Ganesh Shetty : கருத்துக்கள் ( 137 )
Ganesh Shetty
Advertisement
Advertisement
Advertisement
மே
24
2022
அரசியல் பேச ஆளில்லாத சமஸ்கிருதம் கோடி கோடியாக கொட்டும் மத்திய அரசு கனிவு காட்டாமல் கனிமொழி காட்டம்
இந்த அம்மையார் என்ன கணக்கு எடுத்தாரா ? உத்திர பிரதேசத்தில் இருபத்தி மூன்று கோடி மக்கள் வாழ் கிறர்க்கிறார்கள் மற்ற பகுதியில் உள்ள மக்களும் பரவலாக ஹிந்தி பேசுகிறார்கள் ஆனால் தமிழக (குறிப்பாக திமுகவினர்) மக்கள் இந்தியை எதிர்க்கிறார்கள் அது போல்தான் சமஸ்க்ருதமும் ஏன் வழக்கு தொடுக்க வேண்டியது தானே   20:24:16 IST
Rate this:
5 members
0 members
23 members

மே
21
2022
உலகம் ரஷ்யாவுடன் போராட உக்ரைனுக்கு அமெரிக்கா 4,000 கோடி டாலர் நிதியுதவி
அடுத்து இந்தியாவை குறி வைக்கும் கிழவன் இந்தியாவை வைத்தகு சீனாவை காலி செய்யா? படியுமா இந்தியா காலம் தான் பதில் கூற வேண்டும்   21:23:25 IST
Rate this:
0 members
0 members
3 members

ஏப்ரல்
18
2022
பொது இந்திய எல்லை அருகே 3 மொபைல் டவர்களை நிறுவிய சீனா
கேடி ஆயிற்றே சீனன் ஆளை உட்டு பேச வைப்பான் அதே நேரத்தில் இதுபோல் கேடி வேலை பார்ப்பதில் கில்லாடி இவனை உலகத்தில் உள்ள மனிதன் நம்பினால் பேசிக்கொண்டே கழுத்தை அறுப்பு செய்வதில் கெட்டிகாரன்   19:44:00 IST
Rate this:
0 members
0 members
4 members

ஏப்ரல்
17
2022
அரசியல் 5 லட்சம் இல்லை 40 லட்சம் இந்தியர்கள் பலி ராகுல் குற்றச்சாட்டு
ஆமாம் கரெக்டாய் சொல்லிட்டேன் அப்புறம் காசில்லை என்றால் கூறிவிடுங்கள் இத்தாலியில் இருந்து கொண்டு வந்து இந்திய மக்களுக்கு கொடுக்கிறோம் மோடிஜி அவர்களே   20:49:20 IST
Rate this:
0 members
0 members
5 members

மார்ச்
31
2022
அரசியல் பக்கத்து நாடுகளை விட இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகம் ராகுல் விமர்சனம்
நாராயணா இந்த கொசு தொல்லை தாங்க முடியலடா..எலக்ஷுன் எல்லாம் முடிந்தது இன்னுமா இந்த இங்கேயே சுத்துது? ஓஹோ உக்ரைன் போற அதான் இந்தியாவை விட்டு இந்த நகராமல் மக்களை தினமும் மக்களை பாடை படுத்துதா?   21:22:07 IST
Rate this:
1 members
0 members
0 members

ஜனவரி
22
2022
உலகம் மூளையை கட்டுப்படுத்தும் சிப் பரிசோதனை விரைவில் துவக்கம்
மனித மூளையை கட்டுப்படுத்துவதின் மூலம் பெருமளவில் குற்றங்கள் குறையும் குறிப்பாக பாலியல் குற்றங்கள் அறவே ஒழிந்து விடும்   13:57:15 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
9
2021
பொது எம்.ஐ.,17 வி5 ஹெலிகாப்டர் விபத்து விடைதெரியாத கேள்விகள்!
சீனா இந்த ஹெலிகாப்டர் விமானத்தின் அனைத்து சற்று நிமிடம் சாப்ட்வேர் ஜமார் செய்தலே பொது மானது .அதுதான் நடந்துள்ளது குறிப்பாக ஒரு ஐந்து நிமிடம் control roomai தொடர்பு கொள்ள இயலவில்லை. ரஷிய எப்போதோ திவலாகிவிட்டது.அந்த தனியார் தயாரித்த ஹெலிகாப்டர் தொழில் நுட்ப வல்லுநர் ரிடம் சம்மந்த பட்ட அனைத்து விஷயங்களும் சேகரித்து விடுவதில் சீனன் கில்லாடி பேர்வழி அதுவும் வசதியாக தமிழ்நாட்டில்   11:29:40 IST
Rate this:
8 members
0 members
20 members

அக்டோபர்
8
2021
சம்பவம் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகாத மத்திய அமைச்சர் மகன்
this is common one accused on behalf of appearing advocate for explains the reasons before the court.Surprised in congress leaders such as Raghul and priyanga vadra lot of FIR in and around India they were not been appeared before the enquiry agencies.But his lawyer appeared and answered is common.This matter purposely congress party doing by way of propaganda to pulled out Mr.Yogi's popularity back bone of Chinese muscle hands   18:37:54 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
5
2021
அரசியல் விவசாயிகள் கொலை வழக்கில் தொடர்புடைய அமைச்சரின் பதவி ஏன் இன்னும் பறிக்கப்படவில்லை? - பிரியங்கா கேள்வி
தீமுகப்போல் உத்திர பிரதேசத்திலும் அரசியல் புரோக்கர் பிரசாந்த் கிசோர் ஆட்டத்தை துவக்கி விட்டான் போல இவளது கதறலை பார்த்தாலே தெரியுது   18:39:27 IST
Rate this:
1 members
0 members
16 members

ஜூலை
28
2021
அரசியல் கர்நாடக முதல்வராக பசவராஜ் பொம்மை பதவியேற்றார்
பொம்மை என்பது குடும்ப பெயர் இதை வைத்து அரசியல் கருத்து. எப்பா தாங்க முடியவில்லை   16:03:52 IST
Rate this:
0 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X