Vicky : கருத்துக்கள் ( 12 )
Vicky
Advertisement
Advertisement
Advertisement
மே
7
2020
பொது கொடிய கொரோனா வைரசிடம் இருந்து ஒவ்வொரு இந்தியனையும் காப்போம்
ஐயா சாமி தாங்க முடியல ......ஒரு பக்கம் ஹெல்த் மினிஸ்டர் கொரோனாவோட வாழ பழகிகிக்கணும்னு பேட்டி கொடுக்க சொல்லிட்டு இன்னொரு பக்கம் புத்தர் மாதிரி நமக்கு அறிவுரை....அது சரி அடுத்தாப்ல எப்ப டெலிவிஷன்ல பேசி அறிவுரை கொடுக்க போறீங்க....   20:44:10 IST
Rate this:
0 members
0 members
4 members

ஏப்ரல்
22
2019
கோர்ட் சுப்ரீம் கோர்ட்டில் ராகுல் மன்னிப்பு
அரிச்சந்திரனின் அடுத்த நேரடி வாரிசு மோடி...வாயிலிருந்து உண்மையை தவிர வேற எதுவும் வராது...ஐந்து வருஷமா பார்த்துக்கிட்டுதானே இருக்கோம்... ஊர் ஊரா போய் சொல்றதுக்கு சாதனை ஒன்னும் இல்லாததால் புல்வாமா ..தீவிரவாதம் என புலம்புறார்...   19:33:45 IST
Rate this:
38 members
0 members
4 members

ஏப்ரல்
17
2019
அரசியல் பா.ஜ.,வுக்கு ஓட்டு போட சொல்கிறாரா ரஜினி?
கொஞ்சம் கூட தைரியம் இல்லாத மனுஷன்.... இவருடைய படங்கள் வசூலை கொடுக்கும் வரை இவர் நிச்சயமாக அரசியல் பக்கம் வர மாட்டார்.....தொடர்ந்து தோல்வி அடையும் பட்சத்தில் அரசியலுக்கு வருவார். பாத்து பைசா செலவு செய்ய மாட்டார்.   18:25:12 IST
Rate this:
0 members
0 members
1 members

ஏப்ரல்
14
2019
அரசியல் அரசியலிலும் கமல் நடிப்பு எடுபடுமா?
ஒரு நடிகர் என் வீட்டுக்கு ரெய்டு வா என கூப்பிடவே தில்லு வேணும்....அரசியலில் இவன்தான் நடிக்கலை...   19:40:48 IST
Rate this:
1 members
0 members
6 members

மார்ச்
2
2019
சினிமா அன்பே சிவம் தோல்வியை மறக்காத சுந்தர் .சி...
சுந்தர் சி - ஒரு சிறந்த இயக்குனர் என யாரும் மதிப்பிடுவது அந்த ஒரு படத்துக்காக மட்டுமே... இதற்காக அவர் யாருக்கு கடன் பட்டிருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும்.......காசு மட்டுமே சமபாதிக்க வேண்டும் என நினைத்திருப்பவர் அத்தகைய கதையை தேர்ந்தடுத்திருக்க கூடாது ....கமல் போன்ற காம்ப்ரமைஸ் பண்ணாத நடிகரை நடிக்க வைக்க ஆசை பட்டிருக்க கூடாது..   13:28:53 IST
Rate this:
4 members
0 members
45 members

ஆகஸ்ட்
2
2018
சினிமா சர்வாதிகாரி டாஸ்க் - ஜெ.,வை சாடுகிறதா.? - கமல் மீது புகார்...
கமல் சொல்கிற கருத்துக்களுக்காக அவரை விமர்சிக்கலாம் ஆனால் பிக் பாஸ் ஸ்கிரிப்ட் விஜய் டிவி நிறுவனத்துடையது. அதை எழுதி கொடுக்க வேண்டிய அவசியம் கமலுக்கு இல்லை.நடிகர்களில் தியாகராஜ பாகவதர் காலத்திலிருந்து (ஒரு சில நடிகர்கள் தவிர) அறிஞர் அண்ணா காலத்திலிருந்து (காமராஜர் போன்ற ஒரு சில தலைவர்கள் தவிர) ஒழுக்கம் எப்படி இருந்தது என்பதை 60 வயது உள்ள பெரியோர்கள் அறிவார்கள். இன்றைக்கு மிக மிக பிரபல ஸ்டார் எண்பதுகளில் எப்படி சில கேட்ட பழக்கங்களுக்கு அடிமையாகி இருக்கிறார் என்பதும் - குறிப்பிட்ட ஒரு நடிகைக்கான யாருடன் மோதினார் என்பதும் இன்றைய இள வயது உள்ள நபர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மேலும் கமல் தமிழ் நாடு அரசை எதிர்த்து நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து அதில் ஜெயித்தபின் ஜெயலலிதா அந்த பிரச்சினையை பற்றி பிரஸ் மீட் வைத்து விளக்கம் கொடுத்தது எத்தனை பேருக்கு நினைவு இருக்கும் என தெரியவில்லை.   11:31:29 IST
Rate this:
1 members
1 members
3 members

ஜூலை
27
2018
அரசியல் ராகுல் கல்யாணத்திற்குப் பின் கட்டிப்பிடிக்கலாம் பா.ஜ., எம்.பி.,
இவர் ராகுலை மட்டும் அல்ல மோடியையும் சேர்த்து கூறுவதாக நினைத்து கொள்ளலாம்....   13:41:08 IST
Rate this:
4 members
0 members
13 members

ஜூலை
26
2018
அரசியல் பன்னீருக்கு தப்பு ஆ.ராசாவுக்கு சரியா? ஸ்டாலினுக்கு பா.ஜ., கேள்வி
ஐயா ஆச்சாரி அவர்களே .. நீங்கள் கூறியது போல அப்போது ராஜா துணை மந்திரியாக இருந்தார் அல்லவா? இப்போது பன்னீரின் சகோதரர் அந்த துறைக்கு மந்திரியாக இருக்கிறார்?? மேலும் எல்லா அரசியல் கட்சியினரும் அரசு இயந்திரங்களை தங்கள் மற்றும் குடும்ப நலனுக்காக உபயோகப்படுத்துவது ... பிரச்சினை வெளியில் வரும்போது சால் ஜாப்பு கூறுவது வாடிக்கை யாகிவிட்டது.. இன்னும் அரசு அதிகாரிகள் எத்தனை அக்கிரமம் பண்ணி கொண்டு இருக்கிறீர்கள் என தெரியவில்லை.. அதுவும் ஒரு நாள் வெளியில் கசிந்து நாற போகிறது... எப்படியோ இளிச்ச வாயர்கள் உங்களுக்காக வரிகளை பயந்து பயந்து கட்டி கொண்டிருக்கும் நாங்கள்தான்..   16:20:57 IST
Rate this:
2 members
0 members
1 members

ஜூலை
24
2018
அரசியல் பொய் செய்திகளை உருவாக்கும் காங்., ஜெட்லி
பொய் வாக்குறுதி, பொய்யான தகவல்கள், பொய்யான சாதனைகள், என பொய் சொல்லுவதில் பி எச் டி வாங்கியவர்கள் நீங்கள்..   18:18:19 IST
Rate this:
8 members
0 members
9 members

ஜூலை
11
2018
பொது ஏழைகளுக்கு உதவுவதே சிறந்த தொண்டு ரஜினி
ரஜினிகாந்தானந்தா ஸ்வாமிகளே ........ உங்கள் மனைவி ஆசிரமம் ஸ்கூலில் மிகவும் ஏழைகளுக்கு இலவசமாக அல்லது மிகவும் குறைந்த கட்டணத்தில் கல்வி கொடுப்பது அனைவரும் அறிந்தது .................நீங்கள் படத்திற்கு வாங்கும் சம்பளம் மொத்தமும் வெள்ளை தான் என்பதும் நாங்கள் அறிந்தது.. ......................உச்ச நீதி மன்றம் உங்கள் மனைவியின் நீதி நியாயத்திற்கு பாராட்டு பாத்திரம் வாசித்ததும் உலகம் அறிந்தது.. .........அரசியல் அரசியல் என்று சொல்லி .... ஒவ்வொரு படமாக நீங்கள் ஒத்து கொள்வதும் நீங்கள் தமிழ் மக்களாகிய எங்கள் மேல் உள்ள பாசத்திற்காக என்பதும் நாங்கள் அறிந்தது .....................................மாற்றி மாற்றி பல பைனான்சியர் உங்கள் மனைவி அல்லது உங்கள் மக்கள் மீது வழக்கு போடுவது நியாயமான காரணங்களுக்காக மட்டுமே என்பதும் உலகம் தெரிந்தது...... நீங்கள் கொஞ்ச நாள் அமைதி காத்து இருப்பது உங்களுக்கு மிகவும் நல்லது....   11:34:56 IST
Rate this:
3 members
0 members
27 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X