Easwar Kamal : கருத்துக்கள் ( 389 )
Easwar Kamal
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
25
2022
பொது தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் முதல்வர் ஸ்டாலின் கடிதம்
ஒரு கடல் படை குறிப்பாக ராமேஸ்வரம்/இலங்கை இடையே நிறுத்தி கண் கணிக்க வேண்டும். எப்படி இலங்கை கப்பல் படை ரோந்தில் இருக்கிறதோ அதை போலவே.   17:00:34 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
25
2022
உலகம் இலங்கை சிறையிலிருந்து 55 தமிழக மீனவர்கள் விடுதலை
இந்தியா இலங்கை இடையே இவளவு பிரச்னை உள்ளதையே. இலங்கை கப்பல் படை சர்வ சாதாரணமாக நம் இந்திய பக்கம் வந்து மீனவர்களை அல்லி கொண்டு போகிறது ஏன் ஒரு இந்தியா கப்பல் படை இந்த பக்கம் எல்லாம் வருவதே கிடையாதா. அல்லது நம் தமிழக அரசு ஏதாவது ஒரு படை உருவாக்கி இந்தியா அரசிடம் ஒப்புதல் பெற்று நம் மீனவர்களை காக்கவேண்டும். எவ்வளவு வருடம்தான் இந்த ப்ரிச்சனையை எதிர் கொள்ளுவது.   21:39:20 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
24
2022
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
23
2022
அரசியல் நாட்டின் அடுத்த ஜனாதிபதி யார் தமிழகத்தை சேர்ந்தவருக்கு வாய்ப்பு!
வெங்கய்யா நாய்டு துணை ஜனாதிபதி பதவியை பயன் படுத்தி ஆடிய ஆட்டங்களால் அவருக்கு மோடி ஜனாதிபதி பதவி கொடுப்பது அரிதுதான். மோடி அதனால்தான் ஜனாதிபதி பதவிக்கு வேறு ஒரு நேர்மையான அட்டைகளை பார்க்கிறார். அதிலும் இப்போது எலேச்டின் வேறு வர போகிறது கண்டிப்பாக நேர்மயான பதவியை துஸ்பிரயோகயம் பண்ணாத ஆட்களையே தேர்ந்து எடுப்பார்.   18:02:49 IST
Rate this:
2 members
1 members
5 members

ஜனவரி
21
2022
சினிமா அல்லு அர்ஜுன் ஹிந்திப் பட சிக்கலுக்குத் தீர்வு...
புஷ்பா என்ன இந்த அல்லுவுக ஓடியது. அம்மணி சமந்தாவுக்காகவும் ஓடியது.   17:39:13 IST
Rate this:
1 members
0 members
0 members

ஜனவரி
18
2022
அரசியல் குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்தி பிரதமருக்கு முதல்வர் அவசர கடிதம்
தமிழ் நடை இன்னும் கடைசி இடத்துக்கு தள்ளுவதற்கு இந்த எட்டப்பனுங்களே போதும்.   00:40:48 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
18
2022
பொது ஆஸ்கர் வலைதளத்தில் ஜெய்பீம்
வாழ்த்துக்கள். இப்படம் மற்ற மொழிக்கான படங்களுக்கு ஆஸ்க்கார் வெல்ல வேண்டும். கொச்சை படுத்திய அரசியில் புள்ளிகளுக்கு பேர் அடியாக இருக்க வேண்டும்.   00:31:08 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜனவரி
18
2022
சம்பவம் பிரதமர் மோடி பற்றி விமர்சனம் டிவிக்கு நோட்டீஸ்
இந்த பய புள்ளைங்க செஞ்ச வேலை குடியரசு தின நம தமிழ்நாடு இருந்து போற தியாகிகள் வண்டியை நிறுத்திட்டானுங்கள.   18:02:10 IST
Rate this:
4 members
0 members
9 members

ஜனவரி
17
2022
அரசியல் கவர்னருக்கு ஸ்டாலின் ஆட்சி மீது அதிருப்தி?
இது எல்லாம் சும்மா விளையாட்டு கட்டுறது. இன்னும் அடுத்து அடுத்து எலேச்டின் வேற வர போகுது. ஒன்றியும் இப்படியே விளையாட்டு காட்டுகிட்டயே இருக்கும். தமிழக அரசும் தன்னுடைய வலிமை கட்ட வேண்டும். அப்போதுதான் கவர்னர் பொத்திக்கொண்டு இருப்பார். ப்ரிச்சனை செய்கின்ற கோவேனோர் எல்லா மாநிலங்களிலும் இவரு வலி கொண்டு வந்தார்களோ அதையே பின் பற்ற வேண்டும்.   08:05:45 IST
Rate this:
3 members
0 members
3 members

ஜனவரி
15
2022
சினிமா 15 நிமிட காட்சிக்கு அஜய் தேவ்கானுக்கு 35 கோடி சம்பளம்...
இதுவும் வழக்கம் போல உள்ள தெலுங்கு மசாலா படம். தெலுங்கு இயக்குனர்கள் உண்மை சம்பவத்தை திரித்து சுதந்திர போராட்ட தியாகிகளை ஸ்பைடர் மண் அளவுக்கு கட்டுகிறார்கள். இவர்கள் ஸ்பைடர்மேன் போல இருந்தால் வெள்ளையர்கள் எப்போதோ நாட்டை விட்டு ஓடி இருப்பார்கள்.   20:38:57 IST
Rate this:
0 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X