Prakash : கருத்துக்கள் ( 70 )
Prakash
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
23
2020
சம்பவம் மாப்பிள்ளைக்கு கொரோனா திருமணத்தில் பங்கேற்றோர் அச்சம்
இந்த மாதிரி ஜென்மங்களை இரண்டு மாதங்கள் தூக்கி உள்ளே போடுங்கள்.... அப்போழுது தான் மற்றவர்கள் இதே போல் செய்ய மாட்டார்கள்..   08:55:04 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

மார்ச்
20
2020
சம்பவம் நிர்பயா குற்றவாளிகளின் கதை முடிந்தது நால்வருக்கும் தூக்கு
இதுவே உலக தாமதம்.. அடுத்து அவர்கள் குற்றம் புரிந்தவர்கள் என்று தெரிந்தும் அவர்களுக்கு வாதாடிய வக்கீல்களுக்கு எதிர்காலத்தில் வாதாட தடை விதிக்க வேண்டும்......   09:59:46 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

மார்ச்
14
2020
பொது வாத்தி ஸ்டெப் சேலஞ்ச் வைரலாகும் வீடியோக்கள்
இப்போ இது நாட்டுக்கு ரொம்ப முக்கியம்?   08:49:30 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
8
2020
சம்பவம் இன்டர்நெட்டில் தகவல் சேகரித்து கோவில் விழாவில் நகை திருடும் பெண்கள்
இந்த திருட்டு ...ளை‌ சுட்டுத்தள்ள வேண்டும்.   12:03:50 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மார்ச்
1
2020
கோர்ட் தண்டனையை நிறுத்த நிர்பயா குற்றவாளிகள் மனு
அவர்களை தூக்கில் போடாமல் இன்னும் ஏன் நல்ல நேரம் வரவில்லையா???? நாட்டில் ஏதேனும் ஒரு நல்ல ஜோசியரை பார்த்து நல்ல நாள் பார்த்து தூக்கில் போடுங்கள்.. இல்லை என்றால் அவர்களுக்கு வாராவாரம் அசைவ உணவு போடுங்கள்...... பாக்கிகளா மனுவை நிராகரித்து விட்டு தூக்கில் போடுவதை விட்டு பேச்சு வார்த்தை நடந்து கொண்டு இருக்கிறார்கள்..... பேசாமல் அந்த மானங்கெட்ட ஜென்மங்களை விடுதலை செய்யுங்கள்... அவர்கள் இன்னும் பல பெண்களின் வாழ்க்கையை சீரழிக்கட்டும்........   21:07:05 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
24
2020
கோர்ட் மோசமான சாலையால் விபத்து நிகழ்ந்தால் நெடுஞ்சாலைகள் ஆணையமும் பொறுப்பு
நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை செய்யும் இந்த வீணா போண பத்து பைசா விற்கும் உபயோகமில்லாத தண்டச்சோறுகளை வேலையிலிருந்து தூக்கி விட்டு இளைஞர்களை பணியமர்த வேண்டும. அப்போழுது தான் வேலை நன்றாக நடக்கும்...   07:55:33 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
17
2020
கோர்ட் நிர்பயா வழக்கில் மார்ச் 3ல் குற்றவாளிகளுக்கு தூக்கு
அட போங்கப்பா இது புலி வருது கதை தான்.. அவசரபடாதீர்கள் இன்னும் காலம் உள்ளது..... அவர்கள் வயதாகி முதுமையில் சாகட்டும் அதுவரை கருணை மனு போட்டு கொண்டே இருங்கள்.. ஏண் இப்பொழுதே தூக்கில் போட வேண்டும்???   08:52:13 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

பிப்ரவரி
14
2020
சம்பவம் மாதவிடாய் இல்லை என நிரூபிக்க மாணவியர் உள்ளாடையை கழட்ட சொன்ன கல்லூரி
இப்பொழுதெல்லாம் பள்ளி நிர்வாகமும் சரி கல்லூரி நிர்வாகமும் சரி அரசியல் வியாதி கைவசம் இருப்பதால் அங்கு படிக்கும் மாணவர்கள் இது போன்ற இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.... காவல்துறையும் சரி நீதிமன்றமும் கண்டுகொள்வதில்லை....   09:41:52 IST
Rate this:
0 members
1 members
1 members
Share this Comment

டிசம்பர்
14
2019
கோர்ட் நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு எப்போது? வரும் 18 ல் முடிவு செய்கிறது டில்லி கோர்ட்
இன்னும் ஒரு பத்து வருஷம் கழித்து தூக்கில் போடுங்கள்.....   09:56:26 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
6
2019
சம்பவம் பெண் டாக்டர் கொன்ற 4 குற்றவாளிகள் சுட்டுக்கொலை
வரவேற்கத்தக்கது...... ஆனால் கோவையில் ஒரு சம்பவம் நடைபெற்றதே அந்த குற்றவாளிகளுக்கு இதே போன்று செய்தால் தான் மற்ற நாய்களும் திருந்துவார்கள்.....   10:01:07 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X