parthiban s : கருத்துக்கள் ( 90 )
parthiban s
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
27
2020
பொது சட்டம் பேசிய தம்பிக்கு கட்டம் கட்டிய போலீஸ்
தம்பி சர்க்கார் படம் பல தடவை பார்த்திருப்பான் போல பைத்தியம் முத்திப்போச்சு . போலிஸாரின் வைத்தியத்தில் நிச்சயமாக குணமாகியிருப்பார்   19:43:22 IST
Rate this:
1 members
0 members
32 members
Share this Comment

மார்ச்
27
2020
பொது போலீசார் கையில் லத்தி எடுக்க தடை!
தினமலருக்கு, மாண்புமிகு தமிழக முதல்வர் மற்றும் காவல்துறை உயரதிகாரிகளுக்கு மிக்க நன்றி. அதே நேரத்தில் இந்த நோய் மனிதனால் மற்ற‌ மனிதனுக்கு பரவுகிறது. அதுவும் ஒரு நொடியில்.. ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 100 படுக்கை வசதிகள் உள்ளது என்று வைத்துக்கொள்வோம் அதனருகில் உள்ள 10 கிராமத்தினர் சாதாரணமாக அங்கு சிகிச்சை பெற போதுமான வசதிகள் உள்ளன. ஆனால் நாம் நோய் தொற்றை அதிகமாக்கி ஒரு கிராமத்தில் 100 பேர் என்று 1000பேர் சென்றால் எப்படி சிகிச்சை அளிகக முடியும்? அந்த கஷ்டம் மக்களுக்கு வரக்கூடாது என்பதற்காக தான் வீட்டிலேயே இருக்கும் படி அரசு கூறுகிறது. இந்த நோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் இந்தியாவுக்கு உள்ளது என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. அது உண்மை தான். அதற்கு மக்கள் விழிப்புணர்வு மற்றும் ஆதரவு அவசியம் தேவை.. ஈரான் இத்தாலி, ஸ்பெயின், மற்றும் அமெரிக்க நாடுகள் இந்தியாவை விட அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களைவிட பல மடங்கு மக்கள் தொகை அடர்த்தி உள்ள இந்தியா இதை மிகவும் கட்டுக்குள் வைத்திருக்கிறது. நமது அரசின் நடவடிக்கைகளை உலகமே பாராட்டுகிறது. நாமும் நமது அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு தரவேண்டும். கட்டுப்பாடு அனைத்து நமது நன்மைக்கே.   08:49:28 IST
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

மார்ச்
26
2020
பொது சீன வைரஸ்.. இந்தியா எதிர்க்குமா?
சீனர்கள் எப்போதுமே இந்தியாவின் எதிரிகள் தான். அவர்களுக்கு ஆதரவு தரக்கூடாது   05:58:45 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

ஜனவரி
11
2020
அரசியல் மோடி- மம்தா முதல் சந்திப்பு
தீதி கீளீன் போல்டு அவ்வளவு தான்.   18:11:26 IST
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment

ஜனவரி
6
2020
சம்பவம் தாக்குதலில் ஆர்எஸ்எஸ், ஏபிவிபி.,க்கு தொடர்பு கோஷ் குற்றச்சாட்டு
கல்வி நிறுவனங்களில் சேர்வது கற்று அறிவை வளர்த்துக் கொள்ளத்தான்.மாணவர் சங்கம் அதில் அரசியல் என்று தானும் கெட்டு பிற ஆயிரக்கணக்கான மாணவர்களின் வாழ்வை நாசமாக்கும் இந்த கல்லூரி மாணவர் சங்க முறை ஒழிக்கப்பட வேண்டும். அரசியல் செய்ய ஆசைப்படுபவர்கள் அவர்களுக்கு பிடித்த சேர்ந்து எப்படியும் போகட்டும் . ஏழை மாணவர்களின் வாழ்க்கையை அழிக்காதீர்கள். அவர்களின் பெற்றோர்களின் கனவுகளை சிதைக்காதீர்கள்.   22:47:29 IST
Rate this:
1 members
0 members
13 members
Share this Comment

டிசம்பர்
29
2019
அரசியல் பாக்., செல்லுங்கள் என்ற எஸ்.பி., மீது நடவடிக்கை மத்திய அமைச்சர்
அகிலேஷ் சிங் IPS அவர்களுக்கு சல்யூட்   21:35:34 IST
Rate this:
2 members
0 members
14 members
Share this Comment

டிசம்பர்
22
2019
அரசியல் உஷார் நிலை! சென்னையில் 15,000 போலீசார் தீவிர கண்காணிப்பு
பாராட்டுக்கள் நமது காவல்துறை நண்பர்களுக்கு.   19:07:08 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

டிசம்பர்
3
2019
அரசியல் சோனியா குடும்ப பாதுகாப்பு வாபஸ் ஏன்? ராஜ்யசபாவில் அமித்ஷா விளக்கம்
MP க்கள் வெளிநாடு செல்லும் முன் அரசிடம் பயண விபரங்களை தெரிவிக்க வேண்டும் என்பது சட்டம். ஆனால் ராகுல் யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் அடிக்கடி வெளிநாடு செல்கிராரே அங்கு அவருக்கு யார் பாதுகாப்பு கொடுக்கிறார்கள்?. இங்கு மட்டும் ஏன் இந்த பில்டப்?. இந்த குடும்ப பாதுகாப்புக்கு ஆகும் செலவை அவர்களிடமே வசூலிக்க வேண்டும். ஒரு S I மற்றும் இரண்டு காவலர்கள் பாதுகாப்பு இவர்களுக்கு போதுமானதே. மற்ற பாதுகாப்பு அதிகாரிகளை பெண்கள் பாதுகாப்புக்காக நியமிக்க வேண்டும். ஏனெனில் நாட்டில் பெண்களுக்குதான் பாதுகாப்பு அதிகம் தேவைப்படுகிறது   19:54:41 IST
Rate this:
1 members
0 members
15 members
Share this Comment

டிசம்பர்
3
2019
சம்பவம் பெண்ணை கொன்று சடலத்துடன் உறவு போதையில் சீரழித்த கொடூரன்
பண்டைக்கால முறைப்படி கலுமரத்தில் ஏற்றவேண்டும். பாக்கி உள்ள எலும்புகளுக்கு இறுதிச்சடங்கு செய்யாமல் கடலில் வீசவேண்டும் .   18:09:49 IST
Rate this:
0 members
0 members
22 members
Share this Comment

டிசம்பர்
3
2019
கோர்ட் பெண் டாக்டர் கொலைகுற்றவாளிகளை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் மனு
குற்றவாளிகளை பிடித்த பின்னரும் அவர்கள் பெயரை வெளியிடாமல் ரகசியம் காப்பது ஏன்? அந்த மிருகங்களின் பெயர் ஊர் பெயர் ஆகியவற்றை உடனடியாக வெளியிடவேண்டும்   09:39:11 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X