kumar.s. : கருத்துக்கள் ( 15 )
kumar.s.
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
2
2020
சினிமா வீடு தேடி வரும் இசை ராஜா - ஓடிடி தளத்தில் இளையராஜா...
அருமை.தமிழ் திரைப்பட இசையை உலகேலாம் எடுத்து சென்ற மஹான் இவர் என்றால் மிஹாய் இல்லை. நீண்ட ஆயுளுடன், மங்காத புகழுடன், குறைவற்ற நலமுடன் வாழக நூறாண்டு என்று வாழ்த்துகிறோம். இசை உலகமெலாம் பரவட்டும்.   11:25:29 IST
Rate this:
0 members
0 members
1 members

மே
27
2020
கோர்ட் ஜெ., இல்லத்தை முதல்வரின் இல்லமாக மாற்றலாம் ஐகோர்ட்
நினைவு இல்லம் என்பது வெறும் அரசியலுக்கு தான் என்பதே நிஜம். எந்த நீதிமன்றமும் ஜேயை நிரபராதி என்று இன்று வரை சொல்லவில்லை. தவறான வழிகளில் சொத்து சேர்க்கப்பட்டிருக்கிறது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை என்பதை யாரும் மறுக்க முடியாது. இதை அரசியல் சார்ந்து சொல்லவில்லை. ஒரு நடுநிலையாகத்தான் சொல்லுகிறேன். ஆனால் வாரிசு சட்டம் என்று ஒன்று நாட்டில் இருக்கிறது மற்றும் இந்த சட்டத்தின்படி தீபக்கும், தீபாவும் தான் வாரிசுகள் என்பதையும் யாரும் தடுக்கமுடியாது. ஏன் உச்ச நீதி மன்றமே இதை ஒத்துக்கொள்ளும். ஜெயலலிதாவே ஏன் இதை தடுக்கவில்லை? அவர் நினைத்திருந்தால் வாழ் நாழில் சரியான சட்டப்படி உயில் எழுதி வைத்திருக்கலாமே. ஏன் எம்.ஜி.ஆருக்கு தெரிந்தது ஜேவிற்கு தெரியாதா. ஏன் அப்படி உயில் எழுதி வைக்கவில்லை? ஆகவே தமிழ்நாடு அரசு செய்ய விரும்புவது நடக்காதது, சட்டப்படி. ஆகவே தீபக், தீபாவுடன் கலந்து அவர்ஹளுக்கு தேவைப்பட்டதை செய்து, கொடுத்து செய்தால் மட்டுமே நடக்கலாம்.   19:38:44 IST
Rate this:
2 members
0 members
6 members

ஆகஸ்ட்
20
2019
கோர்ட் கிறிஸ்தவ கல்வி நிறுவனம் பற்றிய கருத்து ஐகோர்ட் வாபஸ்
தன்னனுடைய கருத்தை தானே விளங்கிக்கொள்வது என்பது அரிதாய் நடக்கக்கூடிய ஒன்று தான். இதற்க்காக நீதியரசரை பாராட்டவேண்டும். அதே சமயத்தில் இந்தமாதிரி கருத்துள்ள நீதியரசர் இந்த வழக்கை மேலும் விசாரிக்க உகந்ததாயென்று யோசிப்பது நலமென்று நினைக்கத்தோன்றுகிறது.   15:05:04 IST
Rate this:
14 members
1 members
13 members

ஆகஸ்ட்
15
2019
பொது ராணுவ வீரர்களுடன் தோனி சந்திப்பு
பேசுவதை குறைத்து செயலை கூட்ட வேண்டிய தருணம் இது. நாட்டின் பொருளாதாரம், இளைஞரகள் வேலை வாய்ப்புகள் சரிந்துவருகிறது. ரபால் டீல் சம்பந்தப்பட்ட கேள்விகள் இன்னும் அப்படியே இருக்கிறது. நற்பெயரை காத்துக்கொள்ள இன்னும் நிறைய செய்யவேண்டியுள்ளது. இன்னும் பாஸ் மார்க் வாங்கவில்லை என்பதே நிதர்சனம்.   13:17:19 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
24
2019
பொது நிதி மோசடி செய்தாரா தோனி?
டோனி இந்த சிக்கலில் இருந்து உடனே விடுப்பு எடுப்பது நல்லது. மேலும் அவருடைய மனைவியையும் விடுவிப்பது அவருக்கும் அவர் எடுத்த நற்பெயருக்கும் பொருத்ததமாகும். உடனடியாக ஒரு முழு அறிக்கையை விட்டால் தான் எல்லோருக்கும் இருக்கும் சந்தேகம் விலகும்.   17:43:34 IST
Rate this:
1 members
0 members
7 members

ஜனவரி
11
2019
பொது அலோக் வர்மா மீண்டும் நீக்கப்பட்டது ஏன் ?
இந்த வர்மா இப்போது தன பதவியை ராஜினாமா செய்து விட்டார். இனி தான் திரட்டிய ஆதாரத்தையெல்லாம் வைத்து மோடி மீது இதே சிபிஐ யிலோ அல்லது நேராக கோடரிலோ வழக்கு தொடுத்து இந்த வூழல் அரசுக்கு சிம்ம சொப்பனம் ஆகப்போகிறார். இவர் காங்கிரசில் சேர்ந்து எம்.பி. ஆகி பார்லியமென்ட்டிலேயே நேருக்கு நேர் மோதினாலும் ஆச்சரியப்பட வேண்டாம்.   16:42:19 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
28
2018
கோர்ட் சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி
Unfortunately you people are not appreciating the truth. The fact is not all the females are barred from reaching sannidhaanam. Only those in mensurating age group which means the danger of "theettu" should be avoided. We used see even our temples on the plains as and when some one accidentally urinate or making it dirty, the premises of the temple is washed, pooja conducted for the presiding deity and then only devotees allowed to have dharsan. This is ok here but imagine some lady of this age group mensurate in the temple complex & of '18 steps' what could be done when lakhs reach after trekking the mountainous stretch for about 20/30 kms. & waiting to have dharshan and closes the temple for cleaning. Such unwanted incidents should not happen here that's the point. This shouldn't be seen as a 'gender inequality' which is also misnomer because females 10 & >50 are still allowed to reach for the dharshan. Even a few days ago when a lady could prove she is 52 yrs using her Aadhaar card, but appeared only 40-45 she was allowed. How to verify every lady running into lakhs if they try to reach sannidhanam. One should view this matter impartially, keeping in mind the 'practical difficulties' & 'aachcharam' of the diety.   16:22:30 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
28
2018
கோர்ட் சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி
அடுத்தது, கேரளா கோவில்கஹாலில் ஆண்கள் மேல் சட்டை அணியாமல் தான் செல்லவேண்டியிருக்கிறது என்பதற்காக பெணகளையும் மேல் சட்டை அணியாமல்தான் வரவேண்டும் என்று அடுத்த தீர்ப்பு வருமோ? ஆண்களுக்கு ஒரு நீதி பெண்களுக்கு ஒரு நீதி என்ற பாகுபாடு ஏன் ? என்று வாதிடவேண்டும்.   15:18:02 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
28
2018
கோர்ட் சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி
இந்த விஷயத்தில் பெண்களின் சமஉரிமையைப்பற்றியோ, பாலினத்தின்மேல் பாகுபாடு கடைப்பிடித்தார்கள் என்றோ கருதக்கூடாது. இது ஒரு மதம் சார்ந்த ஐதீகம் மற்றும் பல நூறாண்டுகளாக கடைபிடிக்கப்படும் மத நம்பிக்கை. அதுவும் எல்லா பெண்பாலினத்தவரையும் அனுமதிக்கவில்லை என்று வாதிடுவது சரியில்லை. 10 வயதுக்கு கீழ் மற்றும் 50 வயதுக்குமேல் உள்ள பெண்களுக்கு, அதாவது, தீட்டு, வீட்டுக்கு விலக்காகும் பெண்களுக்கு மட்டும் தடை. இப்பொழுதும் அவர்கள் சபரி மலைக்கு போய்க்கொண்டுதான் இருக்கிறார்கள். அப்படியிருக்கும்போது எந்த பெணகளுக்கும் தடை என்ற ஒன்றே கிடையாது. உச்ச நீதிமன்றம் இதை தவறாக புரிந்துக்கொண்டே தங்களது தீர்ப்பை வழங்கியிருக்கிறது என்றே தோன்றுகிறது. இந்த தீர்ப்பை பெரும்பான்மையான பெண்களே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஐயப்பன் ஒரு பிரம்மசாரி கடவுள் என்பது எல்லா பக்தர்களுக்கும் தெரியும். ஆகவே தீட்டுடன் வரும் பெண்கள் மலை ஏறக்கூடாது என்பது ஐதீகம். அப்படியிருக்கும்போது வழியில் தீட்டானால் அப்படிப்பட்டவர்களுக்கு தெய்வக்குற்றம் ஏற்படும் என்பது மதம் சார்ந்த நம்பிக்கை. அப்படி சந்நிதானத்திலேயே பெண்களுக்கு தீட்டாகும் பொது கோவில் வளாகத்தையே சுத்தம் செய்து ஷாந்தி செய்யவேண்டியதும் ஐதீகம். மேலும் இரவு பகலாக யாத்திரை செய்யும் பொது பெணகளுக்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறிதான். அது மட்டுமல்லாமல் சிலர் இந்த புனித இடங்களை tourist ரிசார்ட் போல ஆக்கிவிடும் அபாயமும் பெரியதாக உள்ளது. தற்போது மிகவும் கட்டுக்குள் இருக்கிறது. பெண்களுக்கென்று தனி வரிசை ஏற்பாடு செய்வதும் சிரமம். ஆகவே SC இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்து மாற்ற வேண்டும்.   14:58:12 IST
Rate this:
0 members
0 members
3 members

செப்டம்பர்
11
2018
பொது வராகடனின் உண்மை அம்பலப்படுத்திய ரகுராம் ராஜன்
அமைப்புகளில் குற்றமில்லை. அதை நிர்வாகம் செய்வதில்தான் குற்றம். RBI அப்படியான பணிக்கு ஏற்படுத்தப்பட்ட அமைப்பு தான். ஆனால் கடன் கொடுத்த பேங்க்குகள் ஏன் வராக்கடனை வசூல் செய்வதில் சுணக்கம் காட்டின என்பதே பிரச்சினை. இப்பொழுதும் ஏன் slow ரேஸ் என்பதுதான் புரியவில்லை. எல்லோரும் பாவம் செய்கிறார்கள்.   17:24:15 IST
Rate this:
1 members
1 members
5 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X