Davamani Arumuga Gounder : கருத்துக்கள் ( 70 )
Davamani Arumuga Gounder
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
19
2020
அரசியல் மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவோம் கெஜ்ரிவால்
டெல்லியில் 5 முழு ஆண்டுகள் தனிப்பெரும்பான்மையாக அரசாள மக்களால் உரிமை வழங்கப்பட்ட தலைவர் எந்த ஒரு நிர்ப்பந்தமும் இன்றி மத்திய அரசை அரவணைத்து செல்கிறார்.. ஆனால், தமிழ்நாட்டிலோ.. தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் '' தர்மயுத்தம் '' செய்து தனி அணியாக பிரிந்து சென்றதில் இருந்து, சிலமாதம் முன்பு சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. வெற்றி கண்ட காலம் வரையில். ஆட்சி கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் இருந்து வந்தது. மேலும்.. ஆளும் கட்சியினர் மற்றும் கட்சிக்கு வேண்டிய முக்கிய நபர்கள் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை இவர்களின் ரெய்டுகளில் சிக்கி ஏகப்பட்ட குற்றிச்சாட்டுகளுக்கு ஆளாகியிருந்தார்கள்.. அப்பொழுதெல்லாம் ஆட்சிக்காலம் முழுமையும் தாங்களே அரசாளவேண்டும் என்ற உயர்ந்த (?) எண்ணத்தில், மத்திய அரசு எதைச்சொன்னாலும் ஆமாம் சாமி போட்டார்கள்.. ஆனால்.. இப்பொழுது... சி.ஏ.ஏ. வை எதிர்த்து தி.மு.க. கூட்டணியினர் முஸ்லிம்களை தூண்டி விட்டு ஆதரவு பேரணி நடத்தி வந்த பின்.. தமிழ்நாட்டில் பா.ஜ.க. வுக்கு பெரிய அளவில் உறுப்பினர்கள் இல்லாததால்..மாநிலத்தில் அக்கட்சி இணைந்துள்ள அ.இ.அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியினர் அனைவரையும் ஒருங்கிணைத்து.. பெருவாரியான அளவில் உள்ள அ.இ.அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் கூட்டணிக்கட்சியினர் அனைவரும் சி.ஏ.ஏ. வுக்கு ஆதரவு பேரணி நடத்திக்காட்ட மனம் வரவில்லையே .. '' இந்த சட்டத்தினால் தமிழ்நாட்டில் உள்ள இஸ்லாமியர்களுக்கு என்ன தொல்லை உள்ளது ? '' என்று சட்டமன்றத்தில் சவால் விட்ட முதலமைச்சர் அவர்கள்.. தி.மு.க. கூட்டணியினர் ஒரு எதிர்ப்பு பேரணி நடத்தி முடித்ததும் உடனே ஒரு ஆதரவு பேரணி நடத்தியிருந்தால்.. மத்திய மாநில அரசுகளையும் பிரதமர் உள்ளிட்ட தலைவர்களை கேவலமாக பேசி சவால் விட்டவர்களையும்.. ஒரு 6 மாதமாவது ஜாமீன் கிடைக்காவண்ணம் சட்டப்பிரிவுகளில் உடனுக்குடன் உள்ளே தள்ளியிருந்தால்... இவற்றை எல்லாம் உரிய காலத்தில் செய்திருந்தாரேயானால்.. மாநிலத்தில் அ.இ.அ.தி.மு.க. வுக்கு ஜெயலலிதா காலத்தில் இருந்த அமோக ஆதரவு நிலைத்து நின்றிருக்குமே.. ஆனால் தமிழ்நாட்டு ஆட்சியாளர்களின் கவனம் எல்லாமே மீதமுள்ள ஆட்சிக்காலத்தை நல்ல முறையில் (?) கடக்க வேண்டும் என்ற ஒரே அவா மட்டும்தான் எனத்தோன்றுகிறது.. ஆனால். வரவிருக்கும் சட்டமன்றத்தேர்தலை இவர்கள் கருத்தில் கொள்ளவே இல்லை.. இனிமேலாவது விழித்துக்கொண்டால் நல்லது..   21:28:59 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
18
2020
பொது விட்டுவிடாத விஜயலட்சுமி பட்டும்படாத சீமான்
SaiBaba தமிழர்களின் தேசிய கீதம் '' நமக்கேன் வம்பு '' ரொம்ப சூப்பர் அப்பு .. மற்றும் இராமன் ஆண்டாலும், இராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லே..   20:18:15 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

பிப்ரவரி
18
2020
அரசியல் மஹாராஷ்டிராவில் என்.பி.ஆர்.,க்கு தடையில்லை
அந்த குரூப்பை குஷிப்படுத்து சுடலை இப்படிக்கூறவில்லை என எண்ணுகிறேன்.. மோடி என்ற ஒரே நபரை எதிர்ப்பதற்காக காங்கிரஸ் கூறுவதை இந்திய அளவில் ஆதரிப்பதாக காட்டிக்கொள்வதற்காக, இந்த சட்டமே என்னவென்று கூடத் தெரியாமல், முதலில் கோஷம் போட்டு, அதில் மயங்கி இஸ்லாமிய மக்கள் வெகுவக ஏமாந்து, இவர் சொல்படி கோஷம் போட்டதில் ருஷி கண்டு, இப்பொழுது குறிப்பாக இஸ்லாம் மக்கள் உள்ளிட்ட தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களையும், சிந்திக்க விடாமல் ஏமாற்றி. தனக்கென ஒரு பெருவாரியான ஆதரவு வட்டத்தை உருவாக்கி விட்டால்.. வரும் சட்டமன்றத்தேர்தலில் ,கங்கிரஸ் மற்றும் இதர கூட்டணி கட்சிகளுக்கு 34 சீட் மட்டும் கொடுத்து, தி.மு.க. வேட்பாளர்கள் 200 தொகுதிகளில் போட்டியிட்டால், 1971 போல 184 சீட் ஜெயிக்கலாம் என்று மனப்பால் குடித்து.. திட்டமிட்டு மக்களை முட்டாளாக்கி வருகிறார்..நம் சுடலை.. நம் மக்களோ... இஸ்லாமியர்களும், ஸ்டாலின் சொல்வதை கண்ணை மூடிக்கொண்டு நம்பும் தி.மு.க.வில் உள்ள இந்துக்களும் இதர மதத்தினரும் இதனை நிறைவேற்றுவார்கள் என்றே நான் நம்புகிறேன்...   15:49:47 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

பிப்ரவரி
17
2020
அரசியல் ராகுலால் பதவி விலக நினைத்த மன்மோகன் சிங்
2013 ம் ஆண்டு காங்., ஆட்சியின் போது, கிரிமினல் வழக்குகளில் தண்டிக்கப்பட்ட எம்.பி., எம்எல்ஏ.,க்களை தகுதிநீக்கம் செய்யலாம் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்திருந்தது. ஆனால், எம்.பி., எம்எல்ஏ.,க்கள் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து கோர்ட்டில் மேல்முறையீடு செய்து, தண்டனைக்கு தடை வந்தால், அவர்கள் சம்பளம் அல்லது ஓட்டளிக்கும் உரிமை இன்றி பதவியில் தொடர அனுமதி அளிக்க வகை செய்யும் விதமாக அப்போதைய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது.... 2013, செப்.,27 அன்று அப்போதை காங்., துணைத் தலைவராக இருந்த ராகுல், டில்லியில் செய்தியாளர் சந்திப்பின் போது அவசர சட்ட நகலை கிழித்து எறிந்தார்... என்று மட்டுமே செய்தியில் உள்ளது... அவர் ''நான்சென்ஸ்'' என்று கூறினார் என்று அப்போத் எல்லா ஊடகங்களிலும் வந்ததே.. அதை ஏன் கூறவில்லை,   19:20:36 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

பிப்ரவரி
17
2020
அரசியல் அப்போ அப்படி...! இப்போ இப்படி! சிதம்பரத்தின் வைரல் வீடியோ
நாஞ்சில் சம்பத் சொல்லியிருக்கிறாரே.. மக்கள் காறித்துப்பினால் ?.. '' அதை துடைத்துக் கொள்வேன் '' என்று..   19:16:07 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

பிப்ரவரி
17
2020
பொது பர்கா அணிவது வசதியா? அசதியா? ஏ.ஆர்.ரஹ்மான் மகள் - தஸ்லிமா நஷ்ரீன் மோதல்
ஆடை, அணிகலன்கள் அணிவது அவர்களது தனிப்பட்ட உரிமை தான்.. சொந்த விஷயம்தான் .. ஆனால்..முழு முஸ்லிம்களாக உள்ள வங்கதேச அதிபர் ஷேக் ஹசீனா அவர்கள், நம் நாட்டில் முன்னால் காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லா குடும்பத்தின் பெண்கள், மெஹ்பூபா அவர்களும் பர்தா அணியாமல் உள்ள புகைப்படங்கைத்தான் நாம் பார்த்துள்ளோம்.. மற்றும் நம் தமிழ்நாட்டில் குஷ்பூ, நக்மா, ஜோதிகா உள்ளிட்டோர்களுடன் கவர்ச்சிப்புயல் மும்தாஜ் ஆகியோர்களின் ஆடைகளைப்பற்றி கேட்கவே வேண்டாம்.. எனக்கு தெரிந்த வரையில் இவர்கள் அனைவருமே உருது பேசும் முஸ்லிம்கள்.. ஆனால் ரஹ்மான் அவர்கள் உருது பேசும் முஸ்லிம் அல்ல.. நம் முன்னால் ஜனாதிபதி. அப்துல் கலாம் ஐயா அவர்களைப் போன்ற தமிழ் பேசும் முஸ்லிம் தான் என எண்ணுகிறேன் .. அதிலும் இவர் 1/2 முஸ்லிம் தான்.. இவர் பிரபலமான உன்னதமான, இந்தியாவின் பொக்கிஷங்களில் ஒருவரான ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் புதல்வியார் என்ற காரணத்தால் மட்டுமே இந்த விஷயங்கள் வெளிவருகிறது.   19:13:26 IST
Rate this:
1 members
0 members
28 members
Share this Comment

பிப்ரவரி
17
2020
பொது பர்கா அணிவது வசதியா? அசதியா? ஏ.ஆர்.ரஹ்மான் மகள் - தஸ்லிமா நஷ்ரீன் மோதல்
ஒவ்வொருவரும் ஆடை அணிவது அவர்களின் சொந்த விஷயம் தான்.. ஆனால், மத சம்பிரதாயம் என்ற வகையில் பார்த்தால்.. தஸ்லிமா நஸ் ரீன் ஒரு இஸ்லாமிய குடும்பத்தை சார்ந்தவர்.. ஆனால்.. நம் ரஹ்மான் அவர்களோ.. தந்தையின் வழியில் பரம்பரையை தீர்மானிக்கும் சமூகத்தில் அவர் முஸ்லிமே அல்ல.. தாயின் வழியில் பார்த்தால் 1/2 முஸ்லிம்தான்.. இதில் எதற்கு இந்த முஸ்லிம் ஆர்ப்பாட்டம் என்பதுதான் கேள்வி.. அதுவும்.. பிரபலமான, உன்னதஇசைச்சக்ரவத்தியின் குடும்பத்தார் என்ற காரணத்தால் மட்டுமே விமரிசனங்கள் எழுகிறது... ஆனாலும் இது தேவையற்ற விமரிசனங்கள் தான்..   19:00:18 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

பிப்ரவரி
17
2020
அரசியல் வன்மத்தை உமிழ்ந்துவிட்டு வருத்தம் தெரிவிக்கும் தி.மு.க., - எம்.பி.,
இந்து என்று ஒரு மதமே இல்லை னு சொல்றவனும், இந்து என்றால் திருடன் என்று சொல்றவனும் கோவிலுக்கு போய் பூசாரிகளுக்கு வருமானம் வரும் வகையில் காணிக்கை போட்டார்கள்.. போடுகிறார்கள் என்று கூறினால் ஊரே கைகொட்டி சிரிக்குமே.. கோவில்களில் உள்ள சாமி சிலைகளையும்,பூசாரியின் தட்டில் மற்றவர்கள் போட்ட காணிக்கைகளையும் ஆட்டையப் போடத்தானே போனீர்கள் ?   18:39:52 IST
Rate this:
1 members
0 members
43 members
Share this Comment

பிப்ரவரி
13
2020
அரசியல் சிலிண்டர் விலை உயர்வு ஸ்மிருதி போட்டோவுடன் ராகுல் கிண்டல்
Malick Raja - jeddah,சவுதி அரேபியா எண்ணை நிறுவனங்கள் கேஸ் விலையை ஏற்றிய அளவிற்கு மானியமும் ஏறிவிட்டது.. ஆக..ஆக.. மானியம் பயனாளியின் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுவதால், பயனாளிக்கு கேஸ் விலை அதே பழைய விலைதான்.. ஆனால் ஒன்று.. முதலில் பணம் கொடுத்து வாங்க வேண்டும்.. ஓரிரு நாளில் நம் கணக்கில் மானியம் வரவு வைக்கப்படும்.. ஆனால்.. காங்கிரஸ் ஆட்சியில் மானியம் நேரடியாக எண்ணை நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டதால்.. நிறுவனத்தினர் என்ன விலை கூறுகிறார்களோ அதுதான் பயனாளர்களுக்கான விலை.. மானியம் எவ்வளவு என்று அப்போ நமக்கு தெரியாது..   18:26:27 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
16
2020
பொது பயங்கரவாதி மசூத் அசாரை காணவில்லை பாக்., பகீர்
... இந்தியாவில் உள்ளவர்கள் ஒரிஜினல் முஸ்லிம் இல்லை என்று கூறி, இவனுக ஊரில பாம் வைச்சு, இவனுகளையும், இவனுக குடும்பத்தையும் ஒரே பாமில் தொலைக்கனும்னு பாகிஸ்தானில் இருந்து, இந்தியாவிற்கு வந்து தங்கியுள்ள இந்த மசூத் அசார் என்பவனுக்கும் சேர்த்துத்தான்... இந்தியக்குடியுரிமை கேட்டு வன்முறையில் ஈடுபட்டுள்ளார்கள்.. இவர்கள்.   18:14:38 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X