manis : கருத்துக்கள் ( 49 )
manis
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
28
2020
Rate this:
1 members
0 members
0 members

ஜூலை
28
2020
பொது மகன்களுடன் சென்னைக்கு நடந்து சென்ற பெண் மீட்பு
ஐயா நிருபரே காவல்துறையின் அனைவரது பெயரையும் பிரசுரித்து விளம்பரம் படுத்துனீரே அனால் அந்த பெண் பகலில் நடந்தாரா இல்லை இரவில் நடு சாமத்தில் கயவர்கள் உலாவும் நேரத்தில் நடந்தாரா என்ற விவரம் இடம் பெறவில்லை என்பது வருத்தம் தான் ..   16:01:18 IST
Rate this:
4 members
0 members
0 members

மே
13
2020
பொது ஆதார் - ரேஷன் கார்டு இணைப்பிற்கான காலக்கெடு செப்., வரை நீட்டிப்பு
ஓ சாமியோவ் ஆதார் கார்டு இணைய பக்கம் வேலை செய்யல சாமியோவ் ... வேற ஏதும் இணையம் வழி ஆதார் அட்டை தரவிறக்கம் செய்ய வழி சொல்லுங்க சாமீ .   09:35:50 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
10
2020
பொது டீக்கடை முதல் அனைத்து வகை கடைகளையும் திறக்க அரசு பச்சைக்கொடி!
எங்க வீட்டுக்கு வாங்கிட்டு வந்தா தாய்மார்கள் அனுமதி கிடையாதே ..   11:04:52 IST
Rate this:
1 members
0 members
0 members

ஏப்ரல்
28
2020
உலகம் மிகப்பெரும் இறுதி ஊர்வலத்திற்கு தயாராகும் வடகொரியா?
ஊர் நாட்டாமை எல்லாம் இருக்கட்டும்   09:40:06 IST
Rate this:
1 members
0 members
2 members

மார்ச்
29
2020
பொது ஏப்ரலில் குறையும் மே மாதம் ஒழியும் கொரோனா பற்றி ஜோதிட சிறுவன் கணிப்பு
இது உண்மையாக இருக்க ஆண்டவனை பிரார்த்திப்போம்... அய்யா எடிட்டர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் யார் யாருக்கோ மரியாதை குடுக்கும் நீங்கள்... (கூறிஉள்ளான், கணித்து கூறிஉள்ளான்) என்று கூறாது சற்று மரியாதையை கொடுத்தால் நன்றாக இருக்குமே ... வணக்கம் நன்றி   12:17:43 IST
Rate this:
3 members
0 members
44 members

மார்ச்
25
2020
பொது தமிழக போலீசார் கையில் எதற்கு,லத்தி?
மக்களே தயவு செய்து ஆதரவு தாருங்கள் நமக்காக நமது மக்களுக்காக ... யாரும் வெளியில் வரவேண்டாம் அவசியமற்று ... காவல் நண்பர்களுக்கு இது ஒரு வாய்ப்பு நம் மீது உள்ள வெறுப்பை தீர்க்க ... அய்யா காவல் துறையே சற்று யோசித்து உங்கள் கையில் உள்ள ஆயுதத்தை பயன் படுத்துங்கள் ... அவசியம் இல்லாமல் பாக்கற எல்லாரையும் வயது முதிர்ந்தோர் கூட பார்க்காமல் தாக்காதீர்கள் ... அப்படி இல்லை என்றால் எல்லா கடையும் இழுத்து மூடுங்கயா நீங்களா துறக்க வேண்டியது ... அத்தியாவசிய பொருள் வாங்க போன கூட ஏதும் தாக்க வேண்டியது .. அரசு இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் ...   09:42:02 IST
Rate this:
4 members
0 members
6 members

மார்ச்
24
2020
பொது எங்களுக்கு தேவை விளம்பரம் தான்...!
இதெல்லாம் திருந்தாத ஜடங்கள் கொரோனா வந்தா அவிங்கல ....வாங்கி குடுத்த பெட்லயே படுக்க போடுங்க .. அறிவு களஞ்சியம் பாச அழகன் .....   09:19:26 IST
Rate this:
1 members
0 members
12 members

மார்ச்
8
2020
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
1
2020
சினிமா வட சென்னையில் நான் அப்படி நடித்திருக்கக் கூடாது: ஆண்ட்ரியா...
அய்யயோ யோக்கியன் வாரான் சொம்பை எடுத்து உள்ள வைங்கிற கதையா இருக்கே ...   12:02:29 IST
Rate this:
0 members
0 members
5 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X