kumar.s. : கருத்துக்கள் ( 19 )
kumar.s.
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
21
2021
சினிமா
தமிழிலும் நல்ல படங்கள் வராமல் இல்லை. வந்த நல்ல படங்களை நாம் ஆதரித்திருந்தாலே மேலும் நல்ல படங்களை நாம் பார்க்கமுடியும். தமிழிலும் மிகச்சிறந்த படைப்பாளரிகள் இருக்கிறாரகள் என்பதை மறந்து விடக்கூடாது. அதற்காக பொழுதுபோக்கிற்கான படங்கள் வரக்கூடாது என்று ஒன்றும் இல்லை. ரசிஹர்ஹல் அவரவர்ஹளுக்கு வேண்டியதை எங்கயும் பார்க்கத்தான் போஹிரார்ஹல்.இது எல்ல மொழிப்படங்களுக்கும் பொருந்தும்.   11:07:37 IST
Rate this:
3 members
0 members
0 members

பிப்ரவரி
12
2021
பொது பராமரிப்பு கட்டணம் செலுத்த முடியாது கேரள கோயில் நிர்வாகம் கைவிரிப்பு
இந்த விசையிதில் உச்ச நீதி மன்றத்தை குறை எதுவும் சொல்ல முடியாது. கேரளா அரசாங்கத்திடம் பேசி தீர்வு கொள்ளுங்கள் என்று மட்டும் தான் சொல்லி இருக்கிறது. இதில் நீதி மன்றத்தை குற்றம் சொல்வதை அர்த்தம் இல்லை. கோயில் வருமானம் கேரளா அரசுக்கு போவதில்லை ஆனால் கோயிலின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு செலவுகளை கோயில் நிர்வாஹம் ஏற்கவேண்டும் என்று சொல்வது சரிதான். கேரளா அரசாங்கம் குறைத்துக்கொண்டு ஐம்பது % தள்ளுபடிசெய்யாலாம்.   10:55:11 IST
Rate this:
1 members
0 members
3 members

டிசம்பர்
4
2020
அரசியல் ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் யார் அந்த அர்ஜுனமூர்த்தி?
ரஜினியை நினைத்தால் பாவமாய் இருக்கிறது. கிட்டத்தட்ட எழுபத்தை தாண்டி என்ன செய்யப்போகிறார் என்பது தெரியவில்லை. புதிய கட்சி புதிய தலைவர்ஹளையும் புதிய பணக்காரார்ஹளையும் தான் உருவாக்க பயன்படும். அதுவும் யாரென்று தெரியாத ஒருவரை வழிநடத்தி கொண்டுபோக முன்னிறுத்தியத்தியதே முதல் கோணல் முற்றும் கோணல் ஆகிவிட்டது. அண்ணா தி மு கவின் ஓட்டைதான் பிரிக்கப்போகிறார்.   11:09:16 IST
Rate this:
5 members
0 members
6 members

டிசம்பர்
5
2020
கோர்ட் உள்ளாட்சி தேர்தலுக்கு 6 மாதம் அவகாசம் உச்ச நீதிமன்றம்
பாவம் இன்னும் ஆறு மாதத்தில் சட்ட சபை தேர்தல் வந்துவிடும் என்பதை சுப்ரீம் கோர்ட்டுக்கு யாரும் சொல்லவில்லை. சட்டசபை தேர்தலினால் மேலும் ஆறு மாசம் ஒத்திவைப்பு தேவை படும். இதே தீர்ப்பை இதே பக்கத்தில் ஆறு மாசம் கழித்து பார்க்கலாம். போங்கடா நீங்களும் உங்க பெடிஷனும் உங்க கோர்ட்டும்.   10:54:50 IST
Rate this:
0 members
0 members
3 members

நவம்பர்
7
2020
உலகம் அமெரிக்க அதிபர்,துணை அதிபருக்கு தினமலர் இணையதளம் மூலம் வாழ்த்து தெரிவியுங்கள்
It's a land mark achievement in the annals of USA history. Hearty Congratulations to President Joe Biden, Ms.Kamala Devi Harris and all the Democrats who won and those voted for them. Im sure History is being re-written by this election showing the world that falsehood never be sustained in a democracy like we witnessed herein US Elections. US will lead the world. All the very best to you all. Keep it going for next term as well. God save USA.   10:53:03 IST
Rate this:
1 members
0 members
0 members

ஜூன்
2
2020
சினிமா வீடு தேடி வரும் இசை ராஜா - ஓடிடி தளத்தில் இளையராஜா...
அருமை.தமிழ் திரைப்பட இசையை உலகேலாம் எடுத்து சென்ற மஹான் இவர் என்றால் மிஹாய் இல்லை. நீண்ட ஆயுளுடன், மங்காத புகழுடன், குறைவற்ற நலமுடன் வாழக நூறாண்டு என்று வாழ்த்துகிறோம். இசை உலகமெலாம் பரவட்டும்.   11:25:29 IST
Rate this:
0 members
0 members
1 members

மே
27
2020
கோர்ட் ஜெ., இல்லத்தை முதல்வரின் இல்லமாக மாற்றலாம் ஐகோர்ட்
நினைவு இல்லம் என்பது வெறும் அரசியலுக்கு தான் என்பதே நிஜம். எந்த நீதிமன்றமும் ஜேயை நிரபராதி என்று இன்று வரை சொல்லவில்லை. தவறான வழிகளில் சொத்து சேர்க்கப்பட்டிருக்கிறது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை என்பதை யாரும் மறுக்க முடியாது. இதை அரசியல் சார்ந்து சொல்லவில்லை. ஒரு நடுநிலையாகத்தான் சொல்லுகிறேன். ஆனால் வாரிசு சட்டம் என்று ஒன்று நாட்டில் இருக்கிறது மற்றும் இந்த சட்டத்தின்படி தீபக்கும், தீபாவும் தான் வாரிசுகள் என்பதையும் யாரும் தடுக்கமுடியாது. ஏன் உச்ச நீதி மன்றமே இதை ஒத்துக்கொள்ளும். ஜெயலலிதாவே ஏன் இதை தடுக்கவில்லை? அவர் நினைத்திருந்தால் வாழ் நாழில் சரியான சட்டப்படி உயில் எழுதி வைத்திருக்கலாமே. ஏன் எம்.ஜி.ஆருக்கு தெரிந்தது ஜேவிற்கு தெரியாதா. ஏன் அப்படி உயில் எழுதி வைக்கவில்லை? ஆகவே தமிழ்நாடு அரசு செய்ய விரும்புவது நடக்காதது, சட்டப்படி. ஆகவே தீபக், தீபாவுடன் கலந்து அவர்ஹளுக்கு தேவைப்பட்டதை செய்து, கொடுத்து செய்தால் மட்டுமே நடக்கலாம்.   19:38:44 IST
Rate this:
2 members
0 members
6 members

ஆகஸ்ட்
20
2019
கோர்ட் கிறிஸ்தவ கல்வி நிறுவனம் பற்றிய கருத்து ஐகோர்ட் வாபஸ்
தன்னனுடைய கருத்தை தானே விளங்கிக்கொள்வது என்பது அரிதாய் நடக்கக்கூடிய ஒன்று தான். இதற்க்காக நீதியரசரை பாராட்டவேண்டும். அதே சமயத்தில் இந்தமாதிரி கருத்துள்ள நீதியரசர் இந்த வழக்கை மேலும் விசாரிக்க உகந்ததாயென்று யோசிப்பது நலமென்று நினைக்கத்தோன்றுகிறது.   15:05:04 IST
Rate this:
14 members
1 members
13 members

ஆகஸ்ட்
15
2019
பொது ராணுவ வீரர்களுடன் தோனி சந்திப்பு
பேசுவதை குறைத்து செயலை கூட்ட வேண்டிய தருணம் இது. நாட்டின் பொருளாதாரம், இளைஞரகள் வேலை வாய்ப்புகள் சரிந்துவருகிறது. ரபால் டீல் சம்பந்தப்பட்ட கேள்விகள் இன்னும் அப்படியே இருக்கிறது. நற்பெயரை காத்துக்கொள்ள இன்னும் நிறைய செய்யவேண்டியுள்ளது. இன்னும் பாஸ் மார்க் வாங்கவில்லை என்பதே நிதர்சனம்.   13:17:19 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
24
2019
பொது நிதி மோசடி செய்தாரா தோனி?
டோனி இந்த சிக்கலில் இருந்து உடனே விடுப்பு எடுப்பது நல்லது. மேலும் அவருடைய மனைவியையும் விடுவிப்பது அவருக்கும் அவர் எடுத்த நற்பெயருக்கும் பொருத்ததமாகும். உடனடியாக ஒரு முழு அறிக்கையை விட்டால் தான் எல்லோருக்கும் இருக்கும் சந்தேகம் விலகும்.   17:43:34 IST
Rate this:
1 members
0 members
7 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X