chidambaram : கருத்துக்கள் ( 14 )
chidambaram
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
15
2020
பொது சென்னை உள்பட 4 மாவட்டத்தில் 12 நாள் முழு ஊரடங்கு
எங்க ஏற்கனவே பாதி சென்னை மக்கள் அவங்க அவங்க சொந்த ஊருக்கு கொரோனவோட படையெடுத்துட்டாங்க இனிமேல் சென்னையில் காரோண குறைந்தது நியூஸ் போடலாம் எல்லா மாவட்டத்திலேயும் கடுமையான 144 15நாள் போட்டா நிச்சியம் 15நாள் கழிச்சு மக்கள் நிம்மதியாக இருக்கலாம்   16:50:50 IST
Rate this:
3 members
0 members
5 members

ஜூன்
9
2020
பொது நான்கு மாவட்டங்களில் முழு ஊரடங்கு? அரசு பரிசீலனை
அதே நேரத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் போக நினைப்பவர்கள் கட்டுப்படுத்தவேண்டு , இன்னும் ஒரு வாரத்திற்கு எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் அதற்க்கு பின் 2 மாதத்திற்கு சரக்கு போக்குவரத்து மற்றும் அலுவலகம் மட்டுமே போக வர வேண்டும் மாவட்ட எல்லைகளை சீல் செய்யவேண்டும்   06:42:53 IST
Rate this:
0 members
0 members
8 members

மே
14
2020
முக்கிய செய்திகள் ரூ.500 கோடி பாக்கு வர்த்தகம் அம்போ கைவிட்டு கிளம்பிய அசாம் தொழிலாளர்கள்
இப்பவாவது தமிழ்நாட்டுக்காரன் நம்ம நாட்டில் உழைத்து பிழைப்பான் என்று நம்பூகிறோம் சொந்த நாட்டில் கூலியை வாங்கி சாப்பிடுங்க Kerelaவில் தமிழ்நாட்டுக்கான பாண்டி என்று கேவலப்படுகிறோம் ஆனால் சொந்த நாட்டில் வேலை செய்ய யோசிக்கிறோம் . இந்த கொரோனா ஒரு பாடமாக கொடுப்பவருக்கும் வாங்குபவருக்கும் இருக்கட்டும்   19:12:25 IST
Rate this:
0 members
0 members
4 members

ஏப்ரல்
22
2020
பொது இந்தியாவில் 20,471 பேருக்கு கொரோனா 652 பேர் பலி
எனக்கு என்னமோ தமிழ் நாட்டுலே கணக்கு சரியா காட்டலியோனு doubt   20:25:39 IST
Rate this:
1 members
0 members
0 members

மார்ச்
28
2020
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
17
2020
பொது சிறப்பாக செயல்படும் இந்தியா உலக சுகாதார அமைப்பு பாராட்டு
அண்ணண் இதுலயும் அரசியலா , இன்னும் கிராமத்து பக்கம் வாங்க இங்கே அப்படி ஒரு விழிப்புணர்வும் gov கொண்டுவரலே எல்லோரும் திருவிழா இலவச தண்ணீர் பந்தல்ன்னு ஓடிக்கிட்டுஇருக்கு எப்ப பெரிசா வருமோ தெரியிலே   10:14:00 IST
Rate this:
4 members
0 members
2 members

மார்ச்
5
2020
அரசியல் மோடி 108 வெளிநாட்டு பயணம் வந்தது முதலீடு ரூ.14 லட்சம் கோடி
பாதி பயணம் தேவை இல்லாத செலவு   19:02:28 IST
Rate this:
27 members
1 members
11 members

மார்ச்
5
2020
Rate this:
3 members
1 members
4 members

பிப்ரவரி
5
2020
பொது தொலைநோக்குப் பார்வையில் பயன் தரும் பட்ஜெட்!சிதம்பரம் புகார்களுக்கு ஆடிட்டர் தரும் விளக்கம்
ஐயா உங்க சண்டை எல்லாம் விட்டுட்டு எங்களையே கொஞ்சம் பாருங்க, நீங்க (FM) யாருக்கும் பதில் சொல்ல வேண்டாம், நாங்க வியாபாரம் இல்லாமல் இருக்கிறோம் அதற்க்கு எதாவது வழி சொல்லுங்கள்   12:01:52 IST
Rate this:
2 members
0 members
5 members

அக்டோபர்
5
2019
பொது இம்மாத இறுதியில் சவுதி செல்கிறார் பிரதமர் மோடி
Ji இந்தியாக்குள்ளையும் சுத்திப்பாருங்க எல்லா கிராமத்திற்கும் வாருங்க விளம்பரம் இல்லாம மக்கள பாருங்க   06:23:55 IST
Rate this:
18 members
0 members
10 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X