Prakash : கருத்துக்கள் ( 64 )
Prakash
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
30
2021
பொது உயிரை விட சீரியல் தான் முக்கியம் மொபைல்போனில் சீரியல் பார்த்துக்கொண்டே பைக் ஓட்டிய நபர்
இந்த ஜென்மம் பேருந்தோ லாரியோ இடித்து தள்ளி போய் சேர்ந்தாலும் தப்பில்லை வீடியோ எடுத்தவர் அந்த வண்டி ஓட்டியின் வண்டி நம்பரையும் வீடியோ எடுத்திருக்க வேண்டும்...   09:14:02 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
23
2021
அரசியல் கடந்தது வாரம் கரைந்தது மக்கள் பணம்
அடுத்து வரும் அனைத்து மாநிலங்களவை தேர்தல்களில் மக்கள் ஓட்டே போடக்கூடாது....நம் நாட்டின் அரசியல் வியாதி ஜென்மங்களை திருத்த முடியாது.... மக்கள் திருந்த வேண்டும்.... ஒட்டுமொத்த நாட்டு மக்களும் ஓட்டு போட கூடாது.....   09:23:15 IST
Rate this:
0 members
0 members
2 members

மே
31
2021
சம்பவம் தொற்றால் பலியானவருக்கு வீட்டில் இறுதிச்சடங்கு மனைவி, மகன் மீது வழக்கு
இந்த மாதிரி ஜென்மங்களை இரண்டு நாட்கள் ஜெயிலில் அடையுங்கள். அப்பொழுது தான் மற்றவர்களுக்கு புத்தி வரும்...   08:26:53 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
31
2021
சம்பவம் தொற்றால் பலியானவருக்கு வீட்டில் இறுதிச்சடங்கு மனைவி, மகன் மீது வழக்கு
இந்த மாதிரி ஜென்மங்களை இரண்டு நாட்கள் ஜெயிலில் அடையுங்கள். அப்பொழுது தான் மற்றவர்களுக்கு புத்தி வரும்...   08:26:52 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
4
2020
அரசியல் அதெப்படி முடியும்? தி.மு.க., கேள்வி
அதிமுக ஊழல் கட்சி என்றால் அப்பொழுது திமுகவை என்ன வென்று சொல்வது... ஏன் திமுகவில் இருப்பவர்கள் எல்லாம் என்ன அரிச்சந்திரர்களா??? திமுகவில் இருப்பவர்கள் எல்லாம் யோகியர் என்றால் ஏன் மக்கள் இரண்டாவது முறையும் அதிமுகவை வெற்றி பெற செய்தார்கள்..... ரஜினி கட்சி வெற்றிபெற விட்டாலும் பரவா இல்லை.. ஆனால் தேமுதிக கட்சி செய்தது போல் அதிமுக மற்றும் திமுக வின் ஓட்டு வங்கியை பிரிக்க வேண்டும்.....   10:09:34 IST
Rate this:
0 members
0 members
23 members

நவம்பர்
5
2020
பொது தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் நேரம் தமிழக அரசு அறிவிப்பு
சாலையில் செல்லும் வாகனங்களிலிருந்து வரும் புகை,தொழிற்சாலையிலிருந்து வரும் புகையால் சுற்றுச்ச்சுழல் கெடுவதில்லையா????? ஒரு நாள் மட்டும் வெடிக்கும் பட்டாசால் சுற்றுச்ச்சுழல் கேட்டு விடுமா?..... இந்த உத்தரவு பட்டாசு தயாரிப்பவர்கள் வயிற்றில் அடிப்பது போல் உள்ளது.....   09:17:22 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
28
2020
சம்பவம் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் மீட்பு பணிகள் தீவிரம்
நம்ம நாட்டு மக்கள் திருந்தாத ஜென்மங்களா??? எத்தனையோ குழந்தைகள் இது போன்று ஆழ்துளை கிணற்றில் விழுந்தாலும் அவர்களை காவு கொடுப்பார்களே தவிர பயன்பாடு இல்லாமல் இருக்கும் ஆழ்துளை கிணறுகளை மட்டும் மூடமாட்டார்கள்.   08:46:25 IST
Rate this:
0 members
0 members
18 members

மே
15
2020
கோர்ட் தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி
அறிவு கேட்ட ஜென்மங்கள். இப்படியே செய்யுங்கள்.... சமூக விலகலை கடைபிடிக்காமல் அந்த குடிகார ஜென்மங்கள் வரிசையில் நிற்கட்டும்... கொரோனா தொற்றை நன்றாக பரவ செய்யுங்கள்.......   09:28:45 IST
Rate this:
1039 members
0 members
4 members

மே
15
2020
பொது துபாயில் இருந்து ஒடிசா வந்த 149 இந்தியர்கள்
UAE (United Arab Emirates) has 7 emirates totally. Dubai is one of the emirates. but Saudi Arabia is a country.   09:32:41 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
18
2020
பொது ஏப்.,20 முதல் டோல்கேட்களில் கட்டணம் மத்திய அரசு
இந்த பணத்தாசை பிடித்த பேய்கள் திருந்த மாட்டார்கள்.....   09:38:52 IST
Rate this:
1 members
1 members
8 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X