Ganthi : கருத்துக்கள் ( 33 )
Ganthi
Advertisement
Advertisement
பிப்ரவரி
7
2019
பொது அப்ரூவராக மாற இந்திராணி விருப்பம் சிதம்பரம் குடும்பத்திற்கு சிக்கல்
பொதுவாக ஒரு தனிப்பட்ட அதிகார வர்க்கத்தின் செல்வாக்கு என்கின்ற இந்த முறை எப்பொழுது இந்த இந்தியாவில் ஒழிக்கப்படுகிறதோ அப்பொழுதுதான் இந்த நாடு எவராலும் ஒரு அசைக்க முடியாத சக்தியாக மாறும், அதுவரை இது போன்ற ஊழல்கள் நடந்து கொண்டுதான் இருக்கும்.   16:14:37 IST
Rate this:
0 members
0 members
14 members
Share this Comment

ஜனவரி
11
2019
பொது வீடு திரும்ப முடியாத கள்ள பயண பெண்கள்
சாத்தியமா உங்கள வீட்டுக்கு போக RSS காரனுங்க ஒருத்தன் கூட உங்கள உயிரோடு விடமாட்டானுங்க, உப்ப தின்னவங்க தண்ணி குடிச்சே ஆகணும் இது உங்களுடைய தலைவிதி....ரொம்ப ஆணவத்துல ஆட்டம் போட்டால் இந்த மாதிரிதான் நடக்கும்...ஜாக்கிரதை.....   16:20:13 IST
Rate this:
4 members
0 members
32 members
Share this Comment

ஜனவரி
9
2019
சினிமா ரஜினி, அஜித்தை சீண்டுகிறதா தாதா 87 படக் குழு?...
தமிழ் நாட்ல தற்போது ரிலீஸ் ஆகுற படம் எல்லாம் இளைய தலைமுறைக்கு எப்படி மீசையை முறுக்கி கொண்டு ரௌடியை போல் போஸை கொடுப்பதை பற்றி மட்டும் தானே கற்று கொடுக்கிறது. தயவு செய்து இது போன்ற வன்முறைக்கு அழைத்து செல்லும் படங்களை எடுக்க வேண்டாம்.   16:49:08 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

டிசம்பர்
27
2018
சினிமா ரூ.5 ஆயிரம் கோடி சொத்துக்களை மக்களுக்கு வழங்கிய நடிகர்...
ரஜினி யை ஏன்? இழுக்கிறோம் என்றால் அவர் தான் "உப்பிட்ட தமிழ் மக்களை நான் மறக்க மாட்டேன்....உயிர் வாழ்ந்தால் இங்கே தான் ஓடிவிடமாட்டேன்" என்று வை கிழிய பாடி நடனம் ஆடினார்....அதனால் தான் எல்லோரும் கேட்கிறார்கள். கண்டிப்பாக அவர் வார்த்தை தவறமாட்டார் என்று நினைக்கிறோம்.... நம்பிக்கையுடன் இருப்போம்.(ஒரு சமயம் வசூலுக்காக பாடினாரோ....)   10:02:58 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

டிசம்பர்
24
2018
அரசியல் 3வது அணி உருவாக்க சந்திரசேகர ராவ் தனி வழி!
மூன்றாவது கூட்டணி என்பது புதிய முயற்சி, ராவ் இந்த கூட்டணிக்கு அஸ்திவாரம் அமைத்தவர் என்பதால் நம் எதிர்பார்ப்பு கூடுகிறது. தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தென் இந்தியாவில் இருந்து இவரை போன்று ஒரு நபர் டெல்லியில் இருந்தால் வடக்கின் ஆதிக்கம் குறையும். மேலும் தெலுங்கானாவில் ஒரு அமைதி புயலாக அந்த மாநில மக்களுக்காக திறமையாக சுயமரியாதையுடன் ஆட்சி செய்வதால் அந்த மாநிலம் சிறப்பாக உள்ளது.   11:29:47 IST
Rate this:
1 members
1 members
9 members
Share this Comment

டிசம்பர்
14
2018
கோர்ட் ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் அரசின் முடிவு சரியானது சுப்ரீம் கோர்ட்
ஆதாரம் இல்லாமல் குற்றம் செய்தால் குற்றம் இல்லை என்று நீதிமன்றமே கூறிவிட்டது......இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றும் இல்லை.....   15:55:24 IST
Rate this:
10 members
0 members
6 members
Share this Comment

நவம்பர்
28
2018
சினிமா பாட்டே என்னுடையது, பங்கு இல்லையா.? - இளையராஜா...
சார், ஒரு விஷயம் அவர் சொல்ல வருவது நாம் பாடும் பாட்டுக்கு அமைத்து கொடுத்த இசை மற்றும் மெட்டுக்களை பற்றி மட்டும் சொல்கிறார்.   12:04:08 IST
Rate this:
2 members
0 members
37 members
Share this Comment

நவம்பர்
21
2018
பொது சபரிமலை பாஸ்போர்ட் ரத்து எச்சரிக்கை
முல்லை பெரியாறு பிரிச்சினையில் நீதிமன்ற தீர்ப்புகளை ஒரு துளி கூட மதிக்காமல், தீர்ப்புகளை தமிழக அரசு நடைமுறை படுத்த விடாமல் தடுத்தும் உச்ச நீதிமன்றத்தை உதாசீனப்படுத்தும் இந்த கேரளா அரசு ஐயப்ப கோவில் விவகாரத்தில் மட்டும் எதோ சட்டத்தையும் நீதியையும் மதிப்பது போல் ஒரு தோற்றத்தை உருவாக்குகிறது, ஏன்?   12:53:24 IST
Rate this:
0 members
1 members
20 members
Share this Comment

நவம்பர்
12
2018
அரசியல் பாதிரியார்களுக்கு சம்பளம், சர்ச்சுக்கு அரசு இடம் சர்ச்சையை கிளப்பிய காங்., தேர்தல் வாக்குறுதி
இது ஒரு போக்கிரி தனமான, பொறுப்பற்ற, ஓட்டுக்காக ஒரு கேவலமான காங்கிரஸின் தேர்தல் அறிக்கை....இது ஒட்டு மொத்த கிறிஸ்துவ சமூகத்தை இழிவுபடுத்துவது போல் உள்ளது என்பதை அனைத்து கிறிஸ்துவ மக்களும் புரிந்து கொள்ளவேண்டும் என கேட்டு கொள்கின்றேன்.   12:01:25 IST
Rate this:
3 members
0 members
54 members
Share this Comment

நவம்பர்
8
2018
அரசியல் ஜெ., இல்லாததால் குளிர் விட்டு போய் விட்டது ஜெயக்குமார்
இது உங்களுக்கும் பொருந்தும் அமைச்சர் அவர்களே......   13:46:22 IST
Rate this:
2 members
0 members
8 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X