சுடலினால் ரகசிய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.. அதாவது இவர்கள் இருவரும் எப்படியோ அதிமுக வின் கொஞ்ச ஓட்டை பிரித்தால் போதும், சுடாலின் அரியணை ஏறிவிடலாம் என கணக்கு போட்டு வேலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது . என்னமோ மேதாவிகள் இருவரும் தமிழ் நாட்டை காக்க அனுப்பப்பட்டவர்கள் போல் சூழ்நிலை உருவாக்க பார்க்கிறார்கள். கலாச்சார சீரழிவின் இரு துருவங்கள் தமிழ் நாட்டில் சினிமாவோடு நிறுத்திக்கொண்டாள் நல்லது.. சுயநல பேய்கள் நாட்டை கூறு போடா விடாமல் பார்த்துக்கொள்வது தமிழனுக்கு நல்லது
19-நவ-2019 08:38:49 IST
ஆண்டவனே நினைக்கவில்லை ஒரு கன்னடிய கண்டக்டர் தமிழ் நாட்டின் சூப்பர் ஸ்டார் ஆவான் என்று. தமிழன் வடிகட்டின முட்டாளாக இருக்கும் வரை உன் போன்றவர்களின் பேச்சு கேட்கத்தான் செய்வார்கள்
18-நவ-2019 16:39:51 IST
கிளிஞ்சது கிருஷ்ணகிரி சினிமாக்காரங்களினால் சீரழிந்த தமிழகம் என்றுமே எழக்கூடாது என தமிழன் எண்ணினால் அந்த எண்ணம் இவர்களுக்கு கைகொடுக்கும். போதும் கூத்தாடிகளின் அதிகாரம் என எண்ணி இந்த பச்சை சுயநல வாதிகளை ஒதுக்கினால் மட்டுமே தமிழ் நாடு உருப்படும். இவர்களின் கருப்பு காசை மறைக்க அரசியல் தேடுகிறார்கள் என மக்களுக்கு புரிந்தால் சரி. கஞ்சா வாத்தியாரும் , பெண் பித்தனும் தமிழ் நாட்டை மேலும் சீரழிக்க புறப்பட்டு விட்டார்கள் இனி அம்போ தன தமிழனின் நிலை 111
18-நவ-2019 16:33:53 IST
தமிழ் நாட்டில் உலாத்திக்கொடுள்ள கனி ராஜா மரம் என திரியும் நிரபராதிகள் முத்திரையையும் கிழித்து தண்டனை வழங்கி தமிழ் நாட்டை காப்பாற்ற வேண்டும் என கணம் கோர்ட்டார் அவரக்ளை மண்டியிட்டு கேட்டுக்கொள்கிறோம்.
16-நவ-2019 09:08:14 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.