத்தவங்களுக்கு மத்தியில நம்ம கமல் கொஞ்சம் வித்தியாசமா தெரியுறார். ஒழுக்கம் இல்லன்னு அவரை சொல்லும் நாம் இப்போ உள்ள அரசியல்வாதிங்க எத்தனை பேரு ஒழுக்கமா இருக்காங்கன்னு சொல்லமுடியும். எல்லாமே நாறி போனவங்கதான். இந்த தடவ என்னோட வோட்டை நிச்சயம் பச்சை தமிழன் கமலுக்கு தான் போடுவேன்.   12:58:43 IST
Rate this:
1 members
0 members
12 members
Share this Comment

அக்டோபர்
21
2017
அரசியல் மோடி இருக்கும் வரை அதிமுக.,வை யாராலும் அசைக்க முடியாது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
இவர் மூஞ்சிய பாருங்க..ஒரு குள்ள நாரி தனம் தெரியுது.இவர் எல்லாம் டீ கடை நடத்த கூட லாயக்கு இல்ல... இவரையும் எப்படி ஜெயிக்க வச்சாங்கன்னு தெரியல இந்த குட்டி ஜப்பான்னு பெயர் பெட்ரா சிவகாசி மக்கள்... இருக்குறதிலேயே ஒண்ணாம் நம்பர் முட்டாள் இவர்தான்.   10:47:24 IST
Rate this:
1 members
0 members
33 members
Share this Comment

அக்டோபர்
13
2017
பொது என் மகன் ஊழல் செய்யவில்லை பா.ஜ., தலைவர் அமித் ஷா விளக்கம்
யோ எவன் தான் தான் செய்த தப்ப ஒத்துக்கிறான். உங்களுக்கு வந்தா அது ரத்தம். மத்தவங்களுக்கு வந்தா அது தக்காளி சட்னி. எங்க இந்த தமிழிசை.. எப்படியும் இன்னிக்கி அக்கோவோட காமெடி பேட்டி பார்க்கலாம்   11:02:15 IST
Rate this:
1 members
0 members
16 members
Share this Comment

அக்டோபர்
7
2017
அரசியல் நடராஜனுக்கு செய்ததை ஜெ.,க்கு ஏன் செய்யவில்லை? தமிழிசை கேள்வி
நீங்க அனுப்பிய எய்ம்ஸ் டாக்டர் குழு இத உங்க அமித், மோ(ச)டி கிட்ட சொல்லலியா? சாதாரண சசி இவ்ளோ செய்யமுடியுமா? அப்போ டம்மி கவர்ணர் எதுக்கு, மத்திய அரசு எதுக்கு. சும்மா உன்னையும் ஒரு அரசியல்வியாதி ன்னு இந்த மீடியா கேள்வி கேட்குது நீயும் வெட்கமே இல்லாம அடுத்தவங்க மேல குத்தம் சொல்ற. ஒரு மாநில முதல்வர், அதும் மக்கள் செல்வாக்கு பெற்ற முதல்வர், அவங்க 75 நாள் ஹாஸ்பிடல் இருந்து இறந்துவிட்டார்கள். இத பத்தி ஒரு நாட்டின் பிரதமருக்கு தெரியாதா? இதுல நீங்க தான் முதல் குற்றவாளி. அப்புறம் தான் மன்னார்குடி மோசடி கும்பல். உன்ன எல்லாம் ஒரு ஆளா மதிச்சு பேட்டி எடுக்கிறான் பாரு..   11:36:15 IST
Rate this:
3 members
0 members
15 members
Share this Comment

செப்டம்பர்
27
2017
அரசியல் மாஜி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவால் பா.ஜ.,வில்... புயல்!
எங்க நம்ம தமிழ் அக்காவை இன்னும் காணும். வெட்கமே இல்லாம இப்போ சொல்வாங்க பாருங்க, இது பி.ஜெ.பி கருத்து இல்ல. அது யஸ்வந்த் அவர்களின் தனிப்பட்ட கருத்துன்னு.   11:26:05 IST
Rate this:
3 members
0 members
25 members
Share this Comment

செப்டம்பர்
21
2017
அரசியல் அரசியல் காமெடி செய்யும் இருவர் சென்னையில் சந்திப்பு
தினமலர் மாதிரி ஒரு பேப்பர் இந்த உலகத்துலேயே இருக்க முடியாது. மக்களுக்கு எந்த ஒரு நல்லதையும் கொடுக்காத மத்திய அரசு, கேவலமாக தாங்கள் சம்பாதிக்க போட்டி போட்டு காய் நகர்த்தும் கேவலமான மாநில மோ(ச)டி அரசு, இவங்க ரெண்டு பெரும் ஒரு மாபெரும் துரோகிகள்ன்னு மக்கள் சொல்றாங்க. ஆனா தினமலர் மட்டும் எதோ இவங்கள பெரிய தியாகி போல சித்தரிக்குது.   11:12:07 IST
Rate this:
8 members
0 members
27 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X