ganesan bala : கருத்துக்கள் ( 43 )
ganesan bala
Advertisement
Advertisement
பிப்ரவரி
14
2017
அரசியல் தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு தம்பிதுரை
இந்த தீர்ப்பை சொல்ல இத்தனை நாட்கள் (எட்டு மாதங்கள் )எடுத்துக்கொண்டதன் காரணம் என்ன ?அதை ஏன் நீதிபதிகள் தங்கள் மேலான தீர்ப்பில் கூறவில்லை ?மேலும் முதல் குற்றவாளி சென்ற ஆண்டு தேர்தல் நடைபெற்று ஆட்சி அமைத்து முதல் மந்திரி ஆன பிறகும் வராத தீர்ப்பு சட்டமன்ற எம் எல் ஏக்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, வழக்கில் ஆஜரான தி மு க ஆதரவு வக்கீல் மனு தாக்கல் செய்தவுடன் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் சொல்ல காரணம் என்ன? இப்படி எத்தனை பேர் மனு போட்டவுடன் நிறுத்திவைக்கப்பட்ட தீர்ப்புகள் வெளியாகி உள்ளன ? மெஜாரிட்டி எம் எல் ஏக்களின் ஆதரவு கடிதம் கொடுத்தவுடன் எத்தனை கவர்னர்கள் தீர்ப்பு வந்த பிறகு முடிவெடுக்கப்படும் (இந்த கவர்னருக்கு தீர்ப்பு முன்கூட்டியே தெரியுமா?)என கூறியுள்ளனர் ? இதெல்லாம் அறியாமையில் ஊழலும் ஒரு சாதாரண குடி மகனின் குழப்பம் யார் பதில் சொல்லுவார் ?   18:39:30 IST
Rate this:
4 members
0 members
4 members
Share this Comment

ஜனவரி
27
2017
அரசியல் காணாமல் போகும் காங்கிரஸ் பிரதமர் கிண்டல்
உம்மை போன்ற சர்வாதிகார்களை விளம்பர பிரியர்களை விட நாட்டிற்கு பல நன்மைகளை செய்த காங்கிரஸ் எவ்வளவோ மேல்   17:12:25 IST
Rate this:
15 members
0 members
30 members
Share this Comment

டிசம்பர்
16
2016
கோர்ட் வங்கிக்கணக்கில் ரூ. 5 லட்சத்திற்கு மேல் பணம் பான் கார்டு எண் அவசியம்
தவறுகளை மறைக்க மீண்டும் மீண்டும் தவறுகள் செய்து கொண்டிருக்கிறீர்கள். காலம் நிச்சயமாக மாறும்.அப்போது நீங்கள் தூக்கியெறிப்படுவீர்கள்   16:33:06 IST
Rate this:
15 members
0 members
21 members
Share this Comment

டிசம்பர்
16
2016
அரசியல் ஊழலுக்காக ஒன்றிணைந்துள்ள எதிர்க்கட்சிகள் பிரதமர் சாடல்
உங்கள் கட்சி என்ன யோக்கியதை ? பணத்தை பதுக்கியது பூராவும் உங்கள் ஆட்கள் 600 கோடியில் ஆடம்பர கல்யாணம் பண்ணியது உங்கள் மந்திரி கன்டைனர் பணத்தை இரண்டு நாள் கழித்து சொந்தம் கொண்டாடியது உங்கள் மந்திரி ?மக்களை கருப்பு பண ஒழிப்பு என்ற போர்வையில் கொள்ளையடிப்பது நீங்கள் இதில் என்ன வெற்று சவடால் வேண்டிக்கிடக்கிறது ?   16:23:47 IST
Rate this:
11 members
0 members
6 members
Share this Comment

டிசம்பர்
16
2016
அரசியல் விதிகளை பின்பற்றாத கட்சிகள் துணை ஜனாதிபதி வேதனை
எதிர்க்கட்சி மீது வருத்தப்படும் நீங்கள் மோடியை அவைக்கு வரவழைத்து எதிர்க்கட்சியினர் கோரும் விவாதத்தில் பங்கேற்க ஏன்உ த்திரவிடவில்லை பார்லிமென்டுக்கு வெளியே நீட்டிமுழக்கும் பிரதமர் ஏன் அவையில் தன நிலையை விளக்கவில்லை ?   16:09:44 IST
Rate this:
6 members
0 members
5 members
Share this Comment

டிசம்பர்
11
2016
அரசியல் உ.பி.,யில் குண்டர்கள் அகற்றப்பட வேண்டும் பிரதமர் மோடி
மோடி அமித்ஷா போன்றோரின் குஜராத் என்கவுண்டர் மக்களுக்கு தெரியாதா? இவர்களை விடவா ( மக்கள் வாழ்வை சிதைத்த ) வேறு பெரிய குண்டர்கள் இருக்கிறார்கள் ?   07:22:59 IST
Rate this:
17 members
1 members
20 members
Share this Comment

ஜூலை
27
2016
அரசியல் கொலை பண்ண போறாங்க!அரவிந்த் கெஜ்ரிவால் அலறல்
டெல்லி யில் நடக்கும் பி ஜெ பியின் அராஜகத்தை பார்ப்பவர்களுக்கு கெஜ்ரியின் கூற்று புரியும் .   07:18:10 IST
Rate this:
75 members
0 members
48 members
Share this Comment

ஜூலை
27
2016
சம்பவம் கபாலி பேனர்கள் கிழிப்பு ரசிகர்கள் கொதிப்பு - டிராபிக் ராமசாமியால் பரபரப்பு
வயதானவரின் சமூக அக்கறையும் தைரியத்தையும் பாராட்டாமல் இருக்கமுடியாதுஅவர் உயிருக்கு ரௌடிகளால் ரவுடி அரசியல்வாதிகளால் அச்சுறுத்தல் உள்ளது.உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து அவருக்கு பாதுகாப்பளிக்க ஆணை பிறப்பிக்கவேண்டும்   07:12:19 IST
Rate this:
5 members
1 members
68 members
Share this Comment

ஜூலை
25
2016
அரசியல் ஜெ., - கருணாநிதி பெயரை சொல்லலாமா? சபையில் அமளி தி.மு.க., வெளிநடப்பு
ஆளும் கட்சி சார்பாக சபாநாயகர் நடக்கும் பொழுது எதிர்க்கட்சி வெளிநடப்பு செய்வது ஜனநாயக முறை?எதற்கெடுத்தாலும் தி மு க வை குறை சொல்வதே சிலருக்கு வாடிக்கையாக உள்ளது   06:36:54 IST
Rate this:
16 members
0 members
12 members
Share this Comment

ஜூலை
21
2016
பொது சேலம் சிறையில் துன்புறுத்தல் நடந்தது பியூஸ் மனுஷ்
கபாலி கபாலி என்றும் தல தல என அலையும் பெருங்கூட்டம் உள்ள ஒரு தமிழ்நாட்டில் சமூக ஆர்வலர்களுக்கு கிடைப்பது தடி அடிதான்இண்ணமும் இங்கு ஆங்கிலேயர் கால போலீஸ் அடக்குமுறைதான்? இதே போலீஸ்காரன் செத்தால் ஒரு கோடி உதவித்தொகை?   06:52:09 IST
Rate this:
0 members
1 members
4 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X