Chandramoulli : கருத்துக்கள் ( 1151 )
Chandramoulli
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
21
2020
சம்பவம் கிரிக்கெட் சங்க முறைகேடு பரூக் அப்துல்லாவிடம் மீண்டும் விசாரணை
நாவடக்கம் இல்லை. தேச விரோதிகளுடன் கூடி குலாவுதல் மூலம் ஊழல் செய்ததை மறைத்து தப்பிக்க கூப்பாடு போடுகிறார். கடுமையான நடவடிக்கை தேவை   16:21:31 IST
Rate this:
0 members
0 members
1 members

அக்டோபர்
16
2020
அரசியல் மாஜி மந்திரி பொன்முடி மகனின் ரூ.8.60 கோடி சொத்து முடக்கம்
தவறு செய்யும் எம் பி க்களின் சொத்துக்கள் மொத்தத்தையும் முடக்க வேண்டும். எம் பி பதவியையும் பறிக்க வேண்டும். தேர்ந்து எடுத்து 18 மாதங்களில் பயங்கர தில்லாலங்கடி செய்து நாட்டை ஏமாற்றி உள்ளார் .   08:17:07 IST
Rate this:
1 members
0 members
7 members

அக்டோபர்
16
2020
அரசியல் மக்கள் நீதி மையத்தின் முதல்வர் வேட்பாளர் கமல்
ஜனநாயகத்தில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உள்ளது. கட்சியில் எல்லோருக்கும் ஆசை உள்ளது. மக்கள் யார் வரவேண்டும் என்பதை தீமானிப்பார்கள் . 4 % தில் இருந்து 35 % வாங்க முடியுமா ????   19:27:43 IST
Rate this:
1 members
1 members
5 members

அக்டோபர்
16
2020
பொது தி.மு.க.,எம்பி.,கவுதமசிகாமணி சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை
தி மு க வின் அழிவு காலம் ஆரம்பம் ஆகி விட்டது . ஒவ்வொரு முக்கிய நிர்வாகிகள் மீது நடவடிக்கை பாயும்.   19:22:27 IST
Rate this:
0 members
0 members
23 members

அக்டோபர்
15
2020
அரசியல் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதி?
தி மு க குடும்பத்திலும் , மற்றும் மாவட்ட , வட்ட . சதுர , செவ்வக செயலாளர்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் என்று பொருள் கொள்க. நகை கடன் தள்ளுபடி போல், வீட்டிற்கு ஒருவருக்கு வேலை என்று மக்களை ஏமாற்ற திருட்டு கும்பல் அடுத்த திட்டம் போடுகிறார்கள்   09:57:38 IST
Rate this:
0 members
0 members
16 members

அக்டோபர்
12
2020
கோர்ட் டி.வி.சேனல்களுக்கு எதிராக வரிந்து கட்டிய பாலிவுட் பிரபலங்கள்
உண்மையை மக்களுக்கு உரக்க சொல்லிய இரண்டு ஊடகங்களுக்கு திரைப்பட நடிகர்கள் ஒன்று சேர்ந்து உள்ளனர். நூற்றுக்கு மேற்பட்ட ஊடகங்கள் இவர்கள் மிரட்டலுக்கு பணிந்து விட்டன. நடிகர்கள், திரைப்பட துறையினர் செய்யும் தொழில்கள் தேச விரோத செயல்கள் . தட்டி கேட்டால் தப்பு இந்தியாவில் இதுதான் ஜனநாயகம் .   09:36:32 IST
Rate this:
1 members
0 members
4 members

அக்டோபர்
11
2020
அரசியல் தேர்தல் அறிக்கை தயாரிக்க தி.மு.க.,வில் ... குழு!
இம்முறை புதியதாக கார் லோன் வாங்குபவர்களுக்கு கடைசி இரண்டு வருடம் கடன் தள்ளுபடி என்று புதிய புருடா விடுவார்கள். அதையும் நம்புவார்கள். டிராக்டர் லோன் கூட்டுறவு வங்கி மூலம் வாங்குபவர்களுக்கு வட்டி தள்ளுபடி என்று புருடா விடுவார்கள். செய்யமுடியாத, நிறைவேற்ற முடியாத அறிக்கை தான் தி மு க வின் தேர்தல் அறிக்கை .   13:43:34 IST
Rate this:
0 members
0 members
8 members

அக்டோபர்
12
2020
அரசியல் குஷ்புவை நீக்கியது காங்., நானும் விலகிட்டேன் என்கிறார்
காங்கிரஸ் கட்சியில் ஜால்ரா கோஷ்டி அதிகம். கதர் வேஷ்டி ஆதிக்கம் அதிகம். தி மு க வில் மலை முழுங்கி மகாதேவன்கள் முன் குஸ்பு வின் பேச்சு திறமை எடுபடவில்லை . இனிமேல் இவர் எங்கு சென்றாலும் இந்த பிரச்சனை வரும். பதவியை எதிர்பார்த்து சென்றால் எங்கும் இப்போதைய நிலைமை வரும். சாமர்த்தியமாக செயல்பட வேண்டும். அரசியலில் ஒரு பெண் முன்னுக்கு வருவது என்பது மிகவும் கடினம். அம்மா அவர்களை சிதம்பரம் , மற்றும் கருணாநிதி , சுப்ரமணியசுவாமி போன்றோர் எப்படி இழிவு படுத்தினார்கள். இவர்கள் மூவரும் செய்யாத ஊழலா ????? அம்மா அவர்களை இந்த மூவரும் எப்படி தரம் தாழ்ந்து தாக்கினார்கள். அதே போல் ஒரு பெண் அரசியல் செய்வது ஆண்கள் முன்னிலையில் என்பது மிகவும் கடினம்   12:45:35 IST
Rate this:
1 members
0 members
7 members

அக்டோபர்
11
2020
பொது தீபாவளிக்கு ரூ.2,000? தீயாய் பரவுது தகவல்
சுடலை பாடு திண்ட்டாட்டம் தான் . எதிர் கட்சி தலைவர் பதவியும் போச்சா . எல்லாம் வைகோ இருக்கும் இடம் . விஜயகாந்த் இருக்கும் இடம் தெரியாமல் போனதற்கு வைகோ காரணம் . இப்போ சுடலை கனவை கனகச்சிதமாக தகர்த்து முடித்து வைத்து விடுவார் .   09:23:36 IST
Rate this:
1 members
0 members
3 members

அக்டோபர்
10
2020
அரசியல் தி.மு.க., கூட்டணியில் சலசலப்பு ஸ்டாலின் கிறுகிறுப்பு
25 கோடி கொடுக்கிறேன் என்று சொல்லட்டும். ஐம்புலன்களை பொத்தி கொண்டு 25 கோடியை வாங்கி கொண்டு தி மு க சின்னத்தில் போட்டி போடுவார்கள் இந்த உருப்படாத கட்சிகள். கொள்கை , மண்ணாங்கட்டி எதுவும் கிடையாது . பணம் ஒன்றே இவர்களின் ஒரே குறிக்கோள்.   09:12:48 IST
Rate this:
1 members
0 members
12 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X