Muthiah.G : கருத்துக்கள் ( 332 )
Muthiah.G
Advertisement
Advertisement
Advertisement
மே
3
2022
பொது கைதானவர்களிடம் இனி விசாரணை இரவில் கூடாது!
தினசரி நாளிதழில் வரும் செய்திகள் 1. காவல் நிலையத்தில் காதல் லீலைகள். 2. காவல் நிலையத்தில் போலி ஆவணங்கள் 3. காவல் நிலையத்தில் சாட்சிகளின் ஆள்மாறாட்டம் 4. காவல் நிலையத்தில் போலி சாட்சியர்களின் வாக்குமூலம் 5. காவல் நிலையத்தில் சாட்சியர்களின் போலி வாக்குமூலம் 6. காவல் நிலையத்தில் சாட்சியர்களின் போலி கையொப்பம். 7. காவல் நிலையத்தில் லஞ்சம் 8. காவல் நிலையத்தில் மரணங்கள் 9. காவல் நிலையத்தில் போலி முதல் தகவல் அறிக்கை 10. காவல் நிலையத்தில் விசாரணை என்ற பெயரில் வன்முறைகள் 11. காவல் நிலையத்தில் மாலை 6 மணிக்கு மேல் விசாரணை என்ற பெயரில் மிரட்டல். 12. காவல் நிலையத்தில் அரசியல் தலையீடு. 13. காவல் நிலையத்தில் பறிமுதல் செய்த வாகனங்கள் திருட்டு. 14. காவல் நிலையத்தில் இன்னும் பல இதற்கு யார் பதில் சொல்வது என மக்கள் கேள்வி   07:38:17 IST
Rate this:
0 members
0 members
3 members

மார்ச்
28
2022
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
28
2022
அரசியல் முதல்வரின் விமான பயண செலவை தி.மு.க., ஏற்றது அமைச்சர் விளக்கம்
வெழிநாடு செல்வதற்கு முன்: முதலிலேயே சொல்லியிருக்க வேண்டும்? அமைச்சர்கள் கட்சிப் பணத்திலே செல்லலாமா? அரசு I A S அதிகாரிகள் வெழி நாடுகளுக்கு கட்சிப் பணத்திலே செல்லலாமா? அமைச்சர்கள் உடன் அரசு I A S அதிகாரிகள் வெழி நாடுகளுக்கு கட்சிப் பணத்திலே செல்லலாமா? அமைச்சர்கள் உடன் குடும்பங்கள் மற்றும் அரசு I A S அதிகாரிகள் வெளி நாடுகளுக்கு கட்சிப் பணத்திலே செல்லலாமா ? அரசு I A S அதிகாரிகள் மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்டு மக்களுக்கு பணிகள் செய்ய அமர்த்த பட்டு வெளி நாடுகளுக்கு கட்சிப் பணத்திலே செல்லலாமா ?   11:24:05 IST
Rate this:
2 members
0 members
43 members

மார்ச்
22
2022
அரசியல் நாஞ்சில் சம்பத்துக்கு மனநலம் பாதிப்பு போலீசில் அ.தி.மு.க., புகார்
சாக்கடையில் இருந்து நாற்றம் மட்டும் தான் வரும்   07:53:00 IST
Rate this:
1 members
0 members
11 members

மார்ச்
17
2022
முக்கிய செய்திகள் நிறைவேற்றியதெல்லாம் நாங்க... சொந்தம் கொண்டாடுறது நீங்களா! எம்.பி.,க்கு வானதி பதில்
இதற்கு பல பழமொழிகள் உண்டு மக்களே தெரிந்து கொள்ளுங்கள் 1. வெறும் வாய்களில் வடைகள் சுடுவது 2. பிச்சை எடுக்குமாம் பெருமாள், அதை தட்டி பறிக்குமாம் அணுமர் 3. கஷ்டப்பட்டு உழைப்பவன் ஒருவன்,உட்கார்ந்து தின்பவன் மற்றொருவன். 4. நோகாமல் நுங்கு தின்பது இதற்கு பெயர் தான் அந்தரங்க அரசியல். "மக்களே"........?......   07:52:44 IST
Rate this:
0 members
0 members
2 members

பிப்ரவரி
15
2022
அரசியல் வீட்டுக்கு வீடு வருது ஹாட் பாக்ஸ் தி.மு.க., வினியோகம்... அ.தி.மு.க., தடுத்து நிறுத்தம்!
1.மக்களுக்கு இப்பொழுது தெரிகிறது,எதற்கு சுதந்திரம் கிடைத்தது. 2.நிரந்தரமாக மத்திய காவல் படை துறை தமிழகத்திற்கு வந்தால் மக்களுக்கு நல்லது,இல்லையேல் அவர்களுக்கு நல்லது.   07:47:30 IST
Rate this:
0 members
0 members
1 members

பிப்ரவரி
10
2022
முக்கிய செய்திகள் லஞ்சம் வாங்காத கவுன்சிலர்கள்.. கரப்ஷன் இல்லாத கார்ப்பரேஷனே மக்கள் விருப்பம்
1.ஓட்டுக்கு பணம் வாங்காத மக்களும்,ஓட்டுக்கு லஞ்சம் கொடுத்து, லஞ்சம் வாங்காத கவுன்சிலர்கள்.. 'கரப்ஷன்' இல்லாத கார்ப்பரேஷனே மக்கள் விருப்பம். 2. அதை விட சுதந்திரம் வாங்காமல் இருந்திருக்கலாமே என மக்கள் விருப்பம்.   08:59:44 IST
Rate this:
1 members
0 members
3 members

பிப்ரவரி
3
2022
அரசியல் நீட் விலக்கு மசோதா அரசுக்கே அனுப்பினார் கவர்னர்
"நீட்' விலக்கு மசோதா அரசுக்கே அனுப்பினார் கவர்னர்" 1. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன்களில் உள்ள பள்ளி பாடங்களை ஒரே பாடத்திட்டங்களாக்க வேண்டும். 2.வினாத்தாள்களும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். 3. அனைத்து இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன்களில் உள்ள மக்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரவேண்டும். 4. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஒரு மாநிலம் மட்டும் எதிர்த்து அரசியலாக்கி மாணவர்களையும் மக்களையும் ஏமாற்றுவது எதிர்கால மாணவர்களுக்கு நல்லதல்ல. 5.தமிழக அரசியல் கட்சிகள் சட்டங்களை புரிந்துகொள்ளவேண்டும்   09:21:00 IST
Rate this:
1 members
2 members
22 members

ஜனவரி
27
2022
பொது டாடா குழுமத்திடம் ஏர் இந்தியா அதிகாரப்பூர்வமாக ஒப்படைப்பு
ஏர் இந்தியாவை டாடா குழுமத்திடம் ஒப்படைத்த மத்திய‍ அரசுக்கு நன்றி, மீண்டும் டாடா குழுமத்திடம் இருந்து மத்திய‍ அரசு கேட்காமல் இருக்க வேண்டும் என்பதற்க்காக மிக்க நன்றி. . டாடா குழுமத்திற்கு வாழ்த்துக்கள்   18:50:28 IST
Rate this:
1 members
0 members
12 members

ஜனவரி
7
2022
முக்கிய செய்திகள் அம்மா உணவகத்தை மூடினால் என்ன? * அமைச்சர் துரைமுருகன் கேள்வி
நடுத்தர மற்றும் ஏழைகள் வயிற்றில் அடிக்கும் அமைச்சர்கள் கொரொனாவால் அனுபவித்து வாழ்க்கையை முடிப்பார்கள் என மக்கள் சபிக்கின்றனர்,   10:11:22 IST
Rate this:
0 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X