BALAKRISHNAN PARTHASARATHY : கருத்துக்கள் ( 8 )
BALAKRISHNAN PARTHASARATHY
Advertisement
Advertisement
நவம்பர்
14
2016
சிறப்பு கட்டுரைகள் கறுப்பு பணம் நாட்டிற்கு கேடு கறுப்பு உணவு உடலுக்கு கேடு! இன்று சர்க்கரை நோய் தினம் ண
இன்று, உலகம் முழுவதும் சர்க்கரை நோய் தினமாக கொண்டாடப்படுகிறது. கிட்டத்தட்ட எல்லா மருத்துவர்களும் ஆலோசனை சொல்லிக்கொண்டு கல்லாவை நிரப்பிக்கொண்டும் இருக்கிறார்கள், இந்த நாளிலாவது நீங்கள் சர்க்கரை நோய்க்கு ஆலோசனை,கட்டுரை எழுதிக்கொண்டும் இல்லாமல் நீங்கள் உங்களது சர்விஸில் இந்த நோய்க்கு என்ன ஆராய்ச்சி செய்திர்கள், உலகத்தில் எண்ணமருந்து புதிதாய் கண்டுபிடித்து உள்ளார்கள்.அதன் நிலை என்ன? என்பதை சொல்லுங்கள். அதைவிட்டுவிட்டு அறிவுரை சொல்லி நாட்களை கடத்தாதீர்கள்,.கிட்டத்தட்ட மருத்துவர்கள், மருந்தாளுனர் போல் செயல்படுகிறார்கள்.இந்தநாளிலேருந்து சபதம் எடுதாவுது அடுத்த ஆண்டில் மேற்கூறிய முறையில் கட்டுரை சமர்பிர்கள் என நம்புவோம். நன்றி   07:40:06 IST
Rate this:
2 members
0 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
19
2016
பொது காலி பாட்டிலுக்கு தள்ளுபடி கூப்பன் ஐ.ஆர்.சி.டி.சி., அதிரடி திட்டம்
தமிழ்நாட்டில் ஒரு லிட்டர் குடிநீர் ரூபாய் 10.00 க்கு விற்கும் பொழுது மத்திய அரசு ஏன் ரூபாய் 15.00 க்கு விற்கிறது? உங்களால் முடியவில்லை என்றால் தமிழக அரசுவிடம் ஒப்பந்தம் போட்டு ரூபாய் 10.. க்கு விற்க எற்பாடு செய்யலாம் இல்லையா? ரயில்வே மந்திரி கவனிப்பாரா,...............   06:56:36 IST
Rate this:
6 members
1 members
8 members
Share this Comment

ஜூலை
5
2016
சிறப்பு கட்டுரைகள் உயர் கல்வி பயணம் இனிமையாக
Really good article pl. convey this message with printout and display to all colleges and universities notice board, especially new comers read and observed those things. thankyou Mr M . கண்ணன்..sir .......   07:20:20 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூன்
26
2016
சம்பவம் ஓடும் ரயிலிலிருந்து சிறுவனை தள்ளிவிட்ட பரிசோதகர்
Many TTEs Act as a owner of the railways , who is given power to act this type அடுத்த ஸ்டேஷனில் இறக்கி ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்திருக்க வேண்டும். டிக்கெட் பரிசோதகரை கொலை முயற்சி வழக்கில் கைதுசெய்து உடனே சிறையில் அடைக்கவேண்டும். அதோடு அல்லாமல் மனிதாபிமான அடிப்படையில் அவருக்கு டிக்கெட் பரிசோதகர் வேலையில் தொடர்ந்து பணிசெய்ய அனுமதிக்க கூடாது.   07:53:52 IST
Rate this:
2 members
0 members
15 members
Share this Comment

மே
12
2016
பொது மருத்துவ நுழைவு தேர்வுக்கு தடை விதிக்கும் சட்டம் தேவை
அறிவுஜீவி ராமஸ்வாமி தமிழ்நாட்டில் சமசீர் கல்வி பாடம்தான்,ஆனால் பொது தேர்வு CBSE பாடத்திட்டம்,முரண்பாடு புரியவில்லையா ? முதல்ல நாடு முழுதும் ஸ்கூல் சிலபஸ் ஒரே மாதிரி வையுங்க. ஒரே பாடத்திட்டம் கொண்டாங்க..அப்பால ஒரே நுழைவு தேர்வுன்னா அது ஏற்புடையது..இப்போதுள்ள நிலையில் நான்கு வித பாடத்திட்டங்கள் உள்ளன..புரிந்ததா ? ? ? ? ? ? ?   08:06:00 IST
Rate this:
6 members
0 members
126 members
Share this Comment

மார்ச்
10
2016
சம்பவம் திண்டுக்கல்லில் பிடிபட்ட போலி டாக்டர்கள்
சார், dyclofenac and aciclofenac is already available in medical stores in tamilnadu ..................how you tell it is a banned medicine ? ? ?   12:33:41 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
3
2016
பொது வங்கிகளின் வாராக்கடன் நிலை மோசம் சி.பி.ஐ.,
பாஸ்கர் அவர்களே,அடமானமாக வைத்துத்தான் கடன் வாங்க முடியும்.இது சாதாரண குடிமகன்களுக்குத்தான். உயர்தர மற்றும் அரசியல்வாதிகளுக்கு பொருந்தாது. இது சுதந்திர நாடு ?   07:45:44 IST
Rate this:
0 members
0 members
14 members
Share this Comment

ஜனவரி
4
2016
பொது பதன்கோட்டில் உயிரிழந்த நிரஞ்சன் இரு மாநிலங்களில் அஞ்சலி
அரசியல்வாதிகள் ஒரே ஒரு நிமிடம் இராணுவத்தினரை மற்றும் அவரது சேவையை சிந்தித்து இந்த நாட்டிக்கு ஊழல் அற்ற சேவையை செய்ய உறுதியேற்க வேண்டும் ...................................................   12:26:13 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X