Selva Kumar : கருத்துக்கள் ( 14 )
Selva Kumar
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
24
2020
பொது இதிலும் தனி வழியா? இ--பாஸ் சர்ச்சையில் ரஜினி
There is no difference between rajini and dmk this is the true face of rajini   10:25:46 IST
Rate this:
5 members
0 members
0 members

ஜூன்
18
2020
பொது சீன உணவுகள் வேண்டாம் மத்திய அமைச்சர் வேண்டுகோள்
பிரச்சனை வந்தால் சீன பொருளை வாங்க வேண்டாம் என்று சொல்வது நான்கு நாட்களில் எல்லாத்தையும் மறந்து விட்டு அடுத்த பிரச்சனைக்கு போய் விடுவது இதுதான் நமது வழக்கம்   14:20:41 IST
Rate this:
2 members
0 members
6 members

ஜூன்
15
2020
நலம் கொரோனா எல்லாருக்கும் வரும்!
This is talk and it is true .All people will affect with corono soon   14:16:18 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
26
2020
நலம் ஊரடங்கு தந்த வாழ்க்கை முறை மாற்றங்கள்
தரமான பதிவு நன்றி   09:56:09 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
26
2020
அரசியல் சோனியா, ராகுல், பிரியங்காவை தனிமை முகாமில் வைக்க வேண்டும் பாஜ., எம்பி
ஊரடங்கு தோல்விதான் இதில் என்ன சந்தேகம் மார்ச் ஆரம்பத்தில் ஊரடங்கு அமுல்படுத்தி வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளை தனிமை படுத்தி இருந்தால் இவ்வளவு பாதிப்பு இந்தியாவில் வந்திருக்காது தும்பை விட்டு வாலை பிடித்த கதை தான் மோடி அரசு செய்து கொண்டு இருக்கிறது   11:45:54 IST
Rate this:
0 members
0 members
1 members

மே
15
2020
பொது மாலை 4 மணிக்கு 3ம் கட்ட புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறார் நிதியமைச்சர்
இரண்டு கட்ட அறிவிப்பால் நடுத்தர மக்களுக்கு எந்த பலனும் இல்லை எந்த வங்கியில் இப்போது பிணை இன்றி வங்கிக்கடன் கொடுக்கிறார்கள் இனிமேல் கொடுக்க. வங்கி கடன் எல்லாம் பணக்காரரர்களுக்குத்தான்   11:50:06 IST
Rate this:
3 members
0 members
4 members


மார்ச்
13
2020
பொது புரட்சி வெடித்தால் அரசியலுக்கு வருவேன் நடிகர் ரஜினி பரபரப்பு பேட்டி
இவருக்காக பூனைக்கு மணி கட்டுவது யார் பணம் செலவு பண்ணாமல் பதவிக்கு வரமுடியாத காலம் இது காசு கொடுக்கிறவங்ககளுக்குத்தான் ஓட்டு விழும் ரஜினி சொல்வது கேட்கிறதுக்கு நல்லா இருக்கலாம் நடைமுறைக்கு சரிப்பட்டு வராது என்று எல்லோருக்கும் தெரியும் மக்கள் எழுச்சி பெற்றால் இவர் என்ன எல்லா அரசியல்வாதியும் ஒழுங்கா இருப்பாங்க அப்ப ரஜினி தேவை இல்லையே   10:38:18 IST
Rate this:
1 members
0 members
10 members

பிப்ரவரி
24
2020
பொது டிரண்டான டிரம்ப் வருகை தெறிக்கவிட்ட நெட்டிசன்கள்
ஆமாம் டிரம்ப் உன்னதமான தலைவர் அமெரிக்காவிலயே இவர் டம்மி பீஸ் இங்க வந்த்து என்ன சாதிக்க போறார்   13:31:53 IST
Rate this:
27 members
0 members
23 members

ஜனவரி
30
2020
பொது வட்டிக்கு கொடுத்து சம்பாதித்தேன் ரஜினி விளக்கம்
அம்மாடி தினமலர் சொன்ன பாயும்புலி நீங்கதானா இப்பவே புலி இந்த போடு போடுது அரசியலுக்கு வந்துட்டா தமிழ்நாடேயே வித்துட்டு எனக்கு விக்க கூடாதுன்னு தெரியாதுன்னு சொல்லிடுவாரு   17:49:36 IST
Rate this:
4 members
0 members
28 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X