Thai Tamije : கருத்துக்கள் ( 34 )
Thai Tamije
Advertisement
Advertisement
ஜூலை
22
2017
விவாதம் நீட் தேர்வு தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை பாதிக்குமா?
நீட் தேர்வினால் போலி மருத்துவர்கள் இனிமேல் வரமுடியாது. மேலும் நம் தமிழ் நாட்டில் சிறந்த மருத்துவ படிப்பும், சிறந்த மருத்துப்படுவர்களை பெற முடியும். மருத்டுவர்கள் மத்தியில் சீரான திறமை பரவி வரும். திறமையில் ஏற்றத்தாழ்வு இருக்காது.   15:57:35 IST
Rate this:
5 members
1 members
16 members
Share this Comment

ஜூலை
12
2017
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

ஜூன்
27
2017
விவாதம் சமூக நலத்திட்டங்களுக்கு ஆதார் தேவை என்பது சரியா?
ஆதார் அட்டையயை பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு தெரிய படுத்த வேண்டும், ஆதார் அட்டை என்பது ஒரு அடையாள அட்டையே அதை அனைத்து அரசாங்கம் மற்றும் தனியார் சேவைகளுக்கு பயன் படுத்துவது தவறில்லை என்பது என்னுடைய கருத்துஇதனால் பல ஊழல்கள் குறைக்கப்பட்டிருக்கின்றது.   01:29:02 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மார்ச்
24
2017
பொது அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை நிறுவனங்கள் தாராளமாக வழங்க அனுமதி
இது என்ன அநியாயம். திருட்டு பசங்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்தால் இதான் நடக்கும். எங்கிருந்து இவனுங்க கருப்பு பணத்தை ஒழிக்க போகிறார்கள். லஞ்சத்தை நன்கொடையாக பெற்று 1 ஓட்டுக்கு 5000 ரூபாய் கொடுக்க வழி செய்து விட்டார்கள். கருப்பு பணம் எல்லாம் வெளி வர வழி செய்து கொண்டார்கள். உ ருப்படாத நாடு . இது மாறி சட்டத்தை எப்படித்தான் மக்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ? ஏமாளிகள்.   01:01:11 IST
Rate this:
1 members
0 members
12 members
Share this Comment

மார்ச்
8
2017
பொது லஞ்சம் கொடுப்பதில் இந்தியா டாப்
பண புழக்கம் நம் நாட்டில் குறைய வேண்டும். முந்தய வருடங்களில் பண புழக்கத்தை அதிகரித்து விட்டார்கள். மேலும் அரசாங்க அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்படும் அனைத்து மனுக்களும் ரசீது தரவேண்டும். மேலும் அனைத்து அரசாங்க சேவைகளுக்கும் நாட்கள் நிர்ணயித்து முடிக்க பட வேண்டும், இல்லையெனில் அந்த மனு சரியான காரணத்தோடு குறிப்பிட்ட நாட்களுக்குள் திருப்பி அனுப்ப பட வேண்டும். இந்த முறை புழக்கத்திற்கு வந்தால் கண்டிப்பாக லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் குறைய வாய்ப்புள்ளது.   00:35:21 IST
Rate this:
2 members
1 members
111 members
Share this Comment

மார்ச்
7
2017
விவாதம் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அரசியலாக்குவது சரியா?
திட்டத்தின் முழு நன்மை தீமைகள் தெரியாமல் அரசியல் நோக்கத்தோடு சிலர் இந்த திட்டத்தை எதிர்க்கின்றனர். ஆங்கிலேயர்கள் நம் நாட்டில் முதன் முதலில் புகை வண்டி விட்டபோதும் நம் மக்கள் பூதம் வருகின்றது புகை வருகின்றது எங்கள் விலை நிலங்கள் பாழாகி விடும் என்று எதிர்த்து போராட்டம் நடத்தினார்களாம். கூடங்குளம் போராட்டம் எல்லாம் அரசியலே. அப்படி என்றால் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தை உடனே நிறுத்த வேண்டும். முடியுமா?   00:20:06 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

பிப்ரவரி
2
2017
விவாதம் மத்திய பட்ஜெட் திருப்தி அளிக்கிறதா?
தற்போது நிலவும் பொருளாதார சூழ்நிலைக்கு ஒரு அருமையான பட்ஜெட் என்று சொல்லலாம்   16:19:43 IST
Rate this:
8 members
1 members
4 members
Share this Comment

ஜனவரி
8
2017
பொது வங்கி நடவடிக்கைக்கு எதிர்ப்பு பெட்ரோல் பங்குகளில் கார்டுகள் ஏற்கபடாது
பணமில்லா பரிவர்த்தனை செய்தால் விலையில் சிறுதளவு குறைப்பார்கள் என்றெல்லாம் சொல்லி ஏமாற்றி விட்டார்களே?   19:36:41 IST
Rate this:
0 members
0 members
17 members
Share this Comment

டிசம்பர்
29
2016
விவாதம் அ.தி.மு.க., பொது செயலாளராக சசிகலாவை ஏற்றுக்கொள்கிறீர்களா?
யார் அந்த சசிகலா? என்ன தகுதி இருக்குது அவருக்கு? பன்னீர் செல்வத்துக்கு எடுபுடி வேலை செய்ய சொல்லும்.   19:56:21 IST
Rate this:
1 members
0 members
23 members
Share this Comment

டிசம்பர்
28
2016
உலகம் 5 பவுண்ட் கரன்சி நோட்டா? அலறும் இங்கிலாந்து இந்துக்கள்
போன இடத்திலும் நம்மளுடைய அறியாமையை பதிவு படுத்துங்கள். இதை தான் அன்றே தந்தை பெரியார் அறிவுறித்தினார். திருந்தாத திருத்த முடியாத ஜென்மங்களா திருந்துங்கடா   17:30:05 IST
Rate this:
50 members
1 members
46 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X