chinnakaruppan : கருத்துக்கள் ( 78 )
chinnakaruppan
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
20
2022
சம்பவம் அவதூறு கருத்து பரப்பிய எஸ்.ஐ. சஸ்பெண்ட்
தமிழ் காட்டுமிராண்டி மொழி என சொன்னவர் பெரியார்.அவரை குருவாக ஏற்றுள்ளார் ஸ்டாலின்.பொங்கல் பரிசாக ரூபாய் 2500 எடப்பாடி கொடுத்தது பத்தாது 5000ம் கொடுங்கள் என சொன்னது ஸ்டாலின். இப்போ 1ரூ கொடுக்கவில்லை.அவர்களைதானே முதலில் தண்டிக்க வேண்டும்.மாறாக உண்மையை சொன்ன போலீஸ்காரரை தண்டிப்பது நியாயமா?   11:17:40 IST
Rate this:
3 members
0 members
38 members

ஜனவரி
15
2022
பொது இங்கிலாந்தில் தமிழக அரசு சார்பில் பென்னிகுயிக் சிலை முதல்வர் அறிவிப்பு
தமிழரான (கன்னட )நடிகர் ராஜ்குமார் கர்நாடகத்தில் நல்லது செய்துள்ளார். அவருக்கு. இங்கே சிலை வைத்தால் நீ கொண்டாடுவாயா? அதேபோல் இங்கே நல்லது செய்தவருக்கு அங்கே சிலை வைத்தால் அவர்கள் கொண்டாடுவார்களா? ஏன் இந்த வேண்டாத வேலை? ஒரு விளம்பரம்?   14:31:15 IST
Rate this:
1 members
0 members
7 members

ஜனவரி
14
2022
சம்பவம் பிரதமரை அவமதித்த நபரை பஸ்சிலிருந்து தள்ளிய பெண்கள்
சிங்க தலைவரை (மோடி) அவமதித்ததால் சிங்கப் பெண்கள் தாக்கியுள்ளனர். சபாஷ்.   16:19:02 IST
Rate this:
1 members
0 members
18 members

ஜனவரி
14
2022
பொது கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மரியாதை
கருவறையில் உள்ள கடவுளை கும்பிட்டால் முட்டாள்கள் கல்லறையில் உள்ள பிணத்தை கும்பிட்டால் அறிவாளி. என்ன உங்கள் கண்டு பிடிப்பு.   15:09:23 IST
Rate this:
2 members
0 members
12 members

ஜனவரி
12
2022
அரசியல் பஞ்சாபில் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் நிதியுதவி கெஜ்ரிவால் வாக்குறுதி
கெஜ்ரிவாலே,உன்னை போய் நான் நல்ல மனுஷன்னு நினைச்சேன்.லஞ்சம் ஒழிப்பேன் அப்படினு சொன்ன ஆள் இப்போது தமிழக அரசியல்வாதிகள் போல் இலவசம் கொடுத்து ஓட்டு கேட்கும் கேவலமான நிலைக்கு போயிட்டியே?   18:09:00 IST
Rate this:
0 members
0 members
7 members

ஜனவரி
12
2022
அரசியல் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு திரும்ப ஆரம்பித்தது திமுக
ஸ்டாலின் நீ தெலுங்கர்.எதற்காக தமிழ் புத்தாண்டை மாற்றுகிறாய்? சித்திரை 1ஐ தெலுங்கனோ, மலையாளியோ,கன்னடனோ கொண்டாடுகிறானா?அப்ப இது தமிழர் புத்தாண்டு தானே?   18:03:09 IST
Rate this:
1 members
0 members
13 members

ஜனவரி
10
2022
அரசியல் வரும் 14 முதல் 18 வரை வழிபாட்டுத் தலங்களில் அனுமதி ரத்து!
மத்திய அரசு சில விஷயங்களில் சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் என சொன்னாலும் செய்யாத ஊராட்சி அரசு, உள்துறை அமைச்சகம் ஆலோசனை சொன்னதற்காக ஊரடங்கு போடுகிறதா?என்ன நியாயம் சார்? நான் தான் போன மாதமே சொன்னேனே கிறிஸ்துமஸ் க்கு ஊரடங்கு இருக்காது பொங்கலுக்கு போட்டிடுவார் மதசார்பற்ற ஸ்டாலின் அப்படின்னு.   11:47:04 IST
Rate this:
1 members
0 members
10 members

ஜனவரி
8
2022
பொது எல்.ஐ.சி.,க்காக எளிதாக்கப்படும் அன்னிய நேரடி முதலீட்டு கொள்கை
மிக அதிகமான லாபத்தில் இயங்கும் அரசு நிறுவனமான LIC அரசிடமே இருப்பது நலம். நாட்டு மக்களுக்கும் பணத்திற்கு பாதுகாப்பு.   12:14:33 IST
Rate this:
0 members
0 members
4 members

ஜனவரி
7
2022
அரசியல் திமுக.,வினர் குற்றத்தில் ஈடுபட்டாலும் நடவடிக்கை முதல்வர் ஸ்டாலின் உறுதி
ஊழல் பெருச்சாளி என செந்தில் பாலாஜி ஐ ஊர்தோறும் மேடையில் பேசிவிட்டு, அதே செந்தில் பாலாஜி ஐ முப்பெரும் துறைக்கு அமைச்சராக்கியதிலிருந்து உங்கள் நேர்மையை தமிழ்நாடே அறிந்துவிட்டதே.   16:28:50 IST
Rate this:
0 members
0 members
14 members

ஜனவரி
7
2022
கோர்ட் பாதுகாப்பு விதிமீறல் பிரதமர் பயண ஆவணத்தை பாதுகாக்க உத்தரவு
BJP ஆட்சியில் ஒரு மாநிலம் கூட 356 பிரிவை பயன்படுத்தி கலைக்கப் படவில்லை. காங்கிரஸ் போல் அந்த சட்டத்தை அடிக்கடி பயன்படுத்தினால் தான் மாநில அரசுகள் பயப்படும்.   14:45:07 IST
Rate this:
2 members
1 members
9 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X