Arul Wilfred Sahayaraja : கருத்துக்கள் ( 7 )
Arul Wilfred Sahayaraja
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
2
2019
பொது கேரள கன்னியாஸ்திரியின் கர்த்தாவின்டே நாமத்தில்
இதே விஷயம் தமிழகத்திலும் நடக்கிறது. ஒத்துக்கொள்ள வேண்டும். இதற்கு ஒரே தீர்வு இவர்களெல்லாம் முறைப்படி திருமணம் செய்து கொள்வதே. ஆண்டவனை முன்பு நிறுத்தி விட்டு பின்னால் இருந்து கொண்டு தவறு செய்வதெல்லாம் எந்த மாதமாக இருந்தாலும் ஒத்துக்கொள்ள முடியாது   10:39:19 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

டிசம்பர்
2
2019
சினிமா முதன் முறையாக விளம்பர படத்திற்கு இசை அமைத்த இளையராஜா...
முன்பே அவர் மலபார் கோல்ட் கடைக்கு விளம்பர இசை அமைத்துள்ளார்   09:48:06 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
26
2017
பொது உ.பி.,யில் 15 அரசு விடுமுறை ரத்து
முதலில் உங்கள் பெயரில் உள்ள ஜாதியை நீக்கி விட்டு அப்புறம் கருத்து சொல்லாம்.......ஜாதி வெறி பிடித்த ஒரு இந்துத்துவா எண்ணம் கொண்ட ஒருவராகத்தான் உங்களை பார்க்கிறேன் ....   10:31:46 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
3
2017
அரசியல் காலாவதியான இந்தி எதிர்ப்பு கைகொடுக்குமா திமுகவுக்கு
Sorry some problem with my Browser, I can't write in Tamil. We have to oppose to the root of the Imposition of Hindi by the two National parties. First of all Hindi is not the only National Language of our Country as many of us assume. All the 22 languages in the schedule are our National Languages. You can boldly tell that Tamil is my National Language. Another argument is that other states have accepted Hindi and why not T.N? The answer is Tamilians are the only race who know the richness, native and heritage of their language. Others do not. Also our people do have the tendency of 'demonstration effect'. As now we speak English within Tamilians just for showcase, we will tend to speak Hindi in future...and it will end the usage of our mother toung Tamil just as in Maharastra and Orissa now. The burden of Language study should be equal for all students throughout India. If one person from Bihar or UP has the facility to study, write and get all information from Govt in his mother language, people from TN, Kerala, Andra should have the same.   10:34:49 IST
Rate this:
1 members
0 members
11 members
Share this Comment

மார்ச்
31
2017
அரசியல் பாலியல் தாக்குதலுக்கு மரண தண்டனை ம.பி.,யில் புதிய சட்டம்
மேலே கருத்து கூறியதில் எத்தனை பேர் இந்த சடடத்தை சாதி ஆணவ கொலைகளுக்கும் (கொவ்ரவ கொலை) நீடிதத்தால் ஏற்று கொள்ளவீர்கள் ????   11:02:37 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
21
2017
பொது எஸ்பிபி., சர்ச்சை இளையராஜா செய்தது சரியே!
இளையராஜாவும் எஸ்பிபியும் உணர்வு பூர்வமாக நம் நெஞ்சங்களில் இசைப்பவர்கள். இருவருக்குமிடையான பிரச்னை விரைவில் தீர்ந்து ஒரே மேடையில் தோன்றுவார்கள் என நெஞ்சம் ஆசைப்படுகிறது. இறைவனிடம் வேண்டுகிறேன்   10:59:51 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
20
2017
பொது இளையராஜா - எஸ்.பி.பி., மோதல் - 10 முக்கிய அம்சங்கள்
நவமயம், தேவநேசன் அம்மா பிரியன் போன்றவர்களின் கருத்தில் ஜாதிய முகமூடிதான் தெரிகிறது. மற்ற இசை அமைப்பாளர்களை போல் இல்லாமல், இளையராஜா நடத்தியது one man show.... situation கேட்ததும் பாடலுக்கான மெட்டு , இசைக்கோய்வை, பாடலாசிரியர் பாடுவோர் அனைவரையும் தானே முடிவுசெய்வார். ...பல பாடல்களின் முதல் பல்லவியையும் அவரே முடிவு செய்ததுண்டு .... அவர் ஒரு இசை ஆளுமை ..நாம் கேட்டு வியந்த பல பாடல்கள் அரை நாளில் இளையராஜாவால் முடிவானது .... இப்போது சொல்லுங்கள் ....copy rights சடட ரீதியாகவும் .....தார் மிக ரீதியாகவும் அவருக்கே சொந்தம்   12:15:32 IST
Rate this:
6 members
0 members
24 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X