Rajas : கருத்துக்கள் ( 3429 )
Rajas
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
29
2020
அரசியல் விவசாயிகள் பிரச்னை மூன்று மத்திய அமைச்சர்கள் ஆலோசனை
பஞ்சாபில் நடக்கிறதா? UP , ஹரியானா போன்ற ஆளும் மாநில விவசாயிகளும் டில்லியில் இருக்கிறார்கள்.   16:34:10 IST
Rate this:
0 members
0 members
1 members

நவம்பர்
30
2020
எக்ஸ்குளுசிவ் வாட்டி வதைக்கப்படும் வர்த்தகர்கள்... போட்டி போடும் அதிகாரிகள்...
அந்த லிமிட் இப்போது 40 லட்சம். இதில் ஒரு குளறுபடி இருக்கிறது. 40 லட்சத்திற்கும் மேல் Turnover என்றால் அதற்கு அந்த சிறு தொழில் கம்பெனி Declaration கொடுக்க வேண்டும். ஆனால் ஆர்டர் கொடுக்கும் பெரிய கம்பனிகள் இதற்க்கு பின்னால் தாங்கள் எதாவது பதில் சொல்ல வேண்டும் மற்றும் தனி கணக்கு Maintain செய்ய வேண்டும் அது தேவையில்லாத வம்பு என்று எந்த சிறு தொழிலாக இருந்தாலும் GST இருந்தால் தான் ஆர்டர் கொடுக்கிறார்கள்.   16:22:24 IST
Rate this:
0 members
0 members
1 members

நவம்பர்
26
2020
சம்பவம் வட மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் தீவிரம்
/////வெங்காயம், உருளைக்கிழங்கு, பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், உணவு தானியங்கள் உள்ளிட்டவற்றை அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலிலிருந்தே நீக்கியிருக்கிறது. எனவே, மேற்கண்ட பொருள்களை இருப்பு வைத்துக்கொள்வதில் எந்தத் தடையும் இல்லை' என்கிறது புதிய சட்டம்//// அதாவது எவ்வளவு வேண்டுமானாலும் ஸ்டாக் வைத்து கொள்ளலாம். அதாவது ஸ்டாக் வைத்து கொண்டு பின்னர் அதிக விலைக்கு விற்கலாம். இதை தானே வெங்காய விவகாரத்தில் பல காலமாக பார்க்கிறோம். இந்த சட்டம் கொண்டு வந்தவுடன் எப்படி எல்லா பொருட்களின் விலையும் அதிகமானது.   14:31:19 IST
Rate this:
0 members
0 members
1 members

நவம்பர்
26
2020
சம்பவம் வட மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் தீவிரம்
/////விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை மாநிலம் தாண்டி இந்தியா முழுக்க எந்த வியாபாரியிடமும் விற்றுக்கொள்ளலாம்///// நெல்லுக்கு அரசு வைத்த குறைந்த பட்ச விலை குவிண்டாலுக்கு ரூபாய் 1868 . ஆனால் இந்த வருடம் 900 முதல் 1500 வரை தான் வியாபாரிகள் வாங்குகிறார்கள். இதில் எப்படி வெளியூர் கொண்டு போய் விற்க முடியும். அங்கே இருக்கும் விவசாயிகள் இதை எப்படி அனுமதிப்பார்கள். வெளியூரில் விற்க போனால் அங்கே இருக்கும் பொருளோடு இதுவும் சேர்ந்து surplus ஆகாதா. அப்படி ஆனால் இன்னமும் விலை குறையுமே. மேலும் வண்டி செலவை யார் கொடுப்பார்கள்.   14:27:23 IST
Rate this:
0 members
0 members
1 members

நவம்பர்
28
2020
பொது டில்லிக்குள் நுழைய மறுத்த விவசாயிகள் எல்லையில் போராட்டம்
தமிழ் நாடு 2019 ல் கொண்டு வந்த சட்டமும் இப்போது மத்திய அரசு கொண்டு வந்த சட்டமும் ஒன்று போலவா இருக்கின்றன.   13:40:42 IST
Rate this:
0 members
0 members
2 members

நவம்பர்
28
2020
பொது டில்லிக்குள் நுழைய மறுத்த விவசாயிகள் எல்லையில் போராட்டம்
////வைக்கோலை எரித்து டெல்லியை புகை மண்டலமாக்கிய சுயநலப் புலிகளுக்கு மத்திய அரசு ஏன் உதவ வேண்டும்/// ஆனால் உங்கள் கட்சி தலைவர் வினித் அகர்வால் ஷ்ரதா இந்த விஷ புகையை சீன, பாகிஸ்தான் அரசுகள் பார்டரில் இருந்து ஏவி விட்டதாக சொன்னாரே.   13:36:34 IST
Rate this:
0 members
0 members
3 members

நவம்பர்
29
2020
அரசியல் இது உங்கள் இடம் அதெல்லாம் ஒரு காலம்!
ஆரூர். இப்போது எல்லாம் புள்ளி விவரங்களை கொடுத்து எழுதுவதில்லை போலிருக்கிறது. திண்ணையில் வெட்டி கதை பேசும் ஆட்களை போல சம்பந்தம் இல்லாமல் எழுத ஆரம்பித்து விட்டீர்கள். அந்த மாநிலம் தான் பல வருடங்களாக எதிலும் முதன்மை மாநிலமாக இருக்கிறது.   13:14:53 IST
Rate this:
2 members
0 members
2 members

நவம்பர்
29
2020
அரசியல் இது உங்கள் இடம் அதெல்லாம் ஒரு காலம்!
/////அதிமுகவையும் குறை சொல்லி கடிதம் வெளியிட்டிருந்தார்க்கள். புரிந்துகொள்ளாதது உங்களது தவறு//// அதாவது அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் என்றால் மயிலிறகால் ஓங்கி ஓங்கி அடிப்பது. திமுக காங்கிரஸ் என்றால் உண்மையில் கடுமையாக தாக்குவது. தூரத்தில் இருந்து பார்த்தல் இரண்டு கட்சியையும் ஒரே மாதிரி தான் treat செய்கிறார்கள் என்றே தோன்றும்.   12:55:21 IST
Rate this:
2 members
0 members
2 members

நவம்பர்
26
2020
பொது நாட்டின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததை விட வலுவாக உள்ளது
KK . இந்த அறிக்கை RBI யால் 2 வது வாரம் நவம்பர் 2020 ல் வெளியிடப்பட்டது. இதன் அர்த்தம் என்ன. "The index nows GDP growth at (-) 8.6 per cent in Q2:2020-21, implying that India is likely to have entered a TECHNICAL RECESSION in the first half of 2020-21 for the first time in its history with two successive quarters of GDP contraction.   20:48:15 IST
Rate this:
0 members
0 members
2 members

நவம்பர்
26
2020
சம்பவம் வட மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் தீவிரம்
endrum Indian உங்களுக்கு வேளாண் சட்டத்தை பற்றி எல்லாம் தெரியும் என்று தெரிகிறது. எனக்கு புரியவில்லை. விளக்கினால் பின்னர் கேள்வி சந்தேகம் கேட்கிறேன்.   23:51:37 IST
Rate this:
0 members
0 members
5 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X