GIRIPRABA : கருத்துக்கள் ( 15 )
GIRIPRABA
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
11
2019
பொது அத்திவரதர் தரிசனம் இன்று,நாளை நேரம் குறைப்பு
முதலில் கடவுள் சன்னிதானத்தில் எல்லோரும் மனிதர்கள் என்பதை என்று எல்லோரும் உணர்கிறார்களோ அப்போதுதான் நாடு உருப்படும். எளிமையான முறையில் கடவுளை சந்திப்பேதே நல்லது. அதற்குத்தான் ரூபாய் ஐநூரு டிக்கெட் உள்ளதே அது கவர்ன்மெண்ட் அவர்களுக்காக புக் செய்து பார்த்துவிட்டு சொல்லட்டுமே. இதற்காக எங்கெல்லாமிருந்தொ வர திட்டமிட்டு வரும் மக்களை வரக்கூடாது என்பது மிகவும் நல்லதற்கு அல்ல. இதை நான் சொல்வதைவிட வி.ஐ.பி க்களே புரிந்துகொண்டு நடக்கலாம்.   12:14:47 IST
Rate this:
4 members
0 members
21 members
Share this Comment

ஜூன்
20
2019
பொது இன்று வெயில் நாளை மழை
மழை பெய்யட்டும், மழை தூறல் விழுந்தவுடன் ஊடகங்கள் பெரிய விஷயமாக டிராபிக் ஜாம் என்றும் மக்கள் தவிக்கிறார்கள் என்றும் கூறுவதாலும் மக்களும் தூற்றுவதாலும்தான் மழை பெய்வதில்லை அதனால் மக்களே மழையை வரவேற்போம் சில நாட்கள் மழையினால் கஸ்ட்டப்பட்டாலும் பரவாயில்லை. தண்ணீர் பஞ்சம் தீரும். மேலும் சென்னை வாசிகள் வீட்டிற்கு உபயோகப் படுத்தப்பட்ட தண்ணீரை பூமியில் உறுவதுபோல் செய்யவும் எல்லா தண்ணீரையும் சாக்கடைக்கும் ட்ரைனேஜ்க்கும் கனெக்ட் செய்யாதீர்கள். நம் முன்னோர்கள் எப்படி நாம் உபயோகப்படுத்திய தண்ணீரில் தான் வீடு பின்புறம் செடிகொடிகளை வளர்த்தார்கள் தண்ணீரும் பூமியில் உறினால்தான் நல்லது. யோசியுங்கள் மக்களே. நமக்குஉண்டான தேவையை நாம்தான் சேர்த்துக்கொள்ளவேண்டும் தண்ணீரும் அப்படியே.   11:45:35 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

ஜூன்
19
2019
பொது திரிபுராவில் உபரி மின்சாரம்நேபாளத்திற்கு விற்பனை
முதலில் நாம் செலவிடும் தண்ணீரை சாக்கடைக்குள் அனுப்பாமல் பூமிக்கு அனுப்பினாலே பாதி பிரச்சனை தீரும். வீட்டில் உபயோகமாகும் தண்ணீர் அனைத்தையும் சென்னைவாசிகள் ட்ரைனேஜ்-இல் கனெக்ட் செய்து விடுகிறார்கள் . இதுபோல் இல்லாமல் பூமியில் விழுமாறுதான் நம் முன்னோர்கள் உபயோகபடுத்தினார்கள்.   11:36:24 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
16
2019
பொது இணைந்த கரங்களால் நிறைந்த குளம்! தமிழகத்துக்கே வழிகாட்டும் ஆண்டிபாளையம்
சென்னையில் உள்ள இளைஞர்கள் அனைவரும் இதுபோல் ஒன்று சேர்ந்து நல்ல விஷயங்களையும் குளங்களை தூர்வாரும் நிகழ்ச்சியையும் செய்தால் சென்னையும் பசுமை நிறைந்ததாகவும் தண்ணீர் பஞ்சம் தீர்ந்ததாக இருக்குமே ஒன்று திரள்வார்களா. ஜல்லிக்கட்டுக்கு கூடியதை போல் இதற்கும் அனைவரும் ஒன்று கூடினால்தான் தாகம், தண்ணீர் பிரச்சனை தீரும் மற்றவர்களை குறை கூறாமல் நாமே நம் பிரச்சனைகளை சரி செய்ய முடியும்.   11:56:22 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
11
2019
எக்ஸ்குளுசிவ் பருவ மழையால் அணைகள் நிரம்புது
இந்தியாவில் உள்ள நதிநீர்களை இணைக்கவிட்டாலும் பரவாயில்லை நம் தமிழ்நாட்டில் உள்ள நதிநீர்களையாவது இணைத்து தண்ணீர் வீணாவதையாவதை தடுத்து தண்ணீர் இல்லாத இடத்திற்கு திருப்பி விடலாம். இதையாவது இப்போது உள்ள அரசு செய்யலாமே. இதற்கு யாரையும் கெஞ்ச வேண்டாமே.   13:36:26 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

மே
14
2019
பொது சொந்த செலவில் தூர்வாரும் இளைஞர்கள்
அருமை, சென்னை போன்ற நகரத்தில் உள்ளவர்களும் ஜிம் போன்ற இடத்திற்கு பணத்தை கட்டி உடல்பயிற்சி செய்வதை தவிர்த்து அவர்களின் உடல் உழைப்பை இப்படி, கோவில்களை சுத்தம் செய்வது பக்கத்தில் உள்ள குளங்களை பராமரிப்பது, சாலைகள் சுத்தமாக வைப்பது போன்றவற்றை செய்தல் நாடும் சுத்தமாகும் உடலும் நன்றாக இருக்கும். தன் வேலையை சரியாக செய்யாத அரசு மற்றும் அரசியல்வாதிகளுக்கு செருப்படி கொடுத்தார் போன்றும் இருக்கும்.   10:25:51 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

மே
9
2019
பொது வனத் துறை தீர்க்காத பிரச்னை வருண பகவான் தீர்த்தார்
விலங்குகள் யாரும் பிறர்க்கு தீங்கு நினைப்பதில்லை. அதனால் வருண பகவான் கருணை காட்டுகிறார். இங்கு உள்ள மனித ஜென்மங்கள் லஞ்சம், பிறர் சொத்தை கொள்ளையடிப்பதால்தான் நமக்கு பற்றாக்குறை. பணத்தை மோசடி செய்து சம்பாதிக்கலாம், தண்ணீரை சம்பாதிக்க முடியாது மழை பெய்தால்தான் உண்ண உணவு. குடிக்க தண்ணீர் கிடைக்கும். இதை புரிந்துகொண்டு அணைத்து அரசு மேல் அதிகாரிகளும் நடந்தால் நாடு செழிக்கும்.   10:20:49 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஏப்ரல்
29
2019
சினிமா கள்ளழகர் வீடியோ - விமர்சித்தவருக்கு மாதவன் பதிலடி...
அவர்கள் ஆங்கில படம் பார்ப்பவர்கள் அதில் வெட்டுவதும் சுடுவதும் வெறிச்செயல்களை காண்பிப்பதை பார்த்து வெறிபிடித்தவர்களாகவே மாறிவிட்டவர்கள். மனிதநேயம் அற்றவர்களை உள்ளே விட்டால் இப்படித்தான். எப்போதும் நாம் நமக்குரிய கலாச்சாரத்தை விட்டு கொடுக்காமல் இருப்பது நல்லது. இல்லையென்றால் அவர்களுடைய கேடுகெட்ட கலாச்சாரத்தை நமக்குள் புகுத்துபவர்கள் நாம் அப்படி இல்லை. நம் கலாச்சாரத்தின் மகத்துவத்தை கண்டு மாறுவார்கள். உதாரணம் திருவண்ணாமலையில் இருக்கும் வெளிநாட்டவர்கள்.   16:21:12 IST
Rate this:
1 members
0 members
18 members
Share this Comment

ஏப்ரல்
10
2019
சிறப்பு பகுதிகள் அரசியல் சட்டத்திருத்தம் வருமா?
ஓட்டு போட்டு வரும் முதல்வரானாலும், பிரதமரானாலும் அவர்களும் ஐந்து வருடம் கொடுக்கப்பட்டு அவர்களின் செயல்திறனுக்கு ஏற்ப மதிப்பெண் ஒவ்வொரு வருடத்திற்கும் கொடுத்து, ஒரு குழு ஒன்று அமைத்து அதன்படி செயலாற்ற வைக்க வேண்டும் அவர்கள் இஷ்டப்படி ஆட்சி நடத்த விடக்கூடாது. ஒரு வருடக்காலத்தில் அவர்கள் செயல் சரியாக படவில்லை என்றால் அதற்கு அடுத்த கட்சி தலைவர் நிர்வாகம் செய்ய அனுமதிக்க வேண்டும். இப்படி செய்தால் அவர்கள் ஒழுங்காக பதவி வகிப்பார்கள். அனால் இங்கு உள்ள அரசியல்வாதிகள் என்ன தப்பு செய்தாலும் அதற்கு தண்டனையே கிடையாது. ஒரு சிறு திருடனை கண்டாலே மக்கள் வெகுண்டெழுந்து அடித்து கொன்றுவிடுகிறார்கள். ஒரு சிறு தவறு நேர்ந்தாலும் அவர்கள் திருப்பி அரசியலில் இருக்க முடியாது என்ற நிலை வரவேண்டும். தன்னுடைய பதவியையும் சொத்தையும் காப்பாற்றி கொள்வதற்காகவே அரசியலில் உள்ளார்கள். மக்களுக்காக இப்போது யாரும் பாடுபடுவதில்லை என்பதே உண்மை. மக்களே சிந்தியுங்கள். இப்படி ஒரு சட்டம் வந்தால் நம் நாடு சிறந்த நாடாகும்.   12:31:12 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
5
2019
அரசியல் எடு நகையை வாங்கு கடனை ஸ்டாலின் அறிவிப்பால் கிலி
இன்றைய சூழ்நிலையிலும் மக்கள் ஒவ்வொருவரின் சுயநலத்திற்காக காசுக்காக ஒட்டு போடுவது என்பது மிகவும் கேவலமாக உள்ளது. இப்போது இளைய தலைமுறையினர் அனைவரும் படிப்பறிவாளர்களாக உள்ளனர், சிந்தித்து செயல்படுங்கள் நாட்டிற்கு இன்றியமையாதது நீர் வசதிக்காக குளம் வெட்டுதல், அணை கட்டுதல், மின் வசதி, படிப்பு. மருத்துவ வசதி, போக்குவரத்துக்காக ரோடு வசதி, மக்களுக்கு பாதுகாப்பு, மக்கள் வாழ்வதற்கு வேலை வாய்ப்புகள் (ஜாதி அடிப்படையில் அல்லாமல் படிப்பு திறமை உள்ளவர்களுக்கு), போன்றவை மட்டுமே தேவை. ஒரு அரசு வேலை செய்பவர்களுக்கு தேர்வு, நேர்முகத்தேர்வு போன்றவை தேவை . ஆனால் அரசியல்வாதியாவதற்கு எந்த தகுதியும் தேவையில்லையா. அரசியல்வாதியாவதற்கு ஒரு வருடம் குப்பை அள்ளவேண்டும். ஒரு வருடம் மருத்துவமனையில் வேலை செய்யவேண்டும். இதுபோல் ஐந்து வருடம் வேலை செய்து அவர்களின் நேர்மைக்கு மதிப்பெண் வழங்கி அவர்கள் அரசியலுக்கு வந்தவுடன் அவர்கள் குடும்பத்தில் உள்ள யாருக்கும் அரசு ஒப்பந்தம் சம்பந்தப்பட்ட வேலை அளிக்க கூடாது. இவ்வாறு பல சலுகைகள் அளிக்க வேண்டும் இப்படியானால் யாருமே வரமாட்டார்கள். நேர்மையானவர்கள் வருவார்கள்.   15:34:17 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X