Kalyanaraman : கருத்துக்கள் ( 74 )
Kalyanaraman
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
30
2022
தமிழகம் மூலிகை மருந்துகள் கண்டுபிடித்தஇருளர் பெண்ணுக்கு தேசிய விருது
உலக அலோபதி மாஃபியாக்களின் தடைகளையும் மீறி நமது மோடி அரசு, நமது முன்னோர்களின் கொடையான இந்திய பாரம்பரிய மருத்துவத்தை வெளி கொணரவும், வளர்க்கவும், மேம்படுத்தவும் எடுக்கும் முயற்சிகளுக்கு பாராட்டுக்கள்.   10:31:51 IST
Rate this:
0 members
0 members
7 members

அக்டோபர்
1
2022
கார்டூன்ஸ் - 01 Oct 2022
அருகில் சோனியா, ராகுல் தங்களது கைகளில் ரிமோட்டை வைத்துக்கொண்டு இருப்பது போல் போட்டிருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும்.   10:20:15 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
1
2022
தமிழகம் தி.மு.க., - ஈ.வெ.ரா., ஏட்டிக்கு போட்டி மறக்க முடியுமா?
இவைகளை தொகுத்து தொடராக தினமலர் வழங்கினால் என்னை போன்ற இளைஞர்களுக்கு விழிப்புணர்வும், உண்மையான புரிதலும் ஏற்படும். நன்றி.   10:13:49 IST
Rate this:
0 members
0 members
16 members

செப்டம்பர்
26
2022
அரசியல் கேட்டதோ ட்ரோன் கேமரா கிடைத்ததோ பொம்மை கார்!
அதென்ன மொட்டையாக "ஆன்லைன்' விற்பனை நிறுவனத்தில்" அந்நிறுவனத்தின் பெயரை சொன்னால் என்ன?   17:57:21 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
25
2022
அரசியல் 8வது திருமணத்துக்கு தயாரான கல்யாண அழகி சந்தியா
..... கட்டாயப்படுத்தி ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய பாலமுருகன் மீது, மதுரை போலீசில் புகார் கொடுத்துள்ளேன் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை...... மதுரை காவல் நிலைய காவலர்கள் உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுத்திருந்தால் இவ்வளவு குற்றங்கள் நடந்திருக்காது. இந்த வழக்கில் முதல் குற்றவாளியே காவல்துறைதானோ.    21:13:44 IST
Rate this:
0 members
0 members
12 members

செப்டம்பர்
19
2022
பொது இது உங்கள் இடம் எந்தக் காலத்திலும் எம்.பி.,யாக முடியாது!
முஸ்லீம்லீக்கை கூட்டணியில் வைத்துக்கொண்டு "மதசார்பற்ற கூட்டணி" என்று நம்பும் முட்டாள் பசங்களிடமும், அல்ப 500-1000க்கு விலைபோகும் எச்சை வாக்காளர்களிடமும் சொரணையே இருக்காதே, பின் எப்படி கோபம் வரும்?   12:51:57 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
14
2022
அரசியல் இந்திய நிலப்பகுதியை மீட்பது எப்படி? மத்திய அரசிடம் விளக்கம் கேட்கும் ராகுல்
சம்பாதிக்க இந்தியா, செலவு பண்ண இத்தாலி என்றுள்ள நீங்கள் முதலில் உங்க குடும்ப சொத்தான கட்சியை தொடர் தோல்விகளிலிருந்து எப்படி மீட்பது என்று யோசியுங்கள். உங்கள் நாட்டுப்பற்று.... ஸ் ஸ் ஸ்..ஸ்...ஸ்....புல்லரிக்கிறது.   00:41:20 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
12
2022
பொது கூவத்தில் கழிவு நீர் கலப்பை தடுக்கும் திட்டத்தை விரைந்து முடிக்க உத்தரவு
கூவத்தில் கழிவுநீரை  கலப்பதில் பெரும்பங்கு சென்னை (குடிநீர்) கழிவு வாரியம் தான். வீடுகளிலிருந்து வெளியேறும் திடக்கழிவுகளை திரவமாக மாற்றி கூவத்தில் கலக்கிறார்கள். இது அன்றாடம், காலங்காலமாக நடந்து கொண்டிருக்கிறது.   23:10:40 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
3
2022
சினிமா கடவுள் இல்லை என்றவரின் சிலையை உடைக்க வேண்டும் - கனல் கண்ணன் சர்ச்சை பேச்சு
சிலையும், அதை வழிபடுவதும் மூடநம்பிக்கை என்று பரப்பிய ஈவேரா-வுக்கு சிலை வைத்து அதற்கு மாலை போட்டு வழிபடுவதும் மூடநம்பிக்கை இல்லையா? தமிழ் மொழி காட்டுமிராண்டிகளின் மொழியென்று சொன்னவரை வழிபடும் அனைவரும் தமிழர்களின் துரோகி. இதில் என்ன சர்ச்சை உள்ளது. சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்.   09:48:29 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
1
2022
அரசியல் பிரதமர் மோடிக்கு வாஞ்சிநாதன் பேரன் நன்றி
ஆஷ்-க்கு மணிமண்டபம் கட்டுவது இந்திய இறையாண்மைக்கு எதிரான படுபயங்கரவாதச் செயல். தங்களுக்குள் அடிமை ரத்தம் ஓடுபவர்களுக்கே, அடிமைப்படுத்தியவன்/அடிமைப்படுத்துபவனைப் பிடிக்கும்.   12:43:10 IST
Rate this:
1 members
0 members
20 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X