raman : கருத்துக்கள் ( 341 )
raman
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
17
2020
அரசியல் பிரதமர் மவுனம் ஏன்? ராகுல் கேள்வி
பப்பு இதெல்லாம் இருக்கட்டும். காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் யார். இன்று மகாராஷ்டிரா வில் உங்கள் கூட்டணி ஆட்சி இருக்கிறது. அங்கு கோரோனவை கட்டுப்படுத்த என்ன செய்கிறீர்கள்.   12:03:41 IST
Rate this:
3 members
0 members
16 members

ஜூன்
8
2020
பொது நடிகர் வரதராஜனின் வீடியோ வைரலானது குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மறுப்பு
வரத ராஜன் தவிர, மற்றொரு டாக்டரும் dr சபரிநாத் ரவிச்சந்திரன் இதை தெரிவித்துள்ளார். அவர் வீடியோ பதிவில் சென்னையில் அப்போலோ,bilrath, மலர் என்று தனியார் மருத்துவ மனைகளில் இடமில்லை. மேலும் தொண்டையில் எடுக்கும் swab டெஸ்டை விட ஸ்கேன் மூலம் கண்டறியப்படுவ த்தில் அதிகம் பேர் கோரோன பாதிப்படைவதாக கூறுகிறார். சாதாரண டெஸ்டில் 1000 பேர் என்றால், ஸ்கேன் டெஸ்டில் 3000 பேர் பாதிப்பு என்கிறார். அரசு வழக்கு போடுவதை விடுத்து உண்மை கண்டறிய வேண்டும். மேலும் அவர் விழிப்புடன் இருக்கச் சொல்கிறார். அது தவறா   18:06:06 IST
Rate this:
3 members
0 members
7 members

ஜூன்
3
2020
அரசியல் இந்தியா - சீனா எல்லை பிரச்னை மத்திய அரசுக்கு ராகுல் கேள்வி
பப்புவின் கொள்ளு தாத்தா நேரு, 1962ல் சீனா போய், மாசே துங் கிடம், இந்தியாவும் சீனாவும் சகோதரர்கள் என்று சொல்லிவிட்டு,இந்தியா வந்தார். உடனே சீன வட கிழக்கு எல்லையில் தாக்குதல் நடத்தியது. அன்று நாம் இழந்த இடத்தை இன்னும் பெற வில்லை. இன்றோ போர் இல்லாமல் சமாளிப்பது இவருக்குப் புரியவில்லை   18:55:29 IST
Rate this:
2 members
0 members
33 members

மே
8
2020
உலகம் இரண்டாவது மனைவியை விவகாரத்து செய்தார் போரிஸ் ஜான்சன்
இவர் இங்கிலாந்தில் செய்ததை,இங்கும் ஒருவர் செய்தார். சிறிது வித்யாசம். இங்கிலாந்தில் முதல் மனைவிகளுடன் விவாக ரத்து பெற்றார் இங்கு முதல் மனைவி இறந்தார். மூன்றாவதாய் கர்ப்பத்துடன் துணைவியாக்கி பின் குழந்தைக்கு நான் அப்பா இல்லை என்று கூறி, பின் இதயம் கனிந்த அன்பு செலுத்தினார். இங்கிலாந்தில், அவர் தன் குழந்தை என்றார்.   06:26:49 IST
Rate this:
0 members
0 members
26 members

மே
8
2020
பொது தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.170 கோடிக்கு மது விற்பனை
தமிழகத்தின் மக்கள் தொகை 7.2 கோடி. இதில் 5% மக்கள் குடிப்பதாக வைத்துக் கொண்டால், 36 லட்சம் பேர் குடிப்பார்கள். ஒருவர் ₹500 க்கு மது வாங்கியிருக்கிறார். இவர்கள் பெரும்பாலும் ஏழை மக்கள். இவர்கள் குடும்பத்துக்கு ₹1000 அரசு கொடுத்ததில், ₹300 சன் tv,500 டாஸ்மாக் போக மீதி 200.குடும்பம் என்ன செய்யும். அதனால் தான் ஸ்டாலின் ₹5000 கொடுக்கச்சொல்லுகிறார். 8 நாள் சரக்கு வாங்கலாம் . சரக்கு பணம், சாராய ஆலை முதலாளிகளான தி மு க, அ இ திமுக வுக்கு போய் சேரும்.   03:05:04 IST
Rate this:
29 members
0 members
3 members

மே
6
2020
அரசியல் வீட்டின் முன் கூடி முழக்கமிடுங்கள்ஸ்டாலின் அழைப்பு
மகாராஷ்டிரா,டில்லி, மே. வங்காளம் ஆகிய மாநிலங்கள், உங்கள் ஆதரவோடு கோரோன பாதிப்பில் முதலிடம். அங்கு கூவி விட்டு இங்கு வாங்க. அப்படி கூடினால் தொற்று வரும்,அது கூட தெரியாதவர். Thaplighi பற்றி வாய் திறவாதவர்.   18:17:09 IST
Rate this:
1 members
0 members
28 members

மே
5
2020
பொது ஊரடங்கு தாகத்தை தணிக்க ரூ.95 ஆயிரத்துக்கு மது வாங்கி சென்ற ‛குடிமகன்
மது மயக்கம் ஒரு நாளில் தீர்ந்துவிடும். ஆனால் இந்தப் பணத்தில் எவ்வளவு பேருக்கு ,இந்த இக்கட்டான நேரத்தில் உணவு அளிக்கலாம். சிந்தியுங்கள்   17:59:48 IST
Rate this:
4 members
0 members
10 members

ஏப்ரல்
24
2020
உலகம் டிரம்ப் பேச்சை கேட்டு யாரும் கிருமிநாசினியை குடித்து விடாதீர்கள் மருத்துவ நிபுணர்கள்
டிரம்ப் சொன்னதை பார்த்தால், நம்ம தெர்மோகோலுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்   06:05:44 IST
Rate this:
0 members
0 members
1 members

ஏப்ரல்
24
2020
பொது ஊர் சுற்றிய இளைஞர்களுக்கு போலீசார் எடுத்த பாடம்
இந்த குற்றத்தின் தன்மையை பாசிட்டிவ் ஆக எடுத்துச் சொன்ன திருப்பூர் காவல் துறைக்கு பாராட்டுக்கள்.   10:17:27 IST
Rate this:
0 members
0 members
17 members

ஏப்ரல்
21
2020
சினிமா எவ்வளவு கீழ்த்தரமான காலகட்டத்தில் வாழ்கிறோம் - ராஜ்கிரண் கண்டனம்...
உண்மைதான். அதோடு, மாநாட்டுக்கு போய்விட்டு வந்தவங்க பண்ணின அட்டகாசம், கோரோனோவை பரப்பியதையும் கண்டித்திருந்தால் நீங்கள் வேதனைப் பாடுவதில் ஞாயம் இருந்திருக்கும்.   02:43:39 IST
Rate this:
1 members
0 members
39 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X