suresh usa : கருத்துக்கள் ( 9 )
suresh usa
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
19
2022
அரசியல் வீடியோ மின் கட்டணம் குறைக்கும் வரை ஓயமாட்டேன் அண்ணாமலை சபதம்
முதல்ல பெட்ரோல் விலையை குறைத்துவிட்டு பின் ஓயலாம்   22:25:30 IST
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
20
2022
அரசியல் மூப்பனாருக்கு பிரதமர் பதவி தடுத்தது யார்?
அடிப்படை ஆதாரமில்லாத குற்றச்சாட்டு, மூப்பனார் சொல்லாத ஒன்றை கருணாநிதியை திட்ட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் எழுதப்பட்ட கட்டுரை.   07:29:59 IST
Rate this:
11 members
0 members
3 members

மார்ச்
8
2022
பொது இது உங்கள் இடம் கச்சத்தீவை மீட்க படையெடுங்களேன்!
வயத்தெரிச்சலில் தூற்றியுள்ளார்.   21:43:15 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூன்
17
2021
பொது இது உங்கள் இடம் அரசுக்கு நேர்மை இருந்தால்..
அரசின் இந்த முடிவை வரவேற்கும் முருகன், வானதி சீனிவாசனிடம் இங்கே எதிர்ப்பு கருத்துகளை பதிவிடுபவர்கள் விளக்கம் கேட்டு பெறலாமே?பிஜேபி வரவேற்பதால் அது பிராமண மற்றும் இந்து எதிர்ப்பு கட்சி ஆகிவிட்டதா.இதுவும் கர்நாடகா,லட்சத்தீவு மது ஆதரவு, தமிழகம் மது எதிர்ப்பு போன்றதா?   07:49:59 IST
Rate this:
3 members
1 members
4 members

ஜூன்
11
2021
அரசியல் தி.மு.க.,வின் ஒன்றிய அரசு விவகாரம் உள்துறை விசாரிக்க பா.ஜ., விருப்பம்
மிகவும் மகிழ்ச்சி ஆக உள்ளது,அடிமை ஆட்சியில்லாமல் சுயமாக செயல்படும் அரசை கண்டு, அதனால் பதற்றமடைபரை கண்டு.   22:25:01 IST
Rate this:
12 members
0 members
9 members

ஜூன்
2
2021
சிறப்பு பகுதிகள் இன்னும் 15 ஆயிரம் பேரை பலி கொடுக்கப் போகிறோமா?
எதோ கொரானா வந்தபொழதே திமுக ஆட்சியில் இருந்து போல் அனைத்திற்க்கும் பொறுப்பாக்கிறார் கட்டுரை ஆசிரியர்.செயலற்ற மைய பாஜக அரசு தடுப்பூசி காப்புரிமையை பெற்று தகுதியுள்ள அரசு நிறுவனங்களை தடுப்பூசி தயாரிக்கும் பணியில் ஈடுபடுத்தியிருந்தால் நாம் கொரானாலிருந்து விடுபட்டிருக்கலாம்   07:21:30 IST
Rate this:
5 members
0 members
3 members

மே
26
2021
அரசியல் வீடியோ வட மாநிலத்தவரை குறைகூறிய அமைச்சர்
இதுல என்ன குறை கூறினார், உண்மையைத்தான் சொல்லியிருக்கிறார்.   20:10:37 IST
Rate this:
1 members
0 members
1 members

மே
24
2021
உலகம் கொரோனா சீனாவின் உற்பத்தியே புதிய ஆதாரத்தை வெளியிட்டது அமெரிக்கா
இந்தியா மற்றும் அமெரிக்காவை அழிக்க நினைத்துள்ளது சீனா,ஓரே கல்லில் பல மாங்காய்களை அடித்துள்ளது.ஆனால் சீனா அதன் உயிரியல் ஆய்த முறையிலே வீழும்.   12:58:07 IST
Rate this:
0 members
0 members
17 members

மே
7
2021
அரசியல் 5 கோப்புகளில் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்து
மிகச் சிறப்பு, தனியார் மருத்துவமனை கொள்ளைக்கு மிகப்பெரிய ஆப்பு.   13:38:12 IST
Rate this:
1 members
0 members
4 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X