பூச்சி .. பெர்னாண்டோ ... நீங்கல்லாம் அப்படி தான் பேசுவீக ... பாவாடைகளால் நடத்தி வைக்கப்பட்ட திருவிளையாடல் தூத்துக்குடி கலவரம் .... அது என்னங்கடா , ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரா மட்டும் போராட்டம் ... தூத்துகுடில இன்னும் எவ்வளவோ கம்பெனிகள் ஸ்டெர்லைட்டோட மோசமா இயங்கி கொண்டிருக்கு ... அதபத்தி எவனும் பேசல ... இந்த பாவாடைகளால் 13 பேர் உயிர் போச்சு ... 3000 பேருக்கு வேலை போச்சு 10000 பேருக்கு வாழ்க்கை போச்சு..
05-ஜூலை-2018 14:38:35 IST
கரெக்ட் தான் ... ரோட்டை ஒழுங்கா போடட்டும் மொதல்ல அப்புறம் ஹெல்மெட்டை போடுறோம் .... மணிக்கு பத்து கிலோ மீட்டர் வேகத்தில் தொடர்ந்து போக முடியாத சென்னை வாகன நெரிசலில் ஹெல்மெட்டை போடலன்னு டார்ச்சர் பண்ணுவாங்க ....
05-ஜூலை-2018 14:28:32 IST
2G ஊழல் பண்ணுவோம் , காமன்வெல்த் ஊழல் செய்வோம், ஆதர்ஷ் ஊழல் இன்னும் பல செய்வோம் ... ஆனா திருடன்னு ஒதுக்கு மாட்டோம் ... - இப்படிக்கு காங்கிரஸ்
03-ஜூலை-2018 17:40:01 IST
நீ வேணும்னா இந்திய நாட்டு பிரதமர் மாசத்துக்கு எவ்வளவு முறை போகணும் .. எங்கேயெல்லாம் போகணும் ...எவ்வளவு நாள் போகணும்னு எழுதி குடுத்துடு... அது மாதிரியே செஞ்சிடலாம் ... பக்கி பயலே .... ஊருக்குள் அயோக்கியத்தனம் பண்ணும் கவுன்சிலர்களை எதிர்த்து கேக்க துப்பில்லை .... ஸ்ட்ரெயிட்டா பிரதமரை தான் கேள்வி கேப்பியோ?
29-ஜூன்-2018 12:28:50 IST
தம்பி சாம், ரொம்ப பொங்காதே .... காசிமணி பாஸ்கரன் சொன்னது உண்மை தான் ... இந்தியாவுக்கு கெட்ட பெயர் கிடைத்தாலும் பரவாயில்லை ... மோடிக்கு கெட்ட பெயர் வாங்கி தரணும் அதுதான் கேவலமான காங்கிரஸ் வேலை ....
29-ஜூன்-2018 12:14:37 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.