Balram : கருத்துக்கள் ( 28 )
Balram
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
16
2022
சினிமா நயன்தாரா திருமணத்தில் மனித உரிமை மீறல்: ஆணையத்தில் புகார்...
நயன்தாரா என்ன தேவலோகத்தில் இருந்து குதித்தவரா, நாம் டிக்கெட் எடுத்து படம் பார்க்கும் பணத்தில் இருந்து சம்பளம் வாங்கும் ஒரு சாதாரண ஆள் அவ்வளவுதானே. இவருக்காக எல்லாம் கடற்கரையை மூடுவதல்லாம் கொஞ்சம் ஓவர் தான்.   12:13:10 IST
Rate this:
0 members
0 members
1 members

மே
24
2022
Rate this:
6 members
0 members
3 members

மே
23
2022
பொது கேன்ஸ் திரைப்பட விழாவில் அசத்திய தமிழ் திரைப்படம்
சார், 90 நாள் என்பது ஷூட்டிங் நடத்த செட்டிங் ரெடி பண்றதுக்கு... கொஞ்ச யோசிங்க....   14:53:14 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
30
2022
பொது சமஸ்கிருதத்தில் இருந்து தோன்றியது தான் தமிழ் ஹிந்தி நடிகை போட்டார் குண்டு
தமிழ் மொழியின் பின்னால் அனைத்து தெய்வங்களும் வந்தனர், ஆனால் கடவுள்களின் பின்னால் வடமொழிகள் வந்தன என்ற உண்மை யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை.....இது முற்றிலும் சரித்திர உண்மை....   16:21:00 IST
Rate this:
4 members
0 members
18 members

ஏப்ரல்
2
2022
சினிமா ‛உதிரிப்பூக்கள் தந்தவர், ரஜினிக்கு கை கொடுத்தவர் - மகேந்திரன் எனும் படைப்பாளி...
மகேந்திரன் சார் ஒரு கலை ப்ரம்மா, தன்னடக்க வாதி, படைப்பாளி. இவருடைய தொழில் பக்தி இவரை இமயம் வரை கொண்டு சென்றது. இவர் படத்தில் ஒரு உயிரோட்டம் கண்டிப்பாக இருக்கும். இவருடைய தொழில் மட்டும் வியாபாரத்திற்கு அப்பாற்பட்டதாகவே இருக்கும்.   11:06:15 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜனவரி
5
2022
சிறப்பு பகுதிகள் சிட்டுக்குருவிகள் எழுப்பும் ஒலி தெய்வீகமானது!
அழிந்துவரும் இந்த அரியவகை இனத்தை பாதுகாக்க போராடி வரும் இந்த சாமான்ய மனிதனுக்கு ஒரு பாராட்டு. இயந்திர வாழ்க்கையில் இந்த பறவைக்காக உழைக்கும் இவருக்கு இணை யாரும் கிடையாது...   17:22:38 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
24
2021
சினிமா துபாயின் கோல்டன் விசா பெற்ற முதல் தமிழ் நடிகர் பார்த்திபன்...
தரமான படைப்புகளையும் படைப்பாளிகளையும் இந்த நாடும் நாட்டு மக்களும் பாராட்டுவதுற்கும் அங்கீகரிப்பதுற்கும் மறந்து விடுகின்றனர். காரணம் எல்லாம் வர்த்தக உலகிற்கு மாறிவிட்டோம். உலகின் வர்த்தக நாடு துபாய் ஒரு சிறந்த சமூக அக்கறை கொண்ட படைப்பாளியை பாராட்டி கெளரவித்துள்ளது. இதை நாம் செய்யவேண்டியது. வெட்க கேடு. பார்த்திபன் சாருக்கு ஒரு சல்யூட்.   12:00:35 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
26
2021
அரசியல் இது உங்கள் இடம் முதல்வரின் இன்னொரு முகம்!
முதல்வர் அவர்கள், தனது கடந்த காலஅனுபவங்களை உதாரணமாக எடுத்து கொண்டு பொறுப்புடன் செயல் படவேண்டும்...   14:50:38 IST
Rate this:
0 members
0 members
5 members

நவம்பர்
15
2021
முக்கிய செய்திகள் அடையாறு வடிநில பகுதியில் 17,168 ஆக்கிரமிப்புகள்! பல முறை திட்டமிட்டும் அகற்றும் பணி தோல்வி
வளர்ச்சி வளர்ச்சி என்று விளம்பரம் செய்து கடைசியில் ஆறு ஏரி குளம் வாய்க்கால் ஆக்கிரமிப்பு வளர்ச்சி அடைந்ததுதான் மிச்சம்......இது மட்டும் அல்ல வளர்ச்சி அடைந்தது அரசியல்வாதிகல் அதிகாரிகள் புரோக்கர்கள்....தேய்த்தந்து இயற்கை வளங்கள்...   17:15:09 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
7
2021
சினிமா அங்காடித்தெரு கனவு மெல்ல நிறைவேறுகிறது - இயக்குனர் நெகிழ்ச்சி...
ஷாப்பிங் மால்களில் நடக்கும் தொழிலாளர்களின் மீதான அடக்கு முறைகளையும் அத்துமீறல்களை தைரியத்துடன் தோலுரித்து கட்டிய அருமையான படம்.   15:59:43 IST
Rate this:
0 members
0 members
4 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X