ayubkhan : கருத்துக்கள் ( 7 )
ayubkhan
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
23
2019
அரசியல் தமிழகத்தை பற்றி ஆட்சியாளர்களுக்கு கவலையில்லை ஸ்டாலின் சாடல்
முதலில் அராஜக ஆட்சியாளரிடமிருந்து தேசத்தை மக்களை காப்பாற்ற வேண்டும் பின்னர் நீங்கள் எழுதிய அனைத்தையும் செய்ய நிச்சயம் முடியும் முதல் நோக்கம் அராஜகத்தை ஒழிப்பதுதான்   09:30:44 IST
Rate this:
1 members
0 members
0 members

நவம்பர்
9
2018
பொது சர்க்கார் படத்திற்கெதிராக. போராட்டம் நடிகர் ரஜினி கண்டனம்
இந்த உண்மையைத்தான் நாங்கள் இளைஞர்களுக்கு கொண்டு சேர்க்க படாத பாடு படுகிறோம்   10:46:54 IST
Rate this:
0 members
0 members
5 members

செப்டம்பர்
27
2018
அரசியல் உத்தமபுத்திரன் ஸ்டாலின் ஜெயகுமார் கிண்டல்
ரொம்ப சரி ஊழலை தமிழ் நாட்டில் அறிமுக படுத்தி இந்தியாவெங்கும் பரப்பியது கருணா நிதிதான் இதற்காகத்தான் பொருளாதாரத்தில் கீழாக இருந்த பணத்தாசை பிடித்தவர்களை கூட்டு சேர்த்து இதனை சாதித்தார் மேலும் வழக்கறிஞர்களை பதவிகாலை கொடுத்து தன் இஷ்டப்படி ஆடவைத்தார் கட்சியை தன் கட்டுப்பாட்டில் இறுக்கி பிடித்து எந்த ஒரு அரசு பணப்பரிமாற்றத்திலும் தனக்கோ, தன் குடும்பத்தாருக்கோ பணம், சொத்து வரும்படி செய்தார் இவை அனைத்தையும் தன் விசுவாசிகளை கொண்டு செய்ய வைத்தார், பிடிபட்டால் விசுவாசி தான் பொறுப்பாக இருக்கும்படி பிளான் செய்தார் இறக்கும் வரை அவருடைய அதிர்ஷ்டம் கைகொடுத்தது இன்னும் பல வழிமுறைகளையும் கடைபிடித்தார் எதிர்ப்பவர் மீது குண்டர்களை ஏவிவிடுவது, வழக்கு போட்டு அவர்களை திண்டாட செய்வது போன்ற பல வழிமுறை உண்டு   13:59:50 IST
Rate this:
0 members
0 members
7 members

செப்டம்பர்
13
2018
அரசியல் அழகிரிக்கு எதிராக அவரது தங்கை திருவாரூரில் களமிறக்க திட்டம்
அவரோட பலத்தை நிரூபிக்க இப்ப உள்ள பதவியை ராஜினாமா பண்ணிட்டு, திருவாரூர்ல போட்டியிடலாம்   10:42:22 IST
Rate this:
0 members
0 members
9 members

செப்டம்பர்
5
2018
சினிமா விமான நிறுவனத்தை வெளுத்து வாங்கிய துல்கர்...
இவருக்கு ஆதரவாக நான் வரவில்லை ஆனால் எனக்கு நேர்ந்த மோசமான அனுபவம் ஜெட் ஏர்வேஸ் பக்கமே நான் திரும்புவதில்லை ஏர் இந்தியா விமானம் (இது ஒரு கழிசடை ஏர்வேஸ்) திருச்சியிலிருந்து தாமதாக புறப்பட்டு சென்னை வந்தது நான் ஜெட் ஏர்வேஸில் துபாய் செல்ல வேண்டும் செக் இன்னுக்கு ஐந்து நிமிடம் தாமதமாகிவிட்டது என்னை அனுமதிக்க மறுத்து விட்டனர் சாரா என்ற பெண்ணும் கண்ணன் என்ற ஊழியரும் அவரகள் என்னுடைய இடத்தில் வேறு ஒருவரை அனுமதித்து விட்டனர் எவ்வளவு கெஞ்சியும் பயனில்லை பின் நான் 15 ஆயிரம் ருபாய் செலவழித்து கல்ப் ஏர் பஹ்ரைன் வழி வந்து சேர்ந்தேன் கம்பெனிக்கு புகார் கொடுத்தும் பயனில்லை 1500 ருபாய் டிக்கெட்டுக்கு திரகம் 100 திரும்ப கொடுத்தார்கள்   11:21:39 IST
Rate this:
6 members
0 members
12 members

ஆகஸ்ட்
24
2018
அரசியல் பலத்தை நிரூபிக்க அழகிரி அதிரடி வியூகம்!
இல்லை, கருணா இருந்த போது எதிர்த்திருந்தால் பயன் இருந்திருக்காது இப்போது சரியான நேரம் ஆதரவு என்று சொல்பவர்கள் எதிரிகளிடம் விலை போகாமல் இருக்க வேண்டும் ஸ்டாலின் ஒரு கைப்பாவை முதலமைச்சர் பதவி ஆசை காட்டி சுற்றி உள்ளோர் பலன் பெறுகின்றனர். இதை ஸ்டாலின் உணர்ந்தால் நன்று   13:29:22 IST
Rate this:
0 members
0 members
63 members

ஆகஸ்ட்
19
2018
அரசியல் அழகிரி பேரணி தலைவர்களுக்கு அழைப்பு
தைரியம்ன்னா என்ன தெரியுமா பயப்படாத மாதிரி நடிக்கிறது   14:58:20 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X