Sridharan : கருத்துக்கள் ( 7 )
Sridharan
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
21
2021
அரசியல் கடன் வாங்கி கமிஷன் அடிக்கும் அதிமுக ஆட்சி ஸ்டாலின் விமர்சனம்
நீ யார் என்று எங்களுக்கு தெரியும். கமிஷன் பற்றி எதுவும் பேச நீயும் உன் குடும்பமும் அருகதை அற்றவர்கள். ஊழலின் ஊற்றே உன் குடும்ப தலைவர் தானே. எடப்பாடியர் அழைக்கும் விவாதத்திற்கு துண்டு காகிதம் இல்லாமல் வந்து பதில் சொல். பிறகு பார்க்கலாம்   14:33:02 IST
Rate this:
0 members
0 members
11 members

ஜனவரி
7
2021
அரசியல் இரு நிபந்தனைகளை ஏற்றால் முதல்வருடன் விவாதிக்க தயார் ஸ்டாலின்
முதல்வருடன் விவாதிப்பதற்கு முன், உங்கள் வீட்டில் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் உட்கார்ந்து நீங்கள் செய்த ஊழல்களையும் எடுத்து கொண்டு வாருங்கள் ப்ளீஸ். அப்போது தான் முதல்வருடன் விவாதிக்கும் போது மறதியாக நீங்கள் செய்த ஊழலை முதல்வர் செய்த ஊழலாக அவரிடமே நீங்கள் கேட்க வாய்ப்பு உள்ளது. எங்களுக்கும் கொஞ்சம் சிரிக்கவும் டயம் பாஸ் செய்யவும் வசதியாக இருக்கும். செய்வீர்களா ?   14:37:16 IST
Rate this:
2 members
0 members
19 members

நவம்பர்
27
2020
அரசியல் எளிமையான எடப்பாடி பழனிசாமி ‛இமேஜை உயர்த்திய புயல் நடவடிக்கைகள்
என்ன சார் , எங்க சுடலையை இப்படி பய படுத்துகிறீர்கள். அவரே எங்கு குறை கண்டு பிடிக்கலாம் என்று சந்து சந்தாய் காரணத்தை தேடி கொண்டிருக்கிறார். ஏற்கனவே அவரது முதலமைச்சர் கனவு தகர்ந்து போய் உள்ளது. இதில் எரிகிற வீட்டில் எண்ணையை ஊற்றுவது போல் நீங்க வேற.   13:59:19 IST
Rate this:
1 members
0 members
22 members

நவம்பர்
2
2020
சம்பவம் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை
வறுமையால் பெண் மற்றும் இரு பெண் குழந்தைகள் தற்கொலை. மிகவும் வறுத்த பட கூடிய நிகழ்ச்சி. வறுமை எவ்வளவு கொடியது   13:00:10 IST
Rate this:
0 members
0 members
7 members

அக்டோபர்
24
2020
அரசியல் அரசியல் செய்யாமல் அவியலா செய்வோம் ஸ்டாலின்
அவியலையாவது மற்றவர் துணை இல்லாமல் சரியாக செய்தால் சரி. காலையில் ஏதோ பந்தியில் சாப்பிட்டது நினைவுக்கு வந்துவிட்டது போல. விட்டுடுங்க சார்.   16:46:05 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
21
2020
அரசியல் இரவு 1000 மணி வரை கடைகளை திறக்க அனுமதி
இரவு பத்து மணி வரை அணைத்து கடைகளும் திறந்து வைக்கலாம். அரசின் வருமானத்திற்காகவும் பெரிய முதலாளிகளின் வருமானத்தை பெருக்கவும் எடுக்கப்பட்ட முடிவு. சிறு குறு நிறுவனங்களில் பணிபுரியும் நடுத்தர மக்களின் நிலைமையை பற்றி கவலை படாமல் எடுக்கப்பட்ட முடிவு. ஏழு மணிக்கு மேல் பேருந்து வசதி இல்லை. பணி முடித்து செல்லும் நடுத்தர மக்கள் எப்படி வீடு செல்ல முடியும் என்பதை கண்டு கொள்ளாத அரசு. சிறு நிறுவன முதலாளிகள் சரியான சம்பளமும் தருவதில்லை. அனைத்து மக்களின் ரத்தத்தை உறிஞ்சி வேலை வாங்குகிறார்கள். வரும் அரசு அதிகாரிகள் பணிபுரியும் பணியார்களிடம் அவர்களின் கஷ்டங்களை பற்றி எதுவும் கேட்பதும் இல்லை. மிகவும் வருந்த தக்க முடிவு   11:15:32 IST
Rate this:
0 members
0 members
2 members

செப்டம்பர்
25
2020
பொது எஸ்.பி.பி.யின் இசை பயணம்
திருவண்ணாமலை அண்ணாமலையாரை பற்றி இவர் பாடிய பாடல்களை மறக்க முடியுமா? அனைத்தும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்கள் அல்லவா S.P.B. அவர்களின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்   18:36:17 IST
Rate this:
0 members
0 members
7 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X