Kalam : கருத்துக்கள் ( 167 )
Kalam
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
16
2019
அரசியல் பொருளாதார மந்த நிலையை சீரமைக்க நிதியமைச்சருடன் பிரதமர் ஆலோசனை
Chinese goods flooding every part of the country. Stop this to improve Indian employment and economy.   07:47:31 IST
Rate this:
1 members
0 members
12 members
Share this Comment

ஆகஸ்ட்
16
2019
பொது மீண்டும் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி கபில்தேவ் அறிவிப்பு
உலக கோப்பையை கோட்டை விட்டதே சாஸ்திரியும் , கோஹ்லியும் செய்த தவறுகள் தான் . ஷ்ரேயஸ் ஐயருக்கு உலக கோப்பையில் வாய்ப்பு கொடுக்காதது, முஹம்மத் ஷாமீ ஐ செமி பைனலில் ஆட விடாதது , பேட்டிங் ஆர்டர் ஐ கண்டபடி மாத்தினது, ஆப்கானிஸ்தானிடம் மிக குறுகிய மார்ஜினில் luckily வெற்றி பெற்றது இப்படி அடுக்கிகிட்டே போலாம். டிராவிட் , கும்ப்ளே இருவர்தான் இந்த பதவிக்கு பொருத்தமானவர்கள் . ரவி சாஸ்திரி வேஸ்ட் .   19:45:41 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

ஆகஸ்ட்
15
2019
உலகம் எங்கள் சுதந்திரம் பற்றி பேசுங்கள் இந்தியாவுக்கு பலுசிஸ்தான் கோரிக்கை
பாக்கிஸ்தான்,பங்களாதேஷ் , நேபால் , பூட்டான் , ஸ்ரீலங்கா எல்லாரும் இன்னும் யாரெல்லாம் இந்தியாவோடு சேர ரெடியோ வந்து உடனே பேச்சு வார்த்தையை தொடங்குங்க. ஆனா தேசிய கொடி, தேசிய கீதம், நாடு முழுவதும் ஒரே சட்டம், எல்லாரும் சமம், no special privileges   10:16:04 IST
Rate this:
5 members
0 members
36 members
Share this Comment

ஆகஸ்ட்
15
2019
அரசியல் காஷ்மீருக்கு எப்போது வரலாம்? ராகுல் கேள்வி
இப்பதான் ஏழு நாள் ஆகி இருக்கு எழுபது வருடமா இருந்த முள்ளை பிடுங்கி. உடனே நீங்க சுந்தந்திரமா எப்பிடி போக முடியம். நிலைமை சரியாக்க பல மாதங்கள் ஆகும் . அது வரைக்கும் பாக்கிஸ்தான் சுதந்திரமா போயிட்டு வாங்க உங்க கூட்டத்தோடு .   04:10:43 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஆகஸ்ட்
12
2019
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
11
2019
அரசியல் ரகசியம் காத்த மோடி, அமித் ஷா
மோடியோட நோக்கம் நாட்டை வலுப்படுத்த செய்வதே. காங்கிரஸ் பலவீனம் அடைந்தது யாரும் எதிர்பாராத ஒன்று . கெடுவான் கேடு நினைப்பான் என்று சொல்வது காங்கிரஸிற்கும் பொருந்தும் , பாகிஸ்தானுக்கும் பொருந்தும்   06:19:36 IST
Rate this:
1 members
0 members
51 members
Share this Comment

ஆகஸ்ட்
10
2019
பொது காஷ்மீரில் அமைதி உள்துறை தகவல்
இந்திய மீடியாக்கள் தயவு செய்து உண்மையான தகவல்களை வெளியிடுங்கள். பல மாதங்களுக்கு முன் எடுக்குப்பட்ட போட்டோவை போட்டு செய்திகளை பறப்பவேண்டாம். வலிமையான இந்தியாவை பார்த்து வயித்தெரிச்சல் அடைவோர் கிளப்பும் புரளியை ,அவர்கள் யாராக இருந்தாலும் ,உடனுக்குடன் மறுப்பு தெரிவிக்கும் செய்தியை தினமலர் வெளியிடவும்   18:37:48 IST
Rate this:
0 members
0 members
14 members
Share this Comment

ஆகஸ்ட்
10
2019
சம்பவம் காஷ்மீரில் எதிர்ப்பாளர்கள் ஆர்பாட்டம்
அமைதி திரும்பரமட்டும் , இன்டர்நெட் தேவை இல்லை காஷ்மீருக்கு,   14:02:23 IST
Rate this:
0 members
0 members
25 members
Share this Comment

ஆகஸ்ட்
9
2019
அரசியல் வேலூரில் ஓட்டு எண்ணிக்கை துவங்கியது
திமுக இல்லை அதிமுக, யார் ஜெயித்தாலும் மக்கள் தீர்ப்பு. யார் ஜெயித்தாலும் EVM நல்லாத்தான் வேலை செய்யுது. திமுக தோத்தா EVM மேல பழியை போடாதீங்க   14:21:48 IST
Rate this:
8 members
0 members
46 members
Share this Comment

ஆகஸ்ட்
9
2019
பொது பயங்கரவாதம், பிரிவினைவாதம் இல்லாத காஷ்மீர் பிரதமர் மோடி அழைப்பு
சேகர் கருத்து அருமை. பொருளாதார ரீதியாக காஷ்மீரி மக்கள் கண்டிப்பாக வளர்ச்சி அடைவார்கள். பாக்கிஸ்தான் மூலம் தூண்டிவிடப்படும் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து விடுபட்டு சுதந்திர இந்தியாவில் நிம்மதியாகவும் வளமாகவும் இருப்பார்கள் காஷ்மீர் மக்கள். இதுதான் மனித உரிமை மீறல் என்று CNN , BBC Pakistan மீடியாக்கள் திரும்ப திரும்ப பொய் சொல்லி அதை உண்மையாகும் முயற்சியில் ஈடுபடுவார்கள் . அந்த பொய்யய் நம்ம ஊரு ஸ்டாலின் , வைகோ, சீமான், கமல் போன்றோரும் மேற்கோள் காட்டுவார்கள். இந்த சூழ்ச்சியை முறியடிக்க என்னை போன்ற சாமானியனுக்கும் கருத்து சொல்ல வாய்ப்பு அளித்த தினமலருக்கு நன்றி. மேலும் இந்திய மீடியாக்களும் தேச விரோத கருத்துக்களை உடனுக்குடன் எதிர்த்து தன் கடமையை ஆற்ற வேண்டுகோள் .   10:31:14 IST
Rate this:
0 members
0 members
27 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X