gkrishna : கருத்துக்கள் ( 40 )
gkrishna
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
7
2020
சினிமா மறக்க முடியுமா? - புதிய பறவை...
சரோஜாதேவியை சந்தித்து விட்டு சந்தோசமாக வரும் சிவாஜியின் முகம் எம் ஆர் ராதாவின் குரல் கேட்டவுடன் மாறும் பாருங்க சிவாஜியின் முகம். என்ன ஒரு எஸ்பிரஸின். செம இதுக்கு போட்டியாக தான் அந்நாளில் அன்பே வா உருவானது அப்படின்னு அந்நாட்களில் பத்திரிகைகளில் வதந்தி உண்டு   11:25:12 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
16
2019
சினிமா பொன்விழா படங்கள் : 3 மொழிகளில் ரீமேக் ஆன பூவா தலையா?...
எஸ் வரலட்சுமியின் மூத்த மகள் ராஜஸ்ரீ அல்ல. அவர் ஜெமினியின் முதல் மனைவியும் அல்ல. ஜெமினியின் இரண்டாவது மனைவி தான் ராஜஸ்ரீ. எஸ் வரலட்சுமிக்கு வில்லி ரோல் . ஜெமினியையும் ஜெய்சங்கரையும் பிரிக்க நினைப்பார் .இறுதியில் தோற்று போவார்   17:20:17 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூலை
8
2019
சினிமா பிக் பாஸ் 3 - முதலில் நுழைந்து முதலில் வெளியேறிய பாத்திமா பாபு...
நல்லதொரு உள்ளம் மிக விரைவில் வெளியேற்றம். அவரது வெளியேற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை .   14:51:36 IST
Rate this:
0 members
0 members
1 members

மார்ச்
27
2019
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
22
2019
சினிமா பொன்விழா படங்கள் 4 : அன்னையும் பிதாவும்...
கண் போவது ஏவிஎம் ராஜனுக்கு அல்ல. அவரது தந்தை நாகையா அவர்களுக்கு. அதனால் அவரது மகன் ஏவிஎம் ராஜன் அந்த குடும்ப கஷடத்தை சுமப்பார். அவருக்கு சிவகுமார் மற்றும் அவரது தந்தை டீ ர் ராமச்சந்திரன் உறுதுணையாக இருந்து உதவி செய்வார்கள்.   13:50:03 IST
Rate this:
0 members
0 members
1 members

மே
26
2018
சினிமா
அருமையான கதை. சில காட்சிகளில் தெளிவு இல்லாமல் தொடர்ச்சி இல்லாமல் படம் இருக்கிறது. ஆனால் இது போன்ற திரைப்படங்களை எடுப்பதற்கு நிச்சயம் மனத்துணிவு வேண்டும். அதில் இந்த குழுவில் உள்ள அனைவருமே முழு மனதுடன் ஈடு பட்டு உள்ளார்கள்   11:09:03 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூன்
3
2018
சினிமா கவர்ச்சி ஆட்டத்தில் குதித்தார் கஸ்தூரி...
kasthuri madem piranthathu 1974. ippa avangalukku vayasu 44 .   12:01:19 IST
Rate this:
1 members
0 members
9 members

ஜூன்
2
2018
சினிமா இசையின் ஞானி - ராஜா நீ என்றென்றும் ராஜா......
இசையில் என்றும் இளைக்காத ராஜா.   11:12:11 IST
Rate this:
1 members
0 members
5 members

மே
24
2018
பொது பெட்ரோல் விலையை ரூ.25 வரை குறைக்க முடியும் சிதம்பரம்
சிதம்பரம் சார் உங்க ஆட்சி காலத்தில் பெட்ரோல் டீசல் என்ன விலை? ஆட்சியில் இருக்கும் போது ஒரு பேச்சு ஆட்சியில் இல்லாத போது இன்னொரு பேச்சு   10:10:05 IST
Rate this:
4 members
0 members
8 members

மே
21
2018
அரசியல் இதே நாளில் அன்று
தன்னலம் அற்ற தலைவன். மிக சிறந்த போராளி . கடந்த கால சில முடிவுகள் குறித்து அவரை பற்றி குறை கூறினாலும் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத தலைவர்   10:21:27 IST
Rate this:
1 members
1 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X