LovelyMarees : கருத்துக்கள் ( 177 )
LovelyMarees
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
30
2020
பொது குடி நோயிலிருந்து மீட்க இலவச சிகிச்சை கேரள அரசு அதிரடி
தமிழகத்தில் நீங்கள் நினைப்பது போல் நடக்க வாய்ப்பு இல்லை. கேரளாவில் 16 இலட்சம் பேர். தமிழ் நாட்டில் 6 கோடிக்கும் மேல் குடிகாரன்க இருக்கான்க. இப்ப மட்டும் தமிழ் நாட்டுல மதுக்கடை திறந்தா அப்புறம் கொரானா பொறுப்பல்ல.   16:19:22 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

மார்ச்
28
2020
பொது ரேஷன் கடையில் கூட்டத்தை தவிர்க்க வீடு வீடாக டோக்கன் வழங்க முடிவு
டோக்கனை வீடு வீடா கொடுப்பதற்க்கு பதில் பொருள்களை வீடு வீடாக கொடுக்கலாமே? கூட்டம் கூடுவதை தடுக்கலாம்.   11:55:59 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
22
2020
வாரமலர் நூற்றாண்டு நாயகன் - ஜெமினி கணேசன் (4)
பொண்டாட்டி, குழந்தை இருக்குன்னு சொல்லியும் அந்த பெண் காதலிப்பதிக சொல்வாராம் இவரும் சரினு சொல்வாராம் இதல்லாம் ஒரு வரலாறு வெட்கமாக இல்லை. இதே மாதிரி இவர் பொண்டாட்டியும் இன்னொருத்தரை காதலித்தால் இவர் சரினு சொல்வாரா? அழகா சாந்தமா இருந்தாலும் இப்படி ஒரு கேவலமான மனிதரா? திரைத்துறையினாலே இப்படிப்பட்ட முறையைத்தான் நிறையபேர் பின்பற்றுகின்றனர்.   12:43:48 IST
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

மார்ச்
23
2020
அரசியல் கொரோனாவை அலட்சியப்படுத்தும் மக்கள் மோடி கவலை
ஒன்றை நியாபகம் வைத்து கொள்ளுங்கள் நீங்கள் இப்படி கூட்டம் கூடுவதால் உங்கள் குடும்பத்திற்கு நீங்கலே நோய் பரவ காரணம் ஆக போகிறிர்கள்.   12:33:11 IST
Rate this:
2 members
0 members
8 members
Share this Comment

மார்ச்
23
2020
அரசியல் கொரோனாவை அலட்சியப்படுத்தும் மக்கள் மோடி கவலை
பேருந்தில் அடித்து பிடித்து ஏறி ஊருக்கு செல்வதில் அவசரதனம்.   12:33:11 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

மார்ச்
23
2020
அரசியல் கொரோனாவை அலட்சியப்படுத்தும் மக்கள் மோடி கவலை
உண்மை மக்கள் இன்னும் விழிப்புணர்வு அடையவில்லை. ஏதோ விழா காலத்தில் பொருள் வாங்க கூடுவது போல் கறிகடை மளிகைகடையில் கூட்டம் கூடி முன்டி அடித்து பொருள் வாங்க செல்வதும்   12:32:49 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

மார்ச்
21
2020
பொது சென்னை ரயில் நிலையத்தில் கூட்டம் காஷ்மீரில் முழு வெறிச்
இந்தமாதிரி கூட்டம்கூடக்கூடாதுன்னு தான் அரசாங்கம் சொல்லுது. அதையும் மீறி இப்படி முண்டியடுச்சு ஊருக்கு போறேன்னு போனா உங்களுக்கு புத்தி இல்லாத கூட்டம்னு எண்ண தோன்றுகிறது. அரசு இப்படி வாயால பேசாம இந்திரா காந்தி அவர்கள் பிரதமராக இருந்த போது அவசரநிலையை கொண்டுவந்ததுபோல் மீண்டும் ஒரு அவசர நிலையை கொண்டுவந்து அரசு சொல்லும் வரை யாரும் வெளியில் நடமாடக்கூடாது அதையும் உடனடியாக கொண்டுவரவேண்டும். இப்படி நாள்குறிக்க கூடாது. அப்போதுதான் இந்தமாதிரி கூட்டம் கூடாது. அப்படியே இந்த சமூக ஊடகம்னு இருக்கறதையும் கொஞ்சநாளைக்கு தடை பண்ணுங்க உங்களுக்கு புண்ணியமாப்போகும் தாங்க முடியல இந்த whatsappla வர messageala ஒவ்வருத்தரும் புரளியமட்டும் இப்படியா அனுப்பி அனைவரையும் நிம்மதி இல்லாமல் இருக்கவைப்பது. தினமலர் இதற்க்கு ஒரு தக்க முடிவு எடுக்க அரசுக்கு தெரியப்படுத்துங்கள். வைரஸைவிட வதந்தி மிக விரைவாக பரவுகிறது.   19:54:11 IST
Rate this:
0 members
0 members
20 members
Share this Comment

மார்ச்
19
2020
பொது கொரோனாவை தடுக்க அரசுக்கு ஒத்துழைப்போம் ரஜினி
நீங்க இப்படி சொல்லுறீங்க ஆனா அங்கே ஒரு பிரிவினர் இந்த நோய் பாதிப்பு பற்றிய கவலை கொஞ்சம் கூட இல்லாமல் அரசுக்கு எதிரான போராட்டம், சிறைநிரப்பும் போராட்டம்னு ஒரு செயல்படுகின்றனர். எதற்கும் நீங்கள் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுங்களேன் உங்கள் சார்பாக இந்த போராட்டத்தை சிலகாலம் தள்ளி வைக்குமாறு. ஏனென்றால் சமீபத்தில் அந்த பிரிவினர்கள் சார்பாக சில நபர்கள் உங்களை சந்தித்து அவர்கள் கோரிக்கையை உங்களிடம் தெரிவித்தனர். அதனால் உங்கள் வேண்டுகோளை அவர்கள் ஏற்பார்களா என்று பார்ப்போம்.   15:48:04 IST
Rate this:
4 members
0 members
11 members
Share this Comment

மார்ச்
12
2020
அரசியல் மக்களுக்கு எழுச்சி ஏற்பட்ட உடன் அரசியலுக்கு வருவேன் ரஜினி
தலைமை சொல்வதை கேட்பவன் தான் தலைவன். தொண்டர்கள் சொல்வதை கேட்பவன் தலைவன் அல்ல. தலைமை என்றால் யார் உங்கள் குடும்ப உறுப்பினர்களா? எப்பா விசிலடுச்சா குஞ்சுகளா கேட்டுச்சா நீங்க சொல்றதை இவரு கேட்கமாட்டாராம்.   12:52:43 IST
Rate this:
3 members
0 members
11 members
Share this Comment

மார்ச்
11
2020
பொது எஸ்.பி.ஐ.,யில் குறைந்தபட்ச இருப்புத்தொகை அவசியமில்லை
அப்போ இவ்வளோ நாட்களாக வாடிக்கையாளரிடம் அபராதம் வசூல் செய்தீர்களே அப்போது வாடிக்கையாளர் திருப்தி தெரியவில்லையா? அபராதத்தை திருப்பி தருவீர்களா? எந்த மரத்தின் கீழ் உட்க்கார்ந்து இந்த திடீர் ஞானம் பெற்றீர்கள்? இதன் மூலம் வேறு ஏதேனும் வாடிக்கையாளர் தலையில் கைவைக்க திட்டம் உள்ளதா?   18:31:52 IST
Rate this:
4 members
0 members
18 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X