வைகோ: இன்னும் மதிமுக கட்சி என்ற ஒன்று இருக்கிறதா. பேசாமல் திமுகவுடன் ஐக்கியமாகிவிடுங்கள். போதும் இந்த அவச்சொல். நீங்கள் எதற்காக வெளியேற்றப்பட்டீரோ உங்களுக்காக உயிர் துறந்த தொண்டர்களின் மானத்தை தியாகத்தை எளிதாக மறந்துவிட்டிர்கள். உங்களின் பேச்சு தேர்தலுக்கு தேர்தல் மாறுபட்ட நிலை எடுக்கும். உங்களை நம்பியவர்கள் கதி அதோகதிதான்
07-மார்ச்-2021 15:32:33 IST
மதசார்பற்ற முஸ்லீம் லீக் பெயரிலேயே மதம் இருக்கிறதே. பாவம் அவர் கண்ணுக்கு ஹிந்து மதம் மட்டும் தான் மதவாதம் என்று அர்த்தம் கொள்வார். கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனதே கான் கிராஸ் கட்சி ( நாற்பத்தி ஒன்றில் இருந்து இருபத்து ஐந்து. வேற வழி தெரியல ஆத்தா
07-மார்ச்-2021 15:25:46 IST
முதலில் சுடலையை துண்டு சீட்டு இல்லாமல் தமிழில் மட்டும் தப்பில்லாம பேச சொல்லுங்க பாப்போம். மோடியை சுடலையோடு ஓப்பிடுவதே தவறு .இனிமேல் வேற்று வாய் சவடால் பேச்சு மக்கள் நம்பமாட்டார்கள்
27-பிப்-2021 20:52:37 IST
ஏத்திகிட்டே போங்க. மக்களுக்கு எவரும் சேவை செய்ய வரவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. எதுக்காக உங்ககிட்ட ஆட்சியை கொடுத்தோமோ அது செய்ய மனமில்லை. எல்லாத்தையும் தாங்குவோம். மாற்று வழியை ஆராயவேண்டும். இவர்கள் மக்கள் நலம் பற்றிய அக்கறை இல்லாதவர்கள்
18-பிப்-2021 07:48:12 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.