crimson : கருத்துக்கள் ( 65 )
crimson
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
17
2016
அரசியல் மணிப்பூர் கவர்னரானார் நஜ்மா
மக்கள் திலகம் இறந்த பின்னர், ஜானகி அம்மா ஆட்சி கலைக்கப்பட்டு, தமிழகத்தில் ஓராண்டு கவர்னர் ஆட்சி நடைபெற்றது. பி சி அலெக்சாண்டர் ஆளுநராக இருந்தபோது கண்ட நல்லாட்சி பின்னர் ஒரு போதும் வந்ததில்லை. செம்மையான நிர்வாகம், ஊதாரித்தனம் இல்லாமை, நேர்மையான வேலை வாய்ப்பு, திறமையான போலீஸ் நிர்வாகம், எந்த கூடுதல் வரி சுமையின்மை, கட்சியினர் தலையீடு எங்கும் இல்லாமை, சட்டம் ஒழுங்கு சாமர்த்தியமாக காக்கப்பட்டது, அனைத்திற்கும் மேலாக, பின்னர் வந்த தேர்தல் மிகவும் நேர்மையாக நடத்தப்பட்டது. மக்கள் ஆட்சி என தற்போது கூவும் அரசியல் வாதிகள் கொள்ளையை மாத்திரமே எதிர்பார்த்து ஆட்சி நடத்துவதால், இவர்களை விட கவர்னர் ஆட்சி எத்தனையோ மடங்கு மேல்.   22:39:50 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
17
2016
கோர்ட் திருநங்கையர் வழக்கு ஐகோர்ட் கேள்வி
பாம்பே ரயில்களில் பயணிக்கும் போது, பிச்சை எடுத்துக்கொண்டு இவர்கள் செய்யும் அருவருப்பான செயல்கள் வெறுப்பை தூண்டுபவை. இவர்களது சாபம் பலித்து விடும் என்று பயந்து பரிசோதகரும், மக்களும் இவர்களை கடிந்து கொள்வதில்லை. சமூக நீரோட்டத்தில் கலந்து நல்லவர்களாக வாழ பார்க்கவும், மக்களும் இவர்களை ஏற்றுக்கொள்ளவார்கள்.   11:36:20 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
16
2016
அரசியல் கையெழுத்திட வந்த கருணாநிதி
சட்டசபையில் இருக்க இயலாதவர் ஏன் போட்டியிட வேண்டும்? சட்ட அமைப்பில் உள்ள குளறுபாடு. எந்த ஓர் அரசு வேலைக்கும் உடல் தகுதி தேவை. அது போலவே இங்கும் கட்டாயம் தேவை. இல்லையேல் எப்படி இவர்கள் பணி ஆற்ற முடியும்?   11:30:12 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
12
2016
சம்பவம் அ.தி.மு.க., பெண் எம்.பி.,க்கு கணவர் விவாகரத்து நோட்டீஸ்
சொல்லப்பட்டுள்ளது, சும்மா வெற்று காரணமாக இருக்கவே வாய்ப்புள்ளது. உண்மை காரணம், சில நாட்களிலேயே வெளி வரலாம்.   16:22:23 IST
Rate this:
3 members
0 members
6 members
Share this Comment

ஜூலை
28
2016
அரசியல் " உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவோம் " - ஜெ.,
கடந்தமுறை panchayat தேர்தல் முடிந்த கையோடு பஸ் டிக்கெட் ஐ 2 மடங்கு உயர்த்தியது மக்களுக்கு நினைவிருக்கலாம். But public memory is short lived.   21:03:01 IST
Rate this:
4 members
0 members
5 members
Share this Comment

ஜூலை
28
2016
அரசியல் விலைவாசி விண்ணை தொடுகிறது கொடுத்த வாக்குறுதி என்னாச்சு ? ராகுல்
கார்பரேட்களின் செழுமைக்காக மாத்திரமே ஆட்சி நடத்தி, பெட்ரோல் விலையை தொடர்ந்து ஏற்றி வைத்திருக்கும் போது, எல்லா பொருட்களின் விலை உயர்வது இயற்கைதான். நாட்டை சூறையாடும் இந்த கொடியோரிடமிருந்து பெட்ரோல் வணிகத்தை பிரித்தால் இதர பொருட்கள் விலை குறைய வாய்ப்புள்ளது.   20:59:13 IST
Rate this:
11 members
1 members
7 members
Share this Comment

ஜூலை
27
2016
கோர்ட் மத்திய அரசிடம் அனுமதி பெற அவசியமில்லை தமிழக அரசு
ராஜிவ் காந்தி கொலைக்கு மூல காரணன் பிரபாகரன் யுத்தத்தில் செத்துப்போனான்.மேலும் கொலையை நிறைவேற்றிய தனு தற்கொலை கொண்டு வெடிக்க செய்து அன்றே மடிந்தாள். மேலும், அவளை இயக்கிய சிவராஜன் போலீஸ் தாக்குதலின் போது, சயனைட் சாப்பிட்டு செத்தான்.ஆனால், இந்த குற்றவாளிகள் (நளினி தவிர) பிறர் இதை முன் கூட்டியே அறிந்ததாக எந்த ஒரு நிரூபணமும் இதுவரை இல்லாத நிலையில் இவர்களை விடுவிப்பது நல்லது.மேலும் இவர்கள் 25 ஆண்டுகளாக சிறையில் தண்டனை அனுபவித்து விட்ட்தால் விடுதலை கொடுப்பதே நல்லது.   23:32:22 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூலை
25
2016
கோர்ட் மான் வழக்கில் சல்மான் விடுதலை
ஒரு புறா திருடியதாக 16 வயது மாணவனின் காலை லத்தியால் அடித்து ஊனமாக்கிய போலீஸ் பற்றி 2 ஆண்டுகளுக்கு முன்பு எழுதியிருந்தேன். அவன் பரம ஏழை. ஆனால் இங்கு பணக்காரன், செல்வாக்கு மிக்கவன். எளிதாக வெளியே வந்து விட்டான். கோர்ட்டு விடுதலைக்காக எழுதிய காரணம் நமது நீதி சட்டத்தை நினைத்து -பிரமிக்க வைக்கிறது. வாழ்க ஜனநாயகம்.   20:51:08 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
25
2016
கோர்ட் விஜய் மல்லையாவுக்கு நோட்டீஸ்
இந்த அறிக்கையை பார்த்து அவன் ஓஹோன்னு சிரிப்பான்.   20:43:37 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
26
2016
அரசியல் நிடா அம்பானிக்கு ‛ஒய் பிரிவு பாதுகாப்பு கெஜ்ரிவால் கண்டனம்
இது போன்ற பணக்கார பிரபலங்கள் வாங்கிய கடன் தொகை 12 லட்சம் கோடி என அறிக்கை வருகிறது. சாமானிய , விவசாயி கடனை வசூக்க குண்டர் படையை தனியார் வங்கிகள் அனுப்புகின்றன. அவன் தற்கொலை செய்து சாகிறான். ஆனால், இது போன்ற நாட்டு கொள்ளையர்களுக்கு பாதுகாப்பு படை. எல்லாரும் இந்நாட்டு மன்னர் என்ற பாரதியின் கனவு காற்றோடு கலந்து விட்டது.   20:40:35 IST
Rate this:
3 members
1 members
30 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X