அரசு பள்ளிகளில் கழிவறை இல்லாமல், காலை மற்றும் மதிய உணவு மாணவர்களுக்கு கொடுப்பது முட்டாள் தனமான செயல்.
இன்றை தமிழ்நாடு வரவு செலவு அறிக்கை, அரசியலில் உள்ள சிவில் கான்ட்ரகெட் காரர்களுக்கு தகுந்த வரவு வரும் வரவு செலவு அறிக்கை.
.
வீட்டு வரி,நில வரி,கட்டிடபொருள்களின் வரி,பால் உயர்வு,சமையல் எரிவாயு உயர்வு , காய்கரிவகைகள் உயர்வு இவற்றை உயர்த்தி, அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்தி கொடுத்து மக்கள் வாயில் மன்னை போடும் தமிழ்நாடு வரவு செலவு அறிக்கை.
20-மார்ச்-2023 16:40:59 IST
தினசரி நாளிதழில் வரும் செய்திகள்
1. காவல் நிலையத்தில் காதல் லீலைகள்.
2. காவல் நிலையத்தில் போலி ஆவணங்கள்
3. காவல் நிலையத்தில் சாட்சிகளின் ஆள்மாறாட்டம்
4. காவல் நிலையத்தில் போலி சாட்சியர்களின் வாக்குமூலம்
5. காவல் நிலையத்தில் சாட்சியர்களின் போலி வாக்குமூலம்
6. காவல் நிலையத்தில் சாட்சியர்களின் போலி கையொப்பம்.
7. காவல் நிலையத்தில் லஞ்சம்
8. காவல் நிலையத்தில் மரணங்கள்
9. காவல் நிலையத்தில் போலி முதல் தகவல் அறிக்கை
10. காவல் நிலையத்தில் விசாரணை என்ற பெயரில் வன்முறைகள்
11. காவல் நிலையத்தில் மாலை 6 மணிக்கு மேல் விசாரணை என்ற பெயரில் மிரட்டல்.
12. காவல் நிலையத்தில் அரசியல் தலையீடு.
13. காவல் நிலையத்தில் பறிமுதல் செய்த வாகனங்கள் திருட்டு.
14. காவல் நிலையத்தில் இன்னும் பல
இதற்கு யார் பதில் சொல்வது என மக்கள் கேள்வி
04-மே-2022 07:38:17 IST
வெழிநாடு செல்வதற்கு முன்:
முதலிலேயே சொல்லியிருக்க வேண்டும்?
அமைச்சர்கள் கட்சிப் பணத்திலே செல்லலாமா?
அரசு I A S அதிகாரிகள் வெழி நாடுகளுக்கு கட்சிப் பணத்திலே செல்லலாமா?
அமைச்சர்கள் உடன் அரசு I A S அதிகாரிகள் வெழி நாடுகளுக்கு கட்சிப் பணத்திலே செல்லலாமா?
அமைச்சர்கள் உடன் குடும்பங்கள் மற்றும் அரசு I A S அதிகாரிகள்
வெளி நாடுகளுக்கு கட்சிப் பணத்திலே செல்லலாமா ?
அரசு I A S அதிகாரிகள் மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்டு மக்களுக்கு பணிகள் செய்ய அமர்த்த பட்டு வெளி நாடுகளுக்கு கட்சிப் பணத்திலே செல்லலாமா ?
28-மார்ச்-2022 11:24:05 IST
இதற்கு பல பழமொழிகள் உண்டு மக்களே தெரிந்து கொள்ளுங்கள்
1. வெறும் வாய்களில் வடைகள் சுடுவது
2. பிச்சை எடுக்குமாம் பெருமாள், அதை தட்டி பறிக்குமாம் அணுமர்
3. கஷ்டப்பட்டு உழைப்பவன் ஒருவன்,உட்கார்ந்து தின்பவன் மற்றொருவன்.
4. நோகாமல் நுங்கு தின்பது
இதற்கு பெயர் தான் அந்தரங்க அரசியல். "மக்களே"........?......
17-மார்ச்-2022 07:52:44 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.