fire agniputhran : கருத்துக்கள் ( 32 )
fire agniputhran
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
5
2019
அரசியல் அ.தி.மு.க., - பா.ஜ., - பா.ம.க., கூட்டணி ரகசிய பேச்சுவார்த்தையில் உடன்பாடு
திமுகவிற்கு எதிரான வாக்குகள் பிரிந்து விடக்கூடாது என்பதற்காக தான் இந்த கூட்டணியே....இனி எந்த காலத்திலும் திமுக தலை தூக்கி விட கூடாது...அது ஒரு நச்சு பாம்பு என்பதை மனதில் கொள்ளவேண்டும்.   18:45:57 IST
Rate this:
12 members
0 members
32 members

நவம்பர்
30
2018
பொது இளைஞர்களிடம் விட்டு செல்கிறேன்பொன் . மாணிக்கவேல்
நல்லதொரு தீர்ப்பு.....இன்னும் மீட்க படவேண்டிய சிலைகள் ஏராளம்....இந்த திராவிட பதர்கள் (அற்பர்கள் ) எல்லாவற்றையும் விற்று விடுவார்கள்....அறநிலைய துறையில் இருந்து அரசு வெளியேற வேண்டும்.   15:22:12 IST
Rate this:
0 members
0 members
6 members

நவம்பர்
24
2018
அரசியல் ரஜினியுடன் சேர்ந்தால் பா.ஜ.,வுக்கு, 25 எம்.பி., மத்திய உளவுத்துறை, சர்வே
எல்லா தொகுதியிலும் தானை தலைவர் ஆசி பெற்ற வேட்பாளர்கள் வெற்றி வாகை சூட இருக்கிறார்கள்....   14:51:36 IST
Rate this:
0 members
0 members
2 members

நவம்பர்
24
2018
அரசியல் ரஜினியுடன் சேர்ந்தால் பா.ஜ.,வுக்கு, 25 எம்.பி., மத்திய உளவுத்துறை, சர்வே
ஆமாம்.....எல்லாம் வாக்கு சீட்டிலும் இயந்திரத்திலும் தில்லு முல்லு செய்து பிஜேபி வெற்றி பெற்று விட்டது என்று சொல்லுங்க ....   14:50:00 IST
Rate this:
0 members
0 members
2 members

நவம்பர்
24
2018
அரசியல் ரஜினியுடன் சேர்ந்தால் பா.ஜ.,வுக்கு, 25 எம்.பி., மத்திய உளவுத்துறை, சர்வே
வயிற்று பிழைப்புக்காக தனது மதத்தையே மாற்றி கொள்பவர்களுக்கு .....அந்நிய நிதி வருவதை குறைத்ததின் காரணம் தான் இந்த மோடி எதிர்ப்பே.....இவர்கள் எங்கு சென்றாலும் ....தாய் தந்தை பெயர்களையே விலை பேசுபவர்கள் நாட்டையே விற்று விடுவார்கள்....   14:47:02 IST
Rate this:
1 members
0 members
3 members

நவம்பர்
24
2018
அரசியல் ரஜினியுடன் சேர்ந்தால் பா.ஜ.,வுக்கு, 25 எம்.பி., மத்திய உளவுத்துறை, சர்வே
வயிற்று எரிச்சல் பட்ட வர்தனமாக தெரிகிறது....ஜெலுசில் வாங்கி குடிங்க பாஸ்.....   14:26:22 IST
Rate this:
2 members
0 members
4 members

நவம்பர்
30
2018
அரசியல் காங்., முதல்வர் 18 மணி நேரம் பணியாற்றுவார் ராகுல்
தொழில் சாலைகள் மீண்டும் வருமாம்.... அதே நேரத்தில் விவசாய நிலங்கள் திரும்ப கொடுக்க படுமாம்..... இந்த அறிக்கையே ஒன்றுக்கு ஒன்று முரணாக இருக்கிறது..... தொழிற்சாலைகள் அமைய விவசாய நிலங்கள் கையக படுத்தல் வேண்டும்..... இதில் ஒன்று நடந்தால் மற்ற ஒன்று நடக்காது.....அறிவின் கூர்மை..... ராகுலின் பெருமை....   14:22:03 IST
Rate this:
2 members
0 members
8 members

நவம்பர்
28
2018
அரசியல் ஸ்டாலினுடன் வைகோ சந்திப்பு கூட்டணி சேர, 1 மணி நேரம் பேச்சு
மதிமுக எதற்காக ஆரம்பிக்க பட்டதோ அந்த நோக்கம் வெற்றி பெற வில்லை..... வெட்க்கம் கெட்ட மனிதர்.....   18:41:43 IST
Rate this:
0 members
0 members
10 members

நவம்பர்
27
2018
எக்ஸ்குளுசிவ் ஓ.பி., அடித்த தொழிற்சங்கத்தினருக்கு, ஆப்பு அம்மா குடிநீர் விற்பனையில், மாஜி ஊழியர்கள்
உங்கள் கருத்து முற்றிலும் சரியானதே....இவர்கள் அதிலும் போக்கு வரத்து கழகங்களில் ஏறத்தாழ லெட்டர் பேட் காட்சிகள் 90 க்கும் மேல் இருப்பதாக கேள்வி பட்டேன்...கம்யூனிஸ்ட் கட்சிகளால் தான் இவை தரம் தாழ்ந்து கொண்டு இருக்கின்றன. தொழில் சங்கங்கள் இருக்கும் வரை தமிழ்நாட்டிலும் எதெற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தி தொழிற்சாலைகளை இயங்க விட மாட்டார்கள்...இவர்கள் ஒழியும் நாள் எந்நாளோ அந்நாளே தமிழகம் மோட்சம் பெறும்   18:32:36 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
27
2018
எக்ஸ்குளுசிவ் ஓ.பி., அடித்த தொழிற்சங்கத்தினருக்கு, ஆப்பு அம்மா குடிநீர் விற்பனையில், மாஜி ஊழியர்கள்
50 % சதவிகிதத்தை பொது பணி துறை சார்ந்தவரிடம் கொடுத்து விட்டால் ....சாலை எப்படி போடப்படும். மதுரை திருநெல்வேலி மற்றும் திருச்சி எல்லா ஊர்களிலும் இது தான் நிலைமை.   18:28:07 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X