Rajas : கருத்துக்கள் ( 750 )
Rajas
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
18
2019
பொது இந்தி திணிப்பு ரஜினி கருத்து
1 அரசு ஸ்கூல், பஸ், ஆஸ்ப்பிட்டல் என எல்லாவற்றிக்கும் ஒரு பொது விதி என்னவென்றால் அங்கே என்ன Facility இருக்கிறதோ அது தான் இருக்கும். விருப்பப்பட்டவர்கள் வரலாம். படுத்து கொண்டே பஸ்சில் ஊர் போக வேண்டும் அல்லது பல டாக்டர்கள் மணிக்கொரு முறை வந்து பார்க்க வேண்டும் என்றால் தனியார் நடத்தும் பஸ்ஸுக்கோ அல்லது ஹாஸ்பிடலுக்கு தான் போக வேண்டும். இந்தியாவில் தமிழக அரசு பள்ளி கல்லூரிகளுக்கு செய்யும் செலவு மிக அதிகம். மாணவர்களுக்கு செருப்பு, பேக் புத்தகம், பஸ் Facility என எல்லாமே இலவசம். எதற்கு எல்லோரும் கல்வி கற்க வேண்டும் என்பதற்க்காக. 2 அரசு யாரையாவது இந்தி கற்று கொள்ளாதே அல்லது ஆங்கிலம் கற்று கொள்ளாதே என்று சொல்கிறது அல்லது தமிழ் மட்டுமே கற்று கொள்ள வேண்டும் என்று compel செய்கிறதா. 3 ஏழை மாணவனுக்கு தமிழே சுமை. வீட்டு சூழல், எப்போதும் ஒரு பயம் கலந்த வாழ்க்கை, அறியாமை, சரியில்லாத வாழ்க்கை முறை, வாழ்க்கையே அந்நியம், குறைவான வெளியுலக தொடர்பு என அவன் இருக்கும் நிலையில் தன் தாய் மொழி தமிழிலே படிப்பதே பெரிய சுமை. இதில் இந்தி கற்று கொள்ள வேண்டும் என்று கொண்டு வந்தால் வட இந்தியா போல பல மாணவர்கள் பள்ளிக்கு வராமலே போய் விடுவார்கள். காமராஜர் கண்ட கனவு பொய்த்து கல்வி இல்லாத சூழல் ஏற்படும்.   16:46:52 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
18
2019
பொது இந்தி திணிப்பு ரஜினி கருத்து
இந்தியை எதிர்ப்பவர்கள் எல்லோரும் திமுக இல்லை. அதை புரிந்து கொள்ளுங்கள்.   14:46:01 IST
Rate this:
6 members
0 members
10 members
Share this Comment

செப்டம்பர்
18
2019
பொது இந்தி திணிப்பு ரஜினி கருத்து
தமிழ் மட்டும் தான் படிக்க வேண்டும் என்று அரசு சொல்வதில்லையே. அவர்கள் விருப்பத்திற்கேற்ப சிலர் தமிழ் மீடியம் சேர்க்கிறார்கள். Higher Education போக போக ஆங்கிலத்தில் மட்டுமே நல்ல புத்தகங்கள் உண்டு. பட்டிமன்றம், கேளரங்கம், பேச்சு போட்டி என தமிழ் மீடியத்தில் படித்தவர்கள் நன்றாக தானே இருக்கிறார்கள். அரசு தமிழ் வாத்தியர்களுக்கு என்ன மற்றவர்களை விட கால்வாசி சம்பளம் தான கொடுக்கிறார்கள்.   14:43:23 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
18
2019
பொது இந்தி திணிப்பு ரஜினி கருத்து
காலத்துக்கேற்ப மாற்றம் மாற்றம் கொண்டு வருவதற்காக தான் ஆர்டிகிள் 368 என்பதை சேர்த்திருக்கிறார்களே அது எப்படி. அதை விடுங்கள். நீங்கள் சப்போர்ட் செய்யும் மோட்டார் வாகன சட்டத்தை amend செய்வதை எப்படி ஒப்பு கொண்டீர்கள்.   14:36:16 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
18
2019
பொது மற்றொரு சலுகை திட்டம் வெளியிட தயாராகும் நிர்மலா
இந்தியாவின் மக்கள் தொகையே இங்கே எழுதுகிறவர்கள் மட்டும் தானா. பாதிக்கப்படவே இல்லையென்றால் FM ஏன் மந்த நிலை பற்றி பேச வேண்டும். கட்கரி, சாமி, போன்றவர்கள் என்ன விளையாட்டுக்கு தான் சொன்னார்களா. அந்த கட்சியின் IT ஆட்களை போலவே எழுதுகிறீர்கள்   14:09:30 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
17
2019
அரசியல் எனக்கு கற்றுகொடுப்பது ராமாயணம் அமித்ஷா
200 வருடத்திற்க்கு முன் நூறு ரூபாய் கட்டுகள்?   10:25:28 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
17
2019
அரசியல் எனக்கு கற்றுகொடுப்பது ராமாயணம் அமித்ஷா
But later you will be praised and honoured by the entire world.   22:06:29 IST
Rate this:
2 members
1 members
2 members
Share this Comment

செப்டம்பர்
16
2019
கோர்ட் பேனர் கலாசாரத்திலிருந்து வெளியேறியது, தி.மு.க., சபாஷ்!
H ராஜா வருவதற்க்கு நேற்று குமரியில் ஏகப்பட்ட பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.   22:01:20 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
17
2019
அரசியல் பல கட்சி ஜனநாயகம் தோல்வி அமித்ஷா அடுத்த குண்டு
////காங்., அமைச்சர்கள் பிரதமர் போல செயல்பட்டனர். ஆனால் பிரதமருக்கு மதிப்பு தரவில்லை./// மேலே அவர் சொன்னதாக செய்தி வெளியிட்டிருக்கிறதே.   19:43:49 IST
Rate this:
2 members
0 members
4 members
Share this Comment

செப்டம்பர்
17
2019
அரசியல் பல கட்சி ஜனநாயகம் தோல்வி அமித்ஷா அடுத்த குண்டு
தலைமை சரியில்லை என்றால் இப்படித்தான் எதையாவது பேசுவார்கள் என்று அதிமுகவை இனி யாரும் குறை சொல்ல கூடாது.   19:21:06 IST
Rate this:
7 members
1 members
7 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X